அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, December 29, 2011

28 " ஈe-Tamilan's வைரஸ் " - ஓர் ஆய்வு..!

@ சகோ.ஆஷிக் அஹமத்,
அலைக்கும் ஸலாம் வரஹ்...
///இதுக்குறித்து இன்ஷா அல்லாஹ் வேலை விட்டு வந்ததும் விளக்கம் கொடுப்பார் முஹம்மது ஆஷிக்.///---இதுமாதிரியான பொய்யர்களிடம் இது தேவைஇல்லாத வாக்குறுதி சகோ.ஆஷிக் அஹமத்..! இனி இது மாதிரி எல்லாம் என்னை கேட்காமல் வாக்கு எல்லாம் கொடுக்க வேண்டாம் சகோ. உங்களால்தான் இந்த விளக்கம் இப்போது எழுத வேண்டியதாயிற்று..!  

Any how................

....................at last..!
நன்றி  சகோ.ஆஷிக் அஹமத்..!
இனி.............. 'ஈe-வைரஸ்' பற்றிய விளக்கம்..!


வைரஸ் என்று சொல்லப்படும் நான் இட்ட அந்த ஓட்டெடுப்பு லிங்க் இதுதான்..!




இங்கே  சென்று படித்து விபரம் அறிந்து கொள்ளுங்கள் சகோ. இது வைரஸ் எல்லாம் அல்ல. எனக்கு அருமையாக ஓபன் ஆகிறது. ஓட்டு போடுபவர்கள் இரண்டு சகோஸ் போல தப்பாக ஓட்டு போட்டு விடாதீர்கள்..! :-)

இதனை இந்த நாற்று குழும அப்டேட்டில் எவ்வித கமெண்டும் எழுதாமல் ஒரு சுட்டியாகத்தான் இங்கே நடந்த இந்த மொக்கை கும்மியில்... டிசம்பர்-24 மாலையில் சுமார் 7 pm மணிக்கு as a comment ஆக சேர்த்தேன்..!


அடுத்த நாள் அதாவது அன்றைய இரவு துஷ்டன் ஸாரி... துஷ்யந்தன் Sunday @ 1:13 am பார்க்கும் போது இருந்த அந்த சுட்டி.... அன்று மாலை இராவணன் சிவா குமார் 3:32 pm பார்க்கும் போது காணோம்..! அதாவது சுமார் 20 மணி நேரம் இருந்திருக்கிறது.

இடைப்பட்ட நேரத்தில் வேறு யாரெல்லாம் பார்த்து இருக்கிறார்கள்..?

"இந்த முகநூல் ஓட்டெடுப்பு லிங்க் - வைரஸ் அல்ல" என்று பவுடருக்கே தெரியும். ஏனெனில் 7pm க்கு  மணிக்கு நான் இட்ட லிங்கை கிளிக் பண்ணி உள்ளே சென்று விட்டு அதனை வெற்றிகரமாக  'காபி & பேஸ்ட்'ம் பண்ணிவிட்டு பின்னர், என் சுட்டி தராமல் முகநூலில் முதலில் அதனை 7:16 pm க்கு அப்டேட் பண்ணும்போது... அது வைரஸ் இல்லைன்னுஉள்ளே சென்று வந்த பவுடர் மணிக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். இல்லையேல் அங்கேயே என்னை "இது வைரஸ் என்று" கஞ்சி காய்ச்சிருக்கலாமே..? ஆனால், நான் எழுதிய இதற்கு கூட சொரணை வராமல் அவர் போட்ட ஜாலி காபி பேஸ்ட் அப்டேட்டை பாருங்கள் சகோஸ்..!


அந்த ஓட்டு லிங்கில் சென்று பார்த்துவிட்டு வந்த சகோதரி.தமிழ் இசை 9:08 pm க்கு எவ்வித வைரஸ் புகாரும் கூறவில்லை என்பதையும் கவனியுங்கள்.

பின்னர்... இந்த கூட்டத்தின் தலைவன் என்ற முறையில் தன் பங்குக்கு ஒரு முறை விரிவாக என் முகநூல் ஓட்டெடுப்பில் நுழைந்து எல்லாவற்றையும் காபி பேஸ்ட் பண்ணி என் சுட்டியுடன் சில மணி நேரம் கழித்து அப்டேட் பண்ணிய நிரூபனுக்கும் தெரியும்..! அப்போது அங்கே வைரஸ் இல்லை என்று..! ஏனெனில் அவருடைய அப்டேட்சில் கூட வைரஸ் பத்தி மூச்..! இவர், நான் எழுதிய வாசகம் குறித்து குழுமத்தில் என்னுடைய அந்த முகநூல் ஓட்டெடுப்பு லிங்க்குடன் இதற்கான விளக்கம் கேட்டார். (ஏன்யா இது மாதிரி எல்லாம் பேசினீங்க என்று... தம்மை நல்லவராக காட்டிக்கிறாராமாம்..!!!) அதற்கு நன்கு பலரிடம் இருந்து வசைகளாக வாங்கிக்கட்டி கொண்டார்.,,! ஹே..ஹே..ஹே.....

(இப்போது அவரின் அப்டேட்சை காணவில்லை. நிரூபன் நீக்கி விட்டார் போலும்..! அல்லது யாராவது ஒருவர்..! இதெல்லாம் நாற்றுவில் ஜகஜமப்பா..! இப்போது நீங்கள் சென்று அதனை சுட்டினால் உங்களுக்கும் தெரிந்தது விடுமே... அது வைரஸ் இல்லை என்று..! ஹே...ஹே...ஹே...)

பின்னர், நிரூபனின் சுட்டியிலிருந்தும் அதனை சென்று பார்த்து வந்த நாற்றுவில் உள்ள பலருக்கும் தெரிந்திருக்கும், அதில் வைரஸ் இல்லை என்று..!

அங்கே பத்துப்பேர் ஓட்டு போட்டுள்ளார்கள். அவர்களுக்கும் அது வைரஸ் இல்லை என்று தெரியும்.

உங்களைப்(ஆஷிக் அஹமத்)போல படத்தை திறந்து பார்த்து விட்டு ஓட்டு போடாமல், சென்ற பலருக்கும் தெரியும் அது வைரஸ் இல்லை என்று.

அதே லிங்க் என்னுடைய ஜி மெயில் கஸ்டம் மெசெஜில் இருந்தது. அப்புறம், அதை என் முகநூலில் சேர்த்தேன். இன்னும் அதே லிங்க் அங்கே என் முகநூலில் அப்படியேதான் உள்ளது. என்னுடைய Facebook..!

சனிக்கிழமை மாலை கமெண்டில் போட்ட லிங்க்கை, கிளிக் பண்ணி காபி பேஸ்ட் பண்ணி ஸ்டேடஸ் அப்டேட் போட்ட எந்த புண்ணியவானும் அப்போது அதை வைரஸ் என வத்தி வைக்க வில்லை..!

இவர்கள் உண்மையாளர்கள் எனில் அன்றே சொல்லி இருப்பார்கள். ஆனால் சொல்லவில்லை.

எதுவரை சொல்லவில்லை..?

அடுத்த நாள். ஞாயிறு.........

///Idea Mani ஒன்று தெரியுமா? நேற்று சில (?!?) மத வெறியர்கள் நாற்று குழுமம் மீது வைரஸ் தாக்குதல் நடத்த முயன்றார்கள்!
Sunday at 11:11am · Like///   

---இதுவரை....!


வைரஸ் என்ற இந்த அபாண்ட புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டது இந்த அண்டபுளுகனின் 'மணியான' இல்லை.. இல்லை.. மட்டமான 'ஐடியா' தான். வைரஸ் புளுகு மூட்டையை முதலில் ஓபன் பண்ணியது இந்த பவுடர் மணி புன்னியவாந்தான். சிலர் வைரஸ் பத்தி அனுப்பியது யாரென்று கேட்க... அதற்கு நிரூபனின் பதிலை பாரீர்....!


பு..ரி..ய..லை...யா..ம்..! ஹே...ஹே...ஹே...ஹீ...ஹீ...ஹூ...ஹூ...ஹோ...ஹோ..

சகோ.... அந்த என் லிங்க் எப்போது தூக்கப்பட்டது..? Sunday3:23 pm க்கு முன்னர்..! ஆக, இத்தனை பேர் அப்போதெல்லாம் அதனை வைரஸ் என்று புரளி கிளப்பினார்களே அன்றி என் பெயரையோ... அல்லது இந்த லிங்க் தான் வைரஸ் என்றோ சொல்லவே இல்லை. யாருடைய கணக்கும் ஸ்தம்பிக்கவும் இல்லை. வழக்கமான மொக்கைகளும், கும்மிகளும், நிறைந்தே இருந்தன. அப்போதெல்லாம் ஏன் என் பெயரை சொல்லவே இல்லை..? 

ஆனால்.... யார்...எப்போது.... முதலில் என் பெயரை வைரஸுடன் சேர்த்தது தெரியுமா சகோ..? இது நடந்து நான்கு நாட்கள் கழித்து... இதனை சொல்கிறார்..!

'இவர்  ரொம்ப நல்லவர்' என்று நான் இதுகாறும் நினைத்த ஒரு பதிவர்... ம.தி.சுதா...தான் அவர்..! இவர்தான் முதலில் என் மீது அவதூறு சுமத்தி  என் பெயருக்கு வைரஸ் களங்கம் கற்பித்தது..! நாற்றுவில் அவர் போட்ட கமென்ட்.

♔ம.தி.சுதா♔ said...
Best Blogger Tips
சரி பதிவிற்கு வருகிறேன்..

நாற்றில் வாதிட்டவர்களில் என்னை மிகவும் பாதித்த விடயம் ஆன்மீகத்தைக் கடந்தது... அதாவது இவர்களது நோக்கம் தமது திறமையைக் காட்டத் தான் என உணர்ந்தேன். ஆட்களை தம்பக்கம் சேர்க்கத் தான் இஸ்லாத்தை இழுக்கிறார்கள்...

உதாரணத்துக்கு அப்படி கருத்து மோதல் இடம் பெற்ற இடத்தில் ஒரு ஆபாத்தான தொடுப்பை இட வேண்டிய கட்டாயம் ஆசிக் அவர்களுக்கு ஏன் ஏற்பட்டது... அதை கிளிக் பண்ணிய எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள்... நானும் ஏதோ ஆதாரம் வழங்கியுள்ளார் எனத் தான் சொடுக்கினேன்...

ஏன் அல்லா சொல்லியிருந்தாரா... கருத்தால் மோதமுடியாவிடில் அவர்கள் கணக்குகளை முடக்கு என்று...

இங்கு போடப்பட்டிருக்கும் மறை வாக்குகளே உங்கள் மனங்களைப் பறை சாற்றுகிறதே...

தயவு செய்து நீங்கள் இஸ்லாத்தை தலை முழுகிவிட்டு ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்புடன் சேர்ந்து இந்து ஆலயங்களுக்கும், கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் போய் குண்டுகளை வைத்து கொண்டாடுங்கள்..
 மதி  சுதாவுக்கு பின்னர், தங்கள் ஏற்கனவே தமக்குள் போட்ட கூட்டு சதித்திட்டத்தின் விளைவாக, எல்லா இடங்களிலும் சென்று 'ஆஷிக் வைரஸ்' என்று வாந்தி எடுத்து வைத்தனர். அவ்வகையில் முகநூலில் அடுத்த அரைமணி நேரத்தில் முதல் வாந்தி எடுத்தது... நல்லவர் போல நடிக்கும் காட்டான். (பேரப்பாரு... பேரை...)
(ஹலோ.... காட்டான்.... நீங்க எனக்கு பதில் சொல்லுங்க..! ஆதாரம் காட்டுங்க..! இதுக்கு நீங்கதான் எனக்கு பதில் சொல்லனுங்கோவ்..!)

இதுபற்றி  நான் நிரூபனிடம் சாட்டிங்கில் கேட்டேன்.
  • Selvarajah Nirupan
    15 hours ago
    Selvarajah Nirupan
    • வணக்கம் சகோ
    • என்ன பதிலைக் காணவில்லை?
    • யார் புரிதலில் தவறு
  • Mohamed Ashik
    15 hours ago
    Mohamed Ashik
    • salaam
    • why you people say lie a virus link..?
    • what is it..?
    • what is it..?
  • Mohamed Ashik
    15 hours ago
    Mohamed Ashik
    • halo...
    • what virus..?
  • Selvarajah Nirupan
    15 hours ago
    Selvarajah Nirupan
    • நீங்க பேஸ்புக்கில ஒரு வாக்கெடுப்பு லிங் கொடுத்தீங்க தானே
  • Mohamed Ashik
    15 hours ago
    Mohamed Ashik
    • aamaam
  • Selvarajah Nirupan
    15 hours ago
    Selvarajah Nirupan
    • அதனை கிளிக் பண்ணியதும் நம்ம பசங்களால் பேஸ்புக்கில் ஒன்னுமே சேர் பண்ண முடியாம போயிட்டு! (இதனை பொய்... என்று நிரூபித்து விட்டோம்... பவுடர் மணியின் மூலம்) 
  • Mohamed Ashik
    15 hours ago
    Mohamed Ashik
    • why?
  • Selvarajah Nirupan
    15 hours ago
    Selvarajah Nirupan
    • Access your profile with your personnel data. அப்படீன்னு கேட்டுதாம்
      அதற்கு அப்புறமா ஒன்னுமே சேர் பண்ண முடியலை! எனக்கும் தான் என் (இதனை பொய் என்று நிரூபிக்க அவரின் அப்டேஸ் சாட்சி. ஆனால், சாட்சியை தூக்கி விட்டார்... ஹே..ஹே..)
  • Mohamed Ashik
    15 hours ago
    Mohamed Ashik
    • this is normal (அதாவது Access your profile with your personnel data. என்றால் அதற்கு பெயர் வைரஸா... முகநூலில் normal இல்லையா இது..? என்ன ஒரு அறிவு..!)
  • Selvarajah Nirupan
    15 hours ago
    Selvarajah Nirupan
    • வழமையா என் பதிவுகள் 50 பேஸ்புக் சேர் இற்கு மேலே போகும், இன்று போகலை (இது உண்மையா..??? பதிவுன்னா ஹிட்ஸ் வேண்டும்... இதிலே சேர் வேணுமோ..? கொடுமை..!)
  • Mohamed Ashik
    15 hours ago
    Mohamed Ashik
    • naanumthan click panninen
    • enakku onnum aalakiye...
    • innum antha link ennidam ullathu
  • Selvarajah Nirupan
    15 hours ago
    Selvarajah Nirupan
    • பாஸ்....அப்படியே பிரச்சினையை முடிச்சு வையுங்க. (ஏன் இந்த திடீர் பம்மல்)
      காட்டான் உங்க கிட்ட விளக்கம் கேட்டிருக்காரு!
  • Mohamed Ashik
    15 hours ago
    Mohamed Ashik
    • he can try that link even now...
    • still in my page...
  • Selvarajah Nirupan
    15 hours ago
    Selvarajah Nirupan
    • நீங்க என்னுடம் அல்லது என் பதிவினையும் உங்கள் பதிவினையும் தொடர்புபடுத்தியது தொடர்பில் விளக்கம் கொடுத்திருக்கிறேன்
      நான் நைட்டிற்கு வாரேன்
      வேலை பிசி
  • Mohamed Ashik
    15 hours ago
    Mohamed Ashik
    • please, stop such false prpaganda...
    • propaganda
    • yesterday i mailed ma.thi.sudha ... but he did not answer me..
அடுத்து,
ஹலோ... மன தின சுதா... 
இப்போ இவர் எனக்கு மெயிலில் சொன்ன பதிலை பார்ப்போம்..! 

'ஆதாரம்'னு சொடுக்கினதா இங்கே கமெண்டில் இவர் சொல்றாரா.... சரி, நான் இவரை (நல்லவராச்சே... கரீக்டா விபரம் சொல்வராக்கும்னு) தனி மெயிலில் தொடர்பு கொண்டு காரணம் கேட்டேன். ஒருநாள் முழுக்க பதில் இல்லை. மீண்டும் மீண்டும் கேட்ட பிறகு சொல்றார்... எல்லாமே முன்னுக்குபின் முரணான தகவல்கள்.

///வணக்கம் சகோதரம்....
உண்மையில் இப்போது தான் நான் தங்கள் மெயில் படிக்கிறேன்...
இந்த மடல் காணும் வரை தங்கள் மேல் பயங்கரக் கோபத்தில் இருந்தேன் சகோதரம்.. காரணம் நீங்கள் கந்தசாமியின் கருத்தின் கீழே (ஹலோ... அங்கே எங்கே கந்தசாமி வந்தார்... துஸ் யந்தன் ல இருக்கார்...???) இட்டிருந்த தொடுப்பானது ஏதோ பேஸ்புக் ஸ்பாம் அப்ளிகேசன்... அதைச் சொடுக்கியதும் தவறான கட்டளைகளைக் கொடுத்துக் கொண்டே போனது (மீண்டும் மீண்டும் வெவ்வேறு அப்ளிகேசன் நிறுவச் சொல்லிக் கேட்டது). ///

///பொறுங்க அந்தத் தொடுப்பு தேடுகிறேன் கிடைத்தால் அனுப்புகிறேன் (ஸ்கிரீன் சொட்).///

///தேடுகிறேன் சகோ.. அது நாற்றிலிருந்து வந்தது அதனால் அந்த குழும நொட்டிபிக்கேசனைத் தான் தேடுகிறேன்..///

இப்போது முக்கியமான  விஷயம் ஒன்று சொல்லப்போறேன்...
நான் அங்கே நாற்று முகநூல் குழுமத்தில் பகிர்ந்த லிங்க் டிசம்பர் 25ஆம் தேதி பகலே காணாமல் போய் விட்டது அல்லவா..? ஆமாம். மேலே முதல் படத்தை பாருங்கள். அன்றும், அதற்கடுத்த நாட்களும் யாருக்கும் ஏதும் ஸ்தம்பிக்கவேல்லாம் இல்லை. வழக்கம்போல எல்லாம் மாமூலாத்தான் போச்சு..! 'ஆஷிக்-வைரஸ்' பிரச்சினை எப்போ முளைத்தது..? 
28-ம் தேதி..!இப்போது எனக்கு ஒன்று புரிகிறது.

இவர்களுக்குள் ஒருவர்.... நாற்று குழுமத்தை சார்ந்தவர் யாரோதான் இப்படி ஒரு வைரஸ் மெயில் ஒன்றை 27ஆம் தேதி அல்லது 28ம் தேதி நாற்று குழுமத்தில் உள்ளோர் அனைவருக்கும் அனுப்பி இருக்க வேண்டும். ஆக, அவர்களுக்கு உள்ளேயே ஒரு கருப்பு ஆடு அல்லது பயங்கரவாத தீய சக்தி ஒன்று ஒளிந்து உள்ளது. அது, 'எனது லிங்க்' என்று பொய் சொல்லி வைரஸ் லிங்க் ஒன்றை அனுப்பி உள்ளது, என்று நினைக்கிறேன். அந்த ஆளை அவர்களே கண்டு பிடித்தவுடன் இப்போது அவரை மறைக்க சமாதானம் பேசுகிறார்கள்.

அதனால்தான் மதி சுதா தேடிக்கொண்டே இருக்கிறார். அப்போதே அவர் அந்த மெயிலை அனுப்பியவரை பார்த்து இருப்பார். பின்னர் நான் அனுப்பிய முகநூல் தொடுப்பையும் (பயப்படாமல் நம்பி) சுட்டி இருப்பார். அப்போது அட்ரஸ் பாரில் உள்ள url மற்றும் அனுப்பபட்ட url இரண்டையும் ஒப்பு நோக்கி விட்டு ஐயா சைலன்ட் ஆகிட்டார்..!
நிருபனின் நாற்று தளத்தில் மதி சுதாவுக்கு அடுத்த படியாக பவுடரின் கமென்ட் தெளிவாக இந்த விஷயத்தை சொல்கிறது...

Powder Star - Dr. ஐடியாமணி said...
Best Blogger Tips
சுதா, இப்படித்தான் 2 நாட்களுக்கு முன்னர் நாற்று குழுமத்துக்கு ஒரு வைரஸை அனுப்பினார்கள்! அதனை கிளிக் செய்ததில் சிறிது நேரம் எங்கள் ஃபேஸ்புக் கணக்குகள் ஸ்தம்பிதம் அடைந்தன! ஆனால் நாங்கள் என்ன முட்டாள்களா? எங்கள் கம்பியூட்டர் புலிகளான நிரூபனும் மதுரனும் அதற்கான தீர்வைச் சொன்னார்கள்! பின்னர் சரி செய்துகொண்டோம்!

இதுகளை எல்லாம் ஒரு மனுஷராய் மதிச்சு நாங்கள் விவாதம் செய்யப் போனதே தப்பு! கருத்துக்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்றதும் வைரஸ் அனுப்பி எங்கள் கணக்குகளை முடக்குகிறார்களாம்!
,,,,,,   ,,,,,,,   ,,,,,,   ,,,,,,,   ,,,,,,,

நான் அங்கே லிங்க் போட்டது 4 நாளைக்கு முன்னர்.., அதாவது... 24 ம் தேதி..!  கவனிங்க..! இவங்களுக்கு வைரஸ் வந்தது 26 ம் தேதி.....! என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஒரு அரைவேக்காட்டுத்தனமாக திட்டமிடப்பட்ட சதி..!
 .
ஸ்ஸ்ஸ்ஸ்....ப்பாஆஆஆஆ.... இந்த ஈe-tamilans தொல்லை தாங்கலியே...! இவங்கதான் சகோ பதிவுலகத்தில் வைரஸ்..! தமக்குள்ளேயே குழி பறித்துக்கொண்டு, எவ்வித ஆதாரமும் இன்றி... இருந்த ஆதாரங்களையும் வஞ்சகமாக அழித்துவிட்டு... ஓர் அப்பாவி மீது அபாண்டமாய் பழி போடுவதும் மற்றவர்களின் ஒற்றுமையை பார்த்து பொறாமைப்படுவதும்... ச்சே..! வெறுப்பாக இருக்கிறது சகோ..!

 இந்த பொய் இன்னும் எப்படி எல்லாம் உரு மாறுகிறது பாருங்கள் சகோ..!


இப்போ என்னாச்சு..? நிருபன் ப்ளாக்ல வைரஸாம்... அது முகநூல் குழுமத்துக்கு வந்திடக்கூடாதாம்..! இதுக்குத்தான்... அடுக்கடுக்கா நிறைய பொய்களை வரைமுறை இல்லாமல் சொன்னால்... கடைசியில் என்ன பொய் சொன்னோம்... என்பதே மறந்து இப்படித்தான் குழம்பிக்கொண்டு அலையணும்..!

மற்றப்படி, இவர்களில் (சிலர்) சொல்லும் 'குண்டு/வைரஸ்' போன்ற எண்ணம் நாங்கள் மனத்தால் கூட நினைக்காதது என்பதை மட்டும் பணிவன்புடன் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். இப்படியான பொய்புளுகுனிகளை இனி தம்மிடம் சேர்த்துக்கொள்வதோ... அல்லது புறக்கணிப்பதோ இனி  அவரவர் ரிஸ்க்.... அதாவது உங்கள் இஷ்டம் சகோ..!

ஆனால், எனது பெயர்...? அதற்கு இவர்களால் ஏற்பட்ட களங்கம்..? என்ன செய்ய நான்...? இந்த அப்பாண்ட குற்றச்சாட்டுக்கு என்ன பரிகாரம்..? 'வலையுக'த்தில் சகோ.நாசர் அட்வைஸ் படி, என் தொப்புளை சுத்தி பதினெட்டு ஊசி போட்டுக்க வேண்டியதுதானா நான்..! அடப்பாவமே..! நல்ல பதிவுலகம்ய்யா இது..!
 .
பொய்யர்களின் முகத்திரை கிழிப்பை பொறுமையுடன் படித்ததற்கு மிக்க நன்றி சகோ...!

(( டிஸ்கி :-   ஈe-Tamilans  பற்றி அறிய...'ஈe-tamilans' : பய(னுள்ள)டேட்டா  ))

28 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...