அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, November 19, 2010

12 தமிழ் காட்சி ஊடகங்களில் காட்டப்படாத ஹஜ்-2010 காட்சிகள். (Photo Gallery)

கஃபா

 
   
 
அரஃபா பெருவெளி
 
(அரஃபாவில் நமீரா மஸ்ஜித்)


அரபாவிலிருந்து முஜ்தலிபா  நோக்கி நடை பயணம்...நவீன  ஜமரா (நான்கு மாடி அடுக்குகள் + தரைத்தளம்) 


 
இருந்தும் சாலை எங்கும் டிராஃபிக் குறைந்த பாடில்லை...
 


இவ்வருட  ஹாஜிகளுக்கு ஸ்பெஷல்-2 :  உலகிலேயே மிக உயரமான மற்றும் பெரிய மணிக்கூண்டு.
பின்குறிப்பு:-

கல்மாடியும், சவானும், அ.ராசாவும், எடியுரப்பாவும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் மாட்டி செய்திகளின் நேரத்தை கிட்டத்தட்ட முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டுவிட, உலகச்செய்திகளுக்கு என ஒதுக்கப்பட்ட ஓரிரு நிமிடங்களில்கூட ஆங் சான் சூக்கியும், பங்கிங்ஹாம் அரண்மனை நிச்சயதார்த்தமும், சீன தீ விபத்தும், சிலநூறு மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் அமெரிக்காவில் செய்த வன்முறையும் கடந்த வாரத்தில் தமிழ் செய்தி காட்சி ஊடகங்களில் முக்கியத்துவம் தரப்பட்டுவிட... கிட்டத்தட்ட அனைத்துலக நாடுகளிலிருந்தும் முப்பது லட்சம் மக்களுக்கும் மேலே மக்காவில் ஆறு நாட்களாய் செய்த ஹஜ் என்ற மிகப்பெரும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று மிக மிக எளிதாய் தமிழ் செய்தி ஊடகங்களினால் ஒதுக்கப்பட்டது எனக்கு பெருத்த ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி  அளித்தது. (போகிறபோக்கில் ஊடக செய்திநேரங்களில் கூட முஸ்லிம்களுக்கு தனி இட / நேர ஒதுக்கீடு அளிக்கக்கோரி போராடும் சூழ்நிலையும் வரலாமோ..?) அதனால் ஏற்பட்ட ஆதங்கத்தால், வேறுவழியின்றி அச்செய்திகளை தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் அறிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் என் பிளாகில் தந்திருக்கிறேன்.

12 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...