நன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.
அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Friday, November 19, 2010
12 தமிழ் காட்சி ஊடகங்களில் காட்டப்படாத ஹஜ்-2010 காட்சிகள். (Photo Gallery)
தேடுகுறிச்சொற்கள் :-
Photo Gallery,
இஸ்லாம்,
ஊடகங்கள்,
மக்கா,
ஹஜ்
Wednesday, November 10, 2010
2 அல்லாஹ்வின் நெருக்கம் ஓர் அறிவியல் விளக்கம்
என் தந்தை, ஓய்வு பெற்ற பேராசிரியர், T.A.M.ஹபீப் முஹம்மது அவர்களால் சிந்திக்கப்பட்டு மேற்படி இதே தலைப்பில் எழுதப்பெற்ற இக்கட்டுரை, (2010-செப்டம்பர்) 'இனியதிசைகள்' எனும் மாத இதழில் வெளிவந்துள்ளது. சற்று பெரிய அக்கட்டுரையை தேவை கருதி சற்று சுருக்கி தந்துள்ளேன் :
தேடுகுறிச்சொற்கள் :-
jugular vein,
இஸ்லாம்,
குர்ஆன்-50:16,
பிடரிநரம்பு
Thursday, November 4, 2010
16 'கனவுத்திட்டம்' என்றால் கனவா? (NH 45 C திட்டமும் / புதிய அணைக்கரை பாலமும்...)
நான் சென்றவாரம், இம்முறை சவுதியிலிருந்து இந்தியா வரும்போது 'ஒரு விஷயத்தை' முற்றிலுமாய் மறந்துபோனேன். அது எப்போது நியாபகம் வந்தது என்றால்...
தேடுகுறிச்சொற்கள் :-
NH45C,
அணைக்கரை,
கொள்ளிடம் பாலம்,
தேசிய நெடுஞ்சாலை
Friday, October 22, 2010
25 ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!
ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’.
தேடுகுறிச்சொற்கள் :-
அல்லாஹ்,
ஆன்மீகம்,
இஸ்லாம்,
ஒட்டகம்,
குர்ஆன்-88:17,
சுயதேடல்,
படைப்பு,
பரிணாமம்
Sunday, October 17, 2010
23 மக்கள்தொகையா? மனிதவளமா?
தேடுகுறிச்சொற்கள் :-
HRD Ministry,
Population,
கல்வி,
சமூகம்,
பிள்ளைவளர்ப்பு,
பெற்றோர்,
மக்கள்தொகை,
மனிதவளம்
Wednesday, October 13, 2010
19 "நாம் ஒருவர். நமக்கு நால்வர்"(!?) / "We Want more & more GREEN"
தேடுகுறிச்சொற்கள் :-
Global warming,
உலகவெப்பமயமாதல்,
கர்நாடகா,
காவிரி,
சுற்றுச்சூழல்,
மரம் வளர்ப்பு,
மழை
Tuesday, October 12, 2010
7 ஒரு பிரபல(?)பின்னூட்டவாதி ஒரு பிரபலமற்ற பதிவராகிறார்...!
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்
எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்...
...கடைசியில் ஒருவழியாய் ப்ளாக் ஆரம்பித்தே விட்டேன்...
எல்லா புகழும் இறைவனுக்கே..!
இன்ஷாஅல்லாஹ், இனி விரைவில்...
'நெத்தியடி'யாய்... ( வேறென்ன? ) பதிவுகள்தான்...!
அவை ஆழிப்பேரலையாக பொங்கி ஆர்ப்பரிக்கட்டுமாக..! (துவா :-) )
எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்...
...கடைசியில் ஒருவழியாய் ப்ளாக் ஆரம்பித்தே விட்டேன்...
எல்லா புகழும் இறைவனுக்கே..!
இன்ஷாஅல்லாஹ், இனி விரைவில்...
'நெத்தியடி'யாய்... ( வேறென்ன? ) பதிவுகள்தான்...!
அவை ஆழிப்பேரலையாக பொங்கி ஆர்ப்பரிக்கட்டுமாக..! (துவா :-) )
தேடுகுறிச்சொற்கள் :-
Mohamed Ashik,
அறிமுகம்,
நெத்தியடி முஹம்மத்,
பதிவர்,
பின்னூட்டவாதி
Subscribe to:
Posts (Atom)

