அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, October 12, 2010

7 ஒரு பிரபல(?)பின்னூட்டவாதி ஒரு பிரபலமற்ற பதிவராகிறார்...!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் 
எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்...


...கடைசியில் ஒருவழியாய் ப்ளாக் ஆரம்பித்தே விட்டேன்...


எல்லா புகழும் இறைவனுக்கே..!

இன்ஷாஅல்லாஹ்,    இனி விரைவில்...

'நெத்தியடி'யாய்... ( வேறென்ன? )  பதிவுகள்தான்...!

அவை ஆழிப்பேரலையாக பொங்கி ஆர்ப்பரிக்கட்டுமாக..! (துவா :-) )இனி இதுதான் எனது ப்ரோஃபைல் புகைப்படம்

ஆனால்...   அதுவரை...?

வழக்கம்போலவே....

பி  ன் னூ ட் ட ங் க ள் ..!

பி  ன் னூ ட் ட ங் க ள் ..!

பி  ன் னூ ட் ட ங் க ள் ..!

...இங்கே  இல்லைங்க....

( அப்புறம்  வேற எங்கேங்க? )

உங்கள் அல்லது அடுத்தவங்க தள / பிளாக்குகளில்தான்...!?!டிஸ்கி  1 :

அப்பாடா..!  என் நீண்ட நாள் பிளாக் ஆரம்பிக்கும் ஆசை நிறைவேறிவிட்டது. 

 டிஸ்கி  2 :

இது  எனது முதல் பதிவு  அல்ல. இனிதான் அது வரவேண்டும்.
அன்புடன்,

கடந்த  ஒன்றரை ஆண்டுகளாய் பல்வேறு வலைத்தளங்களில் உங்களுக்கு பரிச்சயமான 'நெத்தியடி முஹம்மத்' எனும் ஒரு பின்னூட்டவாதி... இனி உங்களின் சத்தான 'ஊட்டங்களை' தனக்கு இங்கே அடுத்து வரப்போகும் பதிவுகளில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறார். அவையே பின்னூட்டங்கள்.

பின்னூட்டவாதிகளே வருக..! நல்லாதரவு தருக..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~
mohaashik@gmail.com
+966 55 735 0246

7 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next home
Related Posts Plugin for WordPress, Blogger...