அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, June 4, 2011

52 பதிவுலகின்...'தினமலம்'...(கொடுக்கி)










டிஸ்கி:


என் அன்புள்ள சகோ..!


உங்களுக்கு  நன்கு தெரியும்...!


தினமலரை முஸ்லிம்கள் எல்லோரும் 'தினமலம்' என்று எதிர்த்து எப்போது போராட்டம் புரிந்தோம்,  என்ன காரணத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம், எதனால் 'தினமலம்' என்று சொன்னோம்... என்று...

உங்களுக்கு நன்கு தெரியும் அல்லவா..? 


அதே காரணம்தான்..!


அதே காரணம்தான்..!


அதே காரணம்தான்..!


 =========================================================================================
 பிற்சேர்க்கை....
He said adamantly even after this condemn and requests...

" I cannot consider removing the images of mohamad or jesus, because i feel it deliberately violates my right to free to express artistically, eventhough I am not the one who drew those images. I am really sorry for not able to consider your request .... !!! "

"இது எனது எண்ணம் மற்றும் கலை வெளிப்பாட்டு உரிமைகளை மீறுவதாக நான் கருதுவதால், தங்களின் வேண்டுகோளை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கின்றேன்".
June 5, 2011 10:51 AM

&


அந்தப் படத்தில் இருப்பவர் முறையே இயேசு மற்றும் முகமதுவாகத் தான் இருக்க வேண்டியதில்லை. இருந்தாலும், அந்த மாதிரிதான் இருவரும் இருந்தார்களா என்பதும் யாருக்கும் தெரியாது ???

ஆயினும் இன்றைய நவநாகரிக உலகில் மக்களின் கற்பனைத் திறன்கள் அதிகம், பண்டையக் காலக் கதைகளை எடுத்தியம்ப ஓவியம், திரைப்படம், நாடகம் என பல்கலை ஊடாக வெளிப்படுத்துகின்றார்கள் ... இப்படியான பல்கலைகளையும், ஒரு தனி மனிதனின் கற்பனைத் திறமைகளையும் கட்டிப் போடுவது நியாயமில்லாத ஒன்றாகும் .... !!!

உசேன் என்னும் புகழ்பெற்ற ஓவியர் இந்துக் கடவுளர்களின் நிர்வாண ஓவியங்களைத் தீட்டியப் போதும், அதனையும் யாம் வரவேற்றோம் - ஏனெனில் அது ஒரு மனிதனின் கற்பனையும், கலைத் திறன் வெளிப்பாடு...

இந்தப் புகைப்படங்களை வரைந்தவர் எவர் என எனக்குத் தெரியாது ? இருந்தாலும், இவற்றையும் யாம் வரவேற்கின்றோம் .. இது ஒரு மனிதனின் கலைத்திறன் வெளிப்பாடு ...

ஒரு மனிதனின் சிந்தனை ஓட்டத்தை எந்த வகையில் தடுப்பதானாலும், அவற்றை எல்லாம் யாமும் கண்டிக்கின்றோம் .... !!!

இந்தப் படத்தினை இட்டதால் எவ்வகையில் நான் தவறிழைத்துள்ளேன் என தக்க ஆதாரத்துடன் வெளிப்படுத்துங்கள் தொடர்ந்து பேசுவோம் .. இல்லையாயின் நேரத்தை வீணடிக்காமல் வேறு வேலை இருந்தால் போய் பார்க்கலாமே !  

June 5, 2011 10:42 PM
===========================================================================================
 பிற்சேர்க்கை....

இப்போது  நான் கேட்கிறேன்...
 .
ஒரு மனிதனின் "சிந்தனை ஓட்டம்" என்பது வறையருக்கப்படாததா..?
 .
ஆதாரமின்றி எந்த அவதூறையும், பொய்யான செய்திகளையும் கற்பனையாக எவர்மீதும், எந்த வரலாறிலும் இட்டுக்கட்டலாமா..?

இதற்கு  சகோ.கோவி.கண்ணன் அவருடைய பதிவில் இப்படி பதில் சொல்லி இருக்கிறார்..!
///////
பறவை யானைக் கூட்டத்தை துறத்தியதாகக் கூட கதைகள் உண்டு, இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று எப்போதாவது கேட்டிருக்கிறீகளா ?
1:43 PM, June 08, 2011
//////
 -----ஆணைக்கு அறம் என்றால்... குதிரைக்கு குரம்..! என்னே...ஒரு சிந்தனை வறட்சி..!?
.
இதற்குப்பெயர்தான்  (Freedom of expression) கருத்துரிமையா..? 
 .
இதைத்தான் மைனஸ் ஓட்டு போட்டு ஆதரிக்கிறீர்களா..? 
.
அப்படியெனில்... உங்களிடம் ஒரு கேள்வி... சகோ..!
.
நீங்கள் மிகவும் மதித்து போற்றி நேசிப்பவரை அல்லது உங்கள் குடும்பத்தாரை அல்லது உங்களை... கற்பனையாக... உங்களை & உங்கள் புகைப்படத்தை என் வாழ்நாளில் ஒருபோதுமே நான் பார்த்தறியாமலேயே எவ்வித ஆதாரமுமின்றி என் இஷ்டத்துக்கு ஒரு படத்தை... "இவர் இப்படித்தான் இருந்திருப்பார்" என கற்பனையாக நான் வரைந்து, "இதுதான் நீங்கள்" என்று நான் சொன்னால்... அதில் உங்களுக்கும் அந்த படத்துக்கும் 0.01%  கூட பொறுத்தம் இல்லை எனினும் "ஆம்..! இதுதான் நான்" என நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா..?
எண்ணற்ற இஸ்லாமிய  காரணங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க, பொதுவாக அனைவருக்குமாக நான் கேட்கும் நியாயமான இக்கேள்விகளுக்கு...
.
மைனஸ் ஓட்டு போட்ட சகோதரர்களிடமிருந்து ( சகோ.சார்வாகன் & six others) பொறுப்பான பதிலை எதிர்பார்க்கிறேன்..!
June 6, 2011 05:25 PM

இதற்கு  சகோ.கோவி.கண்ணன் அவருடைய பதிவில் இப்படி பதில் சொல்லி இருக்கிறார்..!
//////
ஒரு விழுக்காடு கூட பொறுத்தமில்லாதவர் என்பதை உடையவர் மட்டுமே சொல்ல முடியும். இந்தியர்களின் பொதுவான முகம் இது என்று இந்தியரை பார்த்த ஒருவர் வரைவது கடினமா ?
1:39 PM, June 08, 2011
//////


-----நான் கேட்டதே இவரைப்பற்றி இவரிடம்தான். மேலும், கொடுக்கியின் அந்த பதிவு "இயேசுவா/அரேபியரா" என்று அல்ல..! என்னே...ஒரு பொருத்தமற்ற பதில்..!?

மேலும்  இறுதியில்.... இப்படி அவரே அங்கலாக்கிறார்..!
///////
இந்தப் பதிவை இட்ட உடன் 2 - 3 பாலோயர்கள் நீங்கிக் கொண்டார்கள், கோவி.கண்ணன் நடுநிலை வேடம் கலைந்தது என்று நினைத்தார்களோ !
:)
//////

-----நடுநிலை(?)வேடம் பற்றி மட்டுமா அல்லது பகுத்தறிவு(?)வேடமும் சேர்த்தா..? '2-3 பேர்தானே...'என்று சந்தொஷப்பட்டுக்கொள்ளுங்கள் சகோ..! வேறேன்னத்த சொல்ல..?

மற்ற கேள்விகளுக்கு பதிலில்லை. தப்பும்தவறுமாக பதில் தருவதற்கு இது பெட்டர்.

52 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...