அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, December 27, 2011

38 'ஈe-tamilans' : பய(னுள்ள)டேட்டா

முன்னுரை.........................................................................................................................................
பொதுவாக இவ்வுலகில் 'சொல்லியவண்ணம் செயல்' என வாழ்வோரை பார்ப்பது மிகவும் அரிது. இது மனிதனின் பொதுவான பலவீனம். ஆனால், சொல்லியவண்ணம் மட்டுமின்றி அதற்கு மேலேயும் வாழ்ந்து காட்டிய ஒரு மாமனிதரைப்பற்றியும் அவர் சொன்னதைப்பற்றியும் அவதூறு கற்பித்து பழிக்கும் முன்னர், "நாம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோம்...", "நமக்கு குறைகூறும் அத்தகுதி உள்ளதா..." என்றெல்லாம் சற்று எண்ணிப்பார்க்க வேண்டாமா..?  
 .
ஈழத்தமிழ் போர் விதவைகள் மறுவாழ்வுக்காக 'மாங்கு மாங்கு' என்று  'கவலை'யோடு(?) புலம்புவோரிடம் ஒருவர் அப்பாவியாக  அதற்குரிய "தீர்வை" பகிர்ந்து விட்டார். அந்த தீர்வு பிடிக்கவில்லை என்றால் மாற்றுத்தீர்வு ஏதும்  இருந்தால் அதை முன்மொழிய வேண்டியதுதானே..? அதுதானே நேர்மை..? அதைவிடுத்து, அவரையும்...  அப்பதிவை எழுதியவரையும் திட்டித் தீர்த்துவிட்டு அவரை மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற பரிந்துரைப்பதுதான் நியாயமா..? அதன்பின்னரும்.. மனது அமைதி அடையாமல், மேலும், தனிப்பதிவுகள் போட்டு தீர்வு சொன்னோர் பின்பற்றும் வாழ்வியல் மார்க்கத்தையும் அசிங்கமாக- வரைமுறை இன்றி- எவ்வித லாஜிக்கோ அறிவோ இன்றி- கிண்டல் என்ற பெயரில் இழித்துரைப்பது அவர்களின் அறிவை பறைசாற்றுகிறது. அதனால் யாருக்கு என்ன பலன்..? தாடிவைப்பதைக்கூட ஆபாசம் என்று உளறிக்கொட்டி பதிவு போடும் அளவுக்கு துவேஷம் முற்றிவிட்டது. (பாவம் இந்த மனிதர்கள்... right click, open new tab and see)
 .

ஈழப்போர் விதவைகள் குறித்து இந்த அளவு பொறுப்பற்றத்தனத்தில் உள்ளோர்... தம்மில் ஒருவரின் புகைப்படத்தை முகநூலில் போட்டு, சீதனத்துடன் 'அழகிய இளம் மணப்பெண்' தேடுவது அவர்களுக்கே அடுக்குமா..? தன் திருமணத்தின் போதுமட்டும் அந்த ஈழத்தமிழ் விதவைகள் இவர்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்த மாயம் என்னவோ..? இது தகுமா..? முறையா..?  கேவலமாக இல்லையா..? 'கன்னிப் பெண்ணைத்தான் கைப்பிடிப்போம்' என்ற கொள்கையுடையோர்... தன் 25  வயதில் 40 வயது விதவையை மணந்து அவருடன் மட்டும் 24 வருடம் வாழ்க்கை நடத்திவிட்டு, அவர் இறந்த பின்னரும் பல போர் விதவைகளையே  மணந்த ஒரு மாமனிதரை -அவரின் மூலம் மக்களுக்கு பிராக்டிகலாக சொல்லப்பட்ட விதவைகளுக்கான மறுமணத்தீர்வை- குற்றம் சொல்லலாமா..? இந்த சுயநலமிகளுக்கு அதற்கு என்ன யோக்யதை உள்ளது..? பிறரை குற்றம் சுமத்தும் முன்னர் தம் அருகதை பற்றி சிந்திக்க வேண்டாமா..?
 .
ஒரே ஓர் ஈழப்போர் விதவையையாவது மணப்பார்களா இந்த இழிசொல் வாய்ச்சொ(ஜொ)ல்லர்கள்..?
.
'ஈe-tamilans' : பய(னுள்ள)டேட்டா

டிஸ்கி..................................................................................................................................................
அந்தக்காலத்தில் போர்ச்சூழல் உக்கிரத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு எப்படியோ புலம் பெயர்ந்து... கஷ்டப்பட்டு... வாழ்க்கையில் போராடி முன்னுக்குவந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த & வாழ்ந்துவரும்  முதல்தலைமுறை ஈழத்தமிழர்தாம் 'ஒரிஜினல் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்'. அவர்களின் நெஞ்சுரமும் தீரமும் போற்றத்தக்கது. ஆனால், அவர்களைப்பற்றியதல்ல இந்த பயோடேட்டா..! அவர்களுக்கு அடுத்த தலைமுறையைப்பற்றியது..! அந்த "புலம்பெயர்வாழ்" முகமூடியை அணிந்துகொண்டு தன் பெற்றோரின் கடும் உழைப்பு பெற்றுத்தந்த வசதியான வாழ்க்கையின் விளைவாய் கிடைத்த இணையம் மூலம் தமிழ்ப்பதிவுலகு எங்கும் தம் 'சுய ஆபாச லீலை குப்பைகளை' பரப்பித்திரியும், அந்த வலையுலக பொறுப்பற்றவர்கள் பற்றிய 'பயனுள்ள'டேட்டா..! (இதோ நீங்களும் அறிந்துகொள்ள வேண்டி...)

தெரிவிக்கப்படும் முக்கிய மாற்றுப்புரிதல்.....................................................................
உலகத்தில் எங்கெங்கோ A/C அறையில் அமர்ந்துகொண்டு ' சும்மா பொழுதுபோக்கிற்காக இணையத்தில் உபயோகமற்ற ஆபாச அருவருப்பு மொக்கை கமென்ட், சாட்டிங், பதிவு போடுதலே வாழ்க்கை' என்றுள்ள தமிழர்களில் மிக மிக அதிகமாக இருப்போர் யாரெனில்... இவர்கள்தாம்..! இனி... இவர்களை 'புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்' என்று சொல்லி அந்த பதத்துக்குரிய மெய்யான போராளிகளை  அவமானப்படுத்தாதீர்..!
So, let us simply call them as "ஈe-tamilans"..!

பெயர்..............................................................................................................................................
ஈe-டமிலன்ஸ்  
புனைப்பெயர்....................................................................................................................................
'புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள்'
இயற்பெயர்........................................................................................................................................
சிலோன்காரர்கள்
வயது.....................................................................................................................................................
கல்யாணம் செய்துகொள்ளும் வயது
தலைவர்..............................................................................................................................................
இல்லை  (முன்பும்... இப்போதும்...)
துணைத்தலைவர்கள்..................................................................................................................
கோட் சூட்டுகளும், குட்டை பாவாடைகளும்(?)
புதியதலைவர்கள்..........................................................................................................................
காவி கட்டியவர்கள்(?)
தொழில்...............................................................................................................................................
பெரும்பாலும்....பள்ளி/கல்லூரி செல்வது அல்லது வேலை தேடுவது
உபதொழில்.......................................................................................................................................
'மாவீரர்தினம்' தவிர மற்ற நாட்களில் கட்டணத்தமிழ் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில்  சினிமா/சீரியல் பார்ப்பது, புதுப்பட 'தியேட்டர் பிரிண்ட்' டிவிடிக்களை விரைவில் வெளியிட்டு, வலையேற்றுவது, எல்லா ரிலீஸ் தமிழ் சினிமாவையும் தவறாமல் டிவிடியில் பார்த்து விடுவது,  பின்னர் அதுபற்றி முகநூல், வலைப்பூ, கூகுள் பிளஸ், ட்விட்டர் இங்கெல்லாம் ஒன்று கூடி... பதிவு-கமென்ட்-ட்விட்-ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் என்று பகடியாக கதைப்பது, 18+, கில்மா, பலான புகைப்படங்களை வீடியோக்களை பகிர்வது, வலையேற்றுவது, அது பற்றி ஆபாசமாக கதைப்பது, வெவ்வேறு பெயரில்... வெவ்வேறு ப்ராக்ஸி ப்ரோஃபைலுடன் மற்றவர்களை குறிப்பாக பெண்களை-அவர்களின் உடல் அவையங்கள் குறித்து கலாய்ப்பது, அசிங்கமாக வசைபாடுவது... இன்று ஒரு கூட்டத்தை பாராட்டி பதிவிட்டு ஹிட்ஸ் பெற்றுவிட்டு... நாளை எதிர் கூட்டத்தை பாராட்டி பதிவிட்டு மீண்டும் ஹிட்ஸ் வாங்க முயல்வது... இரவு வந்துவிட்டால்... பார்ட்டி... கேர்ள்ஸ்... டான்ஸ்... குடி... கும்மாளம்... வாந்தி... மட்டை...  
.........இப்படியாக, சமூகத்தில் ஒரு புற்று நோயாக இருப்பது
முக்கிய பொழுதுபோக்கு..........................................................................................................
ஈழத்தமிழர் படுகொலை பற்றி அவ்வப்போது முறைவைத்து வலையில் எழுதுவது, போர்விதவை வாழ்க்கை குறித்தும் கமெண்ட்டுவது, (ஆனால்... தன் திருமணத்தேடலின் போது மட்டும் அவர்களை வகையாக மறந்துவிடுவது...) மஹிந்தா ராஜபக்சேயை திட்டுவது
பலம்......................................................................................................................................................
தம்மை தொடும் தூரத்தில் ராஜபக்சே இல்லை
பலவீனம்............................................................................................................................................
வெவ்வேறு நாடுகளில் சிதறி வாழ்வது 
நீண்டகால சாதனை.....................................................................................................................
புலிகளின் போராட்டத்துக்கு தாம்தான் பொருளுதவி செய்ததாக எல்லாரையும் நம்பவைத்து, ஆங்காங்கே பக்காவாக நல்ல வேலைகளில் பர்மனண்டாக 'செட்டில்' ஆகிக்கொண்டு இருப்பது
சமீபத்திய சாதனை.......................................................................................................................
போர் முடிக்கப்பட்டும் இன்னும் ஈழம் திரும்பாதது... வசதியான பணக்கார சூழல் மிகுந்த வாழ்க்கை... இன்ப கேளிக்கை களியாட்டங்கள் நிறைந்த நாடுகள்...இதெல்லாம் ஈழத்தில் உண்டா..? 
சமீபத்திய எரிச்சல்........................................................................................................................
மஹிந்தா ராஜபக்சே புது ரோடு போட்டு... "come here and invest in post-war progress" என்று இவர்களை ஈழத்துக்கு திரும்பக்கூப்பிடுவது
நீண்டகால எரிச்சல்......................................................................................................................
ஈழத்தமிழ் சொந்தங்களும் அதேபோல வாஞ்சையோடு அழைப்பது
மக்கள்...................................................................................................................................................
தமிழ் பேசும் முஸ்லிம்கள் தவிர்த்து மற்ற தமிழர்கள் அனைவரும்
சொத்து மதிப்பு.................................................................................................................................
கணினி, இணைய இணைப்பு, எண்ணற்ற e-mail ids, கணக்கற்ற profiles... 
நண்பர்கள்..........................................................................................................................................
மேற்கத்திய நாட்டினர் மட்டும்
எதிரிகள்...............................................................................................................................................
முன்பு சிங்களர்கள் இப்போது முக்கியமாக தமிழ் பேசும் முஸ்லிம்கள்
ஆசை....................................................................................................................................................
தனி ஈழம் கிடைத்தால்.... பிரதமர் & ஜனாதிபதி பதவி (கிர்ர்ர்ர்ர்ர்ர்)
நிராசை................................................................................................................................................
புலிகளால் சுடப்பட்டு, துப்பாக்கிமுனையில்  கெடுவைக்கப்பட்டு, தெற்கு நோக்கி விரட்டப்பட்டு சிங்க(ள)த்தின் நாட்டுக்குள்-அகதிகள் முகாமில்- 21 வருடங்களாக வாழ்ந்துவரும் தமிழ் முஸ்லீம்கள் போட்டிக்கு வருவார்கள்
பாராட்டுக்குரியது..........................................................................................................................
இன்னும் தமிழில் (மொக்கையாகவேனும்) எழுதுவதும் படிப்பதும் கதைப்பதும் 
பயம்.......................................................................................................................................................
'மேற்கத்திய நாட்டு குடியுரிமை கிடைக்காதோ/கிடைத்தது போய்விடுமோ'
கோபம்.................................................................................................................................................
இந்தியாவை எதிர்க்காத தமிழ்நாட்டினர் மீது 
காணாமல்போனவை.................................................................................................................
அன்பு, மனிதநேயம், பிறரை மதித்தல், வெட்கம், மானம், நேர்மை, உண்மை, நன்றியறிதல், நட்பு பாராட்டல், சிந்தித்தல், எழுத்தில் நாகரிகம்....
முயற்சிப்பது....................................................................................................................................
உடன் படிக்கும் அல்லது தம்மருகில் வசிக்கும்  யாராவது பணக்கார வெள்ளைக்காரிகளை மணக்க
இடைக்கால மகிழ்ச்சி.................................................................................................................
தன்னையும் நம்பி... காசுகொடுத்து இன்டர்நெட் கஃபே வந்து தன்னோடு வாழ ஆசைப்பட்டு, நம்பி, பல்வேறு கற்பனைகளோடு அந்தரங்கமாக சாட்டிங்கில் கதைக்கும் சில அபலை ஈழப்பெண்கள் நட்பு...
மகிழ்ச்சியின் விளைவு...............................................................................................................
சிங்கிளாக இலங்கைக்கு சுற்றுலா செல்வதும், திரும்பும்போது, சொல்லிக்காமல் தனியே  எஸ்கேப் ஆவதும்
காலக்கொடுமை............................................................................................................................
தான் செய்த லீலைகளை எல்லாம் எதோ வாக்குமூலம் போல வலையில் பகிர்வதும்... புனைவுக்கதை என்ற பெயரில் உளறுவதும்... இதையெல்லாம் படித்து மகிழ்ந்து கொள்வதும்... அவர்களின் அந்த வலைப்பதிவுகள், முகநூல்  துணுக்குகள்...எல்லாம் இந்த பயோடேட்டா எழுத ஆதாரமாக அமைவதும்....அடச்சே...காலக்கொடுமை..!
நல்ல கொள்கை..............................................................................................................................
அப்படியேதும் ஒன்று இதுவரை இவர்களிடம் காண முடியவில்லை
வாழ்வியல் நன்னெறி.................................................................................................................
தம் மனம்போன போக்கில் வாழ்வதால், இது மலம் போலத்தெரிகிறதாம்
தனிமனித ஒழுக்கம்.....................................................................................................................
ஹா...ஹா...ஹா... 'கிலோ என்ன விலை..?' என்ற நிலையிலே
விதிவிலக்கு....................................................................................................................................

அவர்கள் எல்லாரும் இப்படியல்லதான். விதிவிலக்குகள் இருக்கலாம்தான். நல்லவர்களும் இருக்கின்றனர்..! அவர்களும் இவர்கள் மீது வெருப்போடுதான் உள்ளனர். இன்னும் சிலர் தம்மை 'பொறுப்புணர்வோடு இருப்பதாக' பாவ்லா காட்டிக்கொண்டாலும், இது போல தவறு செய்வோரை கண்டிக்காமலும், அவர்களுக்கு ஓட்டளித்து, ஆதரவளித்து, அரவணைத்து, கூட சேர்ந்து பின்னூட்டக்கும்மி அடிப்பதிலும் தம் சுயரூபத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவது பதிவுலகத்துக்கு அவ்வளவு ஆரோக்கியமானதல்ல...!
 முடிவுரை கருத்து.........................................................................................................................

இணையத்தில் வெட்டியாக மொக்கை பதிவுகள் போட்டு எக்காளமிடும் இந்த "ஈe-tamilans"-களில் ஒரு சிலராவது... பல்லாயிரக்கணக்கான ஈழப்போர் விதவைகளில் ஒருவரையாவது தம் வாழ்க்கைத்துணையாக  பகிரங்க திருமணம் மூலம் தேர்வு செய்துகொள்ளட்டும்..!

பதிவின்  முக்கிய நோக்கம்

"ஒரே மொழி-ஒரே இனம்-ஒரே மதம்-ஒரே பிரதேசம்" என்போர்... ஈழப்போர் விதவைகளுக்கு தீர்வு சொன்னோரை... அவதூறு செய்து பழித்து பதிவிடும் முன்னர், இதனை கேள்வி கேட்டோரை "முஸ்லிம்களுக்கு தாழ்வுமனப்பான்மையா..?" என்று விஷயத்தை திரிப்பதை விட்டுவிட்டு... உருப்படியான செயலாக... "தம் ஈழத்தமிழ் இனத்தி(?)லிருந்து" ஒரே ஒரு போர்விதவை திருமணம் செய்துகாட்டினால்... அவர்களின் பொறுப்புர்ணவு குறித்த நமது எண்ணங்கள் சத்தியமாக மாறும்..! 

38 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...