ஒரு வீட்டில் சுமார் 4 பேர். வீதியில் சுமா 100 வீடுகள். ஊரில் சும 50 வீதிகள். அந்த ஊருள்ள வட்டத்தில் சு 70 ஊர்கள். மாவட்டத்தில் சு 8 வட்டங்கள். மாநிலத்தில் சு 30 மாவட்டங்கள். நாட்டில் சு 25 மாநிலங்கள். கண்டத்தில் சு 20 நாடுகள். இந்த உலகத்தில் 7 கண்டங்கள். இந்த சூரிய குடும்பத்தில் 8 கிரகங்கள். சூரிய குடும்பம் உள்ள (பால்வீதி மண்டலம்) மில்கி-வே கேலக்ஸியில் சுமார்ர்ர்ரர்ர்ர்... 10,000,00,00,000 சூரியன்கள்....... ஐ மீன்....... விண்மீன்கள் உள்ளனவாம்..!
.
இப்பிரபஞ்சத்திலும் சுமார்ர்ர்ரர்ர்ர்ர்... பத்தாயிரம் கோடி கேலக்ஸிகள் உள்ளனவாம்..!!
அப்புறம் இது போல இன்னும் "ஆறு பிரபஞ்சங்கள்" வேறு இருக்கின்றனவாம்..!!!
எனில், அந்த ஏழாவது பிரபஞ்சத்தின் தூரத்து கடைசி மூலையில் போய் நீங்கள் நின்று கொண்டு... ஹி...ஹி... அங்கிருந்தபடியே... பார்த்து சொல்லுங்கள் சகோ..! நான் உங்களுக்கு தெரிகிறேனா..? எனது அளவு என்ன..?
நான் உங்களை வந்தடையும் வழி....... என் அறை -வீடு -வீதி -ஊர் -வட்டம் -மாவட்டம் -மாநிலம் -நாடு -கண்டம் -உலகம் -சூரியகுடும்பம் -பால்வீதிமண்டலம் -அண்டம்(பிரபஞ்சம்) -பல்லண்டம்(ஏழு பிரபஞ்சம்)..!
.
இப்பிரபஞ்சத்திலும் சுமார்ர்ர்ரர்ர்ர்ர்... பத்தாயிரம் கோடி கேலக்ஸிகள் உள்ளனவாம்..!!
அப்புறம் இது போல இன்னும் "ஆறு பிரபஞ்சங்கள்" வேறு இருக்கின்றனவாம்..!!!
எனில், அந்த ஏழாவது பிரபஞ்சத்தின் தூரத்து கடைசி மூலையில் போய் நீங்கள் நின்று கொண்டு... ஹி...ஹி... அங்கிருந்தபடியே... பார்த்து சொல்லுங்கள் சகோ..! நான் உங்களுக்கு தெரிகிறேனா..? எனது அளவு என்ன..?
நான் உங்களை வந்தடையும் வழி....... என் அறை -வீடு -வீதி -ஊர் -வட்டம் -மாவட்டம் -மாநிலம் -நாடு -கண்டம் -உலகம் -சூரியகுடும்பம் -பால்வீதிமண்டலம் -அண்டம்(பிரபஞ்சம்) -பல்லண்டம்(ஏழு பிரபஞ்சம்)..!
Flashback..........Big Bang theory...........!
'பிக் பேங் தியரி' எனப்படும் இந்த பெரு வெடிப்புக்கோட்பாடானது 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் 2 முக்கிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச்சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற்கொள்கை (Cosmological Principle).
.
'பிக் பேங் தியரி'யின்படி, நாம் வாழும் இந்த பூமி உட்பட இவ்வண்ட வானவெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கி இணைந்திருக்கும் மிகச்சிறிய அளவினதான தீப்பிழம்பாகத்தான் இருந்திருக்கிறதாம். இத்தீப்பிழம்பானது இன்றுவரை 'அறிவியலால் அறியப்படாத ஏதோ ஒரு சக்தியின் காரணத்தினால்' மிக வேகமாக வெடித்து விரிவடையத்தொடங்கி விட்டதாம்..!
ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ்விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக்கூட்டங்களாக 'உருவாகி இருக்கக்கூடும்' எனவும் அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் நாம் வாழும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாக ஆறிவியல் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்றும் அண்டவெளி முழுதும் ஒரே சீராக பரவிக்காணப்படும் நுண்ணலைக்கதிர் வீச்சானது மேற்குறிப்பிட்ட பெருவெடிப்பின்போது வெளியான கதிர் வீச்சின் எச்சங்களே என்று கருதப்படுகின்றது.
ஐன்ஸ்டீனின் பொதுச்சார்புக்கோட்பாடு, என்னசொல்கிறது என்றால்... இவ்வண்டவெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்பானது மேற்படி பொருட்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் யாவும் ஏதோ இஷ்டத்துக்கு அள்ளித்தெளிக்கப் பட்டவையாக அல்லாமல் அண்ட வானவெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற்கொள்கை..!
.
.
ஆக, இப்படியான அண்டத்திலுள்ள பூமியில் 'எப்படியோ' நீர் இருந்ததால்தான், அதில் முதல் உயிரினம் 'உருவானதாக' சொல்கின்றனர், அறிவியலாளர்கள். காரணம், ஒவ்வோர் உயிரியின் உடல் கட்டுமானத்திற்கு மிகவும் செல்லுக்கு, அவசியமான ப்ரோட்டின் உருவாவதற்கு அடிப்படையான அமினோ ஆசிட் மூலக்கூறானது தண்ணீருக்குள்ளே தான் உருவானது என்றும் அது உருவாகவும் தண்ணீர்தான் அவசியம் என்றும் (Primordial soup theory) சொல்கின்றனர், அறிவியலாளர்கள். மாறுபட்ட வேறுசில தியரிகளும் உள்ளன. சுமார் 100 - 60 வருடங்களுக்கு முன்னர்தான் இந்த அறிவியல் கோட்பாடுகளின் முன்னேற்றம் எல்லாம்..! பெரும்பாலான அறிவியலாளர்களால் இக்கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. BigBang-ற்கு மாற்றமான "Big Bounce" தியரிக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை..!
.
.
பொதுவாக நாம் நண்பர்களுடன் சிறுவயதில் பள்ளிக்கூட கணித புத்தகத்தில் ஏதேனும் ஒரு பயிற்சிக்கணக்கை பக்கம் பக்கமாக போட்டுவிட்டு அதன் 'இறுதி விடை சரியா' என்று பரிசோதிக்க புத்தகத்தின் கடைசி பக்கங்களை (விடைப்பக்கம்) திருப்பி அங்கே உள்ள கட்டக்கடைசி ஸ்டெப் விடையை பார்ப்பதுண்டு..! ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விடைகள் வரும் நிலையில், நம் விடை சரியாக இருந்தால் பெரும்மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா..!
பொதுவாக ஒரு 'அறிவியல் கொள்கைக்கு', 'அறிவியல் நிரூபணம்' இருந்தால் அது Fact என்று அழைக்கப்படுகின்றது. இல்லையெனில், அது theory என்றே அழைக்கபடும்..! இதுபோல பல தியரிகள் பல கோணங்களில் இருப்பதால் எது சரி என்று அறிவது..? இப்படியாக...........
நிரூபணம் இல்லாத-நிரூபிக்க முடியாத- நிரூபிப்பதற்கு வழியற்ற அறிவியல் கோட்பாடு(theory)களை பொறுத்தமட்டில், அதை சரிகாணும் நோக்கில், குர்ஆன்தான் நமக்கு ஒரு விடைப்பக்கம்..! அது இறைவசனம் என்பதால்..!
பொதுவாக ஒரு 'அறிவியல் கொள்கைக்கு', 'அறிவியல் நிரூபணம்' இருந்தால் அது Fact என்று அழைக்கப்படுகின்றது. இல்லையெனில், அது theory என்றே அழைக்கபடும்..! இதுபோல பல தியரிகள் பல கோணங்களில் இருப்பதால் எது சரி என்று அறிவது..? இப்படியாக...........
நிரூபணம் இல்லாத
இறைவன் சொல்வது என்ன...? குர்ஆன் - 51:47 இறைவசனத்தில்...
வானங்களும், (இங்கே பன்மையில் சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள் சகோ) பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா..? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா..?
தியரிகள் சரிதான்..! அடுத்து, அதென்ன... வானம் என்று இல்லாமல், 'வானங்களும்' என்று பன்மை..? அது அப்புறம் இருக்கட்டும். வேறு பல இடங்களில் குர்ஆன் குறிப்பிடும் 'வானம்' என்றால் முதலில் என்ன..? அது எதைக்குறிக்கிறது..?
பொருண்மை & ஆற்றல் (matter & energy) இவற்றால் இவ்வண்டம் நிரப்பப்பட்டுள்ளது என்கின்றனர் அறிவியலாளர்கள். இதனை நாமும் நம்மை சுற்றி உலகை பார்க்கும் போது அறிகிறோம்.
பொருண்மை & ஆற்றல் (matter & energy) இவற்றால் இவ்வண்டம் நிரப்பப்பட்டுள்ளது என்கின்றனர் அறிவியலாளர்கள். இதனை நாமும் நம்மை சுற்றி உலகை பார்க்கும் போது அறிகிறோம்.
According to the law of conservation of mass & energy, mass and energy can neither be created nor be destroyed..! But one form can be converted into another..! ( நன்றி: mass law- 1785 லவோய்சியர், energy law-1842 ராபர்ட் மேயர் )
Generally law is a fact..! ஆனால், மனிதனால் உருவாக்க இயலாத, மாற்ற மட்டுமே முடிந்த, அந்த முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் ஆற்றலும்... அந்த முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் பொருண்மையும்... எங்கிருந்து 'உருவாகி' வந்தனவாம்..? எட்டாம் வகுப்பில் இருந்தே கேட்டுக்கொண்டேதான் இருக்கிறேன்..! அறிவியலில் இன்னும் விடை இல்லை இதற்கு..! ஆகச்சிறிய ஒரு 'பொருள்'... big bang சமயத்தில் 'ஆற்றல்' வெளிப்படும்படி வெடித்தது..! ஆனால், அந்த 'பொருள்'...அதற்கு முன்னர்..? அந்த 'பொருள்' எல்லாம் 'ஆற்றலாக' இருந்திருக்க வேண்டும்..! 'ஆற்றல்', இதுபோல 'பொருளாக' மாறுமா..? இது கேள்வி..!
.
.
பொருண்மை ஆற்றலாகவும், ஆற்றல் பொருண்மையாகவும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மாறக்கூடியதே..! இதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின், 1907-ம் ஆண்டின், E=mc² என்ற உலகப்புகழ்பெற்ற சமன்பாடு சொல்கிறது..! அதோடு இவ்வண்டத்தின் ஆற்றலும் பொருண்மையும் சமம் என்கிறது..!
.
.
ஆக, பெருவெடிப்புக்கு சற்று முன்னர் ஒரு பொருளாக அண்டம் இல்லை..! அதற்கு முந்திய தருணம் ஆற்றலாகத்தான் இருந்திருக்க வேண்டும்..! அது பொருளுமாகி ஆற்றலுமாகி விரிவடைந்து கொண்டே இருப்பதையும் அறிகிறோம். நாம் முன்னரே பார்த்த Big Bang நிகழ சாத்தியமான 'ஏதோ ஒரு அறியப்படாத சக்தி' எது..? எங்கிருந்து வந்தது..? ஆக, 'அந்த சக்தி' இலிருந்துதான் இந்த அண்டம் பொருளாகி ஆற்றலுடன் விரிவடைந்து கொண்டு இருக்கிறது..! இதை 'Expanding Universe' என்றும் அறிவியலாளர்களின் கோட்பாடுகள் சொல்கின்றன..!
.
.
power -[சக்தி ] is the rate at which energy [ஆற்றல்] is transferred..! ஆக... அந்த 'முதல் ஆற்றல்' யாருடையது சகோ..? Big Bang-ல் ஆற்றலை பொருளாக மாற்ற உபயோகிக்கப்பட்ட சக்தி யாருடையது சகோ..? விடை இதோ..!
குர்ஆன் - 51:47 இறைவசனத்தில்...
வானத்தை (இங்கே ஒருமையில் சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள் சகோ) (நம்) சக்தியை கொண்டு அமைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்து வோராவோம்.
தியரி சரிதான்..! எல்லை தெரியாத இந்த 'விரிவடையும் வானம்' (விரிவடையும் அண்டம்) அதாவது Expanding Universe எப்படிப்பட்டது..? அதில் ஏகப்பட்ட விண்மீன் கேலக்ஸிகள் உள்ளன அல்லவா..? இந்த பிரபஞ்சத்தை விஞ்ஞானிகளில் ஒரு சாரார், கேலக்ஸி போல 'தட்டை' என்றும்... மற்றொரு சாரார் கோள்கள் /விண்மீன்கள் போல 'கோளம்' என்றும்... இன்னொரு சாரார் வித்தியாசமாக 'நீள கோள மாத்திரை' போன்றது என்றும்... விதவிதமாக படம் வரைந்து பலமாதிரி வாதங்களுடன் தியரி சொல்கின்றனர்..! எது சரி..?
நீள் கோள மாத்திரை வடிவ விரிவடையும் கற்பனை பிரபஞ்ச படம்..!
(The shape of the expanding universe is a matter of debate till now.)
|
குர்ஆன் - 37:6 இறைவசனத்தில்...
முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.
நட்சத்திரங்கள் என்றால்... அது விண்மீன்கள் அல்லது 'விண்மீன்கள் அடங்கிய கேலக்ஸிகள்'..! அதெல்லாம் சரி... இது என்னது..? "முதல்" வானம்...? அதாவது... 'முதல் பிரபஞ்சமா'..? அப்படி என்றால்... இது நாம் வாழும் "முதல் அண்டம்" எனில், நம் அண்டத்துக்கு வெளியே வேறு அண்டங்களும் உண்டா..?
'ஆம்'... சில/பல 'இருக்கலாம்' என்கின்றன அறிவியலின்... சில தியரிகள். ஆனால், Multiverse Bubble Universes Theory... அதில் 'ஏழு அண்டங்கள்' அடுக்கடுக்காக உள்ளதாகவும் கூறி வண்ணப்படம் போட்டு விவரிக்கிறது, Multiverse... எனும் 'பல்லண்டம்' கோட்பாடு..!
.
The multiverse theory is the hypothetical set of multiple possible universes...பல்லண்டம்..! |
இந்த தியரியில் இரண்டு... மூன்று... ஆறு.. என்றெல்லாம் இல்லாமல்... அதென்ன கணக்கு 'ஏழு'..? பல கணக்கீடுகளுக்கு பிறகு இத்தியரி சொல்லப்பட்டாலும், ஆச்சர்யம்தான் எனக்கு..! இது சரியாக இருக்குமா..?
எண்ணற்ற பல விண்மீன் கேலக்ஸிகள் உள்ள நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தைத்தான் "முதல் வானம்" என்று நம் யுனிவர்ஸ் (அண்டம்) பற்றி கூறும் இறைவன், இது அல்லாமல் மேலும் "ஆறு வானங்கள்" சேர்த்து 7 அண்டங்கள் இருப்பதை பற்றி குர்ஆனில் (விடைப்பக்கம்..!) குறிப்பிடுவதை காணலாம்..!
ஆனால், மேலே உள்ள படம் 'தலைகீழாக'(?) உள்ளது என்று எனக்கு தோன்றுகிறது..! ஏனெனில், முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் விண்ணுலக மிஹ்ராஜ் பயணம் ஹதீஸ் இதை தெளிவாக சொல்கிறது. (புஹாரி-3207) இதன்படி, நமது அண்டம்தான் கீழே இருக்குமாறு அந்த தியரியில் வரையப்பட்டிருந்திருக்க வேண்டும்..!
எண்ணற்ற பல விண்மீன் கேலக்ஸிகள் உள்ள நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தைத்தான் "முதல் வானம்" என்று நம் யுனிவர்ஸ் (அண்டம்) பற்றி கூறும் இறைவன், இது அல்லாமல் மேலும் "ஆறு வானங்கள்" சேர்த்து 7 அண்டங்கள் இருப்பதை பற்றி குர்ஆனில் (விடைப்பக்கம்..!) குறிப்பிடுவதை காணலாம்..!
ஆனால், மேலே உள்ள படம் 'தலைகீழாக'(?) உள்ளது என்று எனக்கு தோன்றுகிறது..! ஏனெனில், முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் விண்ணுலக மிஹ்ராஜ் பயணம் ஹதீஸ் இதை தெளிவாக சொல்கிறது. (புஹாரி-3207) இதன்படி, நமது அண்டம்தான் கீழே இருக்குமாறு அந்த தியரியில் வரையப்பட்டிருந்திருக்க வேண்டும்..!
குர்ஆன் 71:15 இறைவசனத்தில்....
ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காக படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா..?
ஆகவே, அடுக்கடுக்கடுக்காக அண்டங்களை அடுக்க கோள வடிவ பிரபஞ்ச கோட்பாட்டை விட, 'நீள்கோள மாத்திரை' அல்லது 'தட்டை' பிரபஞ்ச தியரிகள் ஓகே போல தெரிகின்றன..! எது எப்படியோ...! நம் முதல் அண்டத்தின் பிரம்மானடமே அத்துனை பெரியது என்றால்.... மற்ற 7-அண்டங்கள்... பல்லண்டம் எத்துனை பிரம்மாண்டம்..? சொற்ப அறிவு மட்டுமே கொடுக்கப்பட்ட நமக்கு ஏழு பிரபஞ்ச பிரமாண்டம் என்பது ஒரு நல்ல படம் வரையக்கூட கற்பனைக்கு எட்டாத ஒன்று. சுபஹானல்லாஹ்..!
நமது அண்டத்திலேயே நமக்கு தெரியாத நாம் இன்னும் நாம் அறிய முடியாத ஆற்றல்களும் அறியமுடியாத பொருள்களும் உள்ளன. அதை எல்லாம் கருப்பு ஆற்றல் (Dark Energy) கரும்பொருள் (Dark Matter) என்கின்றனர். நமது பிரபஞ்சம் விரிவடைவதற்கு காரணமாக சொல்லப்படும் ஒரு கருதுகோள் அளவிலான ஆற்றல் இது..! அண்டத்தில் நமக்கு தெரிந்தது..... 4% தானாம்...?!?!?!?!
பெருவெடிப்புக்கொள்கையின் படி நமது பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து பல்வேறு வேகத்தில் (900 km/s வேகம் முதல்... ஒளியின் வேகமான 3,00,000 km/s யையும் தாண்டி... நாம் அறிந்து அதிகபட்சமாக 5,40,000 km/s வேகம் வரை) விரிவடைந்து கொண்டே போகிறது. இப்படி, நம் அண்டத்தின் கேலக்ஸிகள் இவ்வளவு வேகமாக ஒன்றை ஒன்று விலகி ஓட காரணமான ஆற்றல் எது..? அதுதான் Dark Energy எனப்படும் 'கரிய ஆற்றலாம்'..!
பிரபஞ்சவியலின் திட்டவட்ட வடிவமைப்பின்படி பார்த்தால் நம் பிரபஞ்சத்தின் 74% கரிய ஆற்றலும் 22% கரும்பொருளும் உள்ளது..! அண்டவெளியில் உள்ள வஸ்துக்கள் போக மீதி உள்ளவை எல்லாம் வெற்றுவெளி என்ற எண்ணமும் காணாமல் போய் விட்டது. அதை கரும்பொருள், கரிய ஆற்றல் எல்லாம் ஆக்கிரமித்துள்ளன..! No empty space in the Universe. Dark Matter fills the intergalactic space... என்கிறது நவீன அறிவியல்..! வெட்ட வெளியான ( vacuum ) வானத்தை எப்படி 'படைக்க முடியும்' என்று இன்னும் கேட்டுக்கொண்டு இருப்போரை பார்த்தால்... எனக்கு பரிதாபமாக இருக்கிறது சகோ..!
குர்ஆன் 50:38 இறைவசனத்தில்....
வானங்களையும், (சகோ,கவனிக்கவும்... பன்மை) பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக்களைப்பும் ஏற்படவில்லை.
எனவே, அந்த கரும்பொருள்.. கரிய ஆற்றல் தியரிகள் எல்லாம் சதவேத அளவில் வேறுபடலாமே அன்றி சரியான அனுமானங்கள்தான்..!
"ஒளியின் திசைவேகத்தை விட அதிகமான திசைவேகத்தை எந்த ஒரு பொருளும் அடையவே முடியாது" என ஐன்ஸ்டீன் உறுதியாக நம்பினார்..! ஆனால், அதெல்லாம் ஹப்பிள் காலத்தில் பழைய அறிவியல் ஆகிவிட்டது..! கருப்புஆற்றல் - இது அதிகரிக்க அதிகரிக்க காலம் மற்றும் இடப்பரிமாணங்களில் மாற்றம் ஏற்பட்டு... 'ஒரு பொருள் ஒளியின் வேகத்திற்கும் அதிகமான வேகத்தை எல்லாம் அடைய முடியும்' என்பது பிந்தைய அறிவியல் உலகின் நம்பிக்கை..! வேகுதூரே விலகிச்செல்லும் '5.82 quasar' எனும் ஒரு கருந்துளையின் வேகம்... ஒளியை விட 1.8 மடங்கு அதிகம் என்று அளக்கப்பட்டுவிட,அந்த நம்பிக்கையை இது உறுதி செய்துவிட்டது..!
"ஒளியின் திசைவேகத்தை விட அதிகமான திசைவேகத்தை எந்த ஒரு பொருளும் அடையவே முடியாது" என ஐன்ஸ்டீன் உறுதியாக நம்பினார்..! ஆனால், அதெல்லாம் ஹப்பிள் காலத்தில் பழைய அறிவியல் ஆகிவிட்டது..! கருப்புஆற்றல் - இது அதிகரிக்க அதிகரிக்க காலம் மற்றும் இடப்பரிமாணங்களில் மாற்றம் ஏற்பட்டு... 'ஒரு பொருள் ஒளியின் வேகத்திற்கும் அதிகமான வேகத்தை எல்லாம் அடைய முடியும்' என்பது பிந்தைய அறிவியல் உலகின் நம்பிக்கை..! வேகுதூரே விலகிச்செல்லும் '5.82 quasar' எனும் ஒரு கருந்துளையின் வேகம்... ஒளியை விட 1.8 மடங்கு அதிகம் என்று அளக்கப்பட்டுவிட,அந்த நம்பிக்கையை இது உறுதி செய்துவிட்டது..!
'Flashfront'..(!?).........Big Crunch theory........!
இப்படி விரிவடையும் பிரபஞ்சம்... இப்படியே விரிவடைந்து கொண்டே செல்லாதாம்..! எதிர்காலத்தில் ஒருநாள் சுருங்கிவிடுமாம்..! அதை "பெரும் அண்டக்குழைவு" (Big Crunch) என்கின்றனர் விஞ்ஞானிகள்..! நமது பேரண்டத்தின் கடைசி விதியாக பிரபஞ்சவியல் வல்லுநர்கள் முன்வைக்கும் எதிரெதிரான கருதுகோள்களுள் ஒன்று இது..!
(மற்றவை: "Big Freeze"=விரிவடையும் அண்டம் இறுதியில் உறைந்துவிடும், "Big Rip"=விரிவடையும் அண்டம் இறுதியில் கிழிந்துவிடும்.)
Big Crunch-படி விரிவடைந்து கொண்டே போகும் நமது பிரபஞ்சம் கடைசியில் ஒட்டு மொத்தமாய் சுருண்டு சுருங்கி ஒரு 'கருந்துளை'யாகி விடும்..! (பார்க்க:- கருந்துளை பற்றி விரிவாக எனது முந்திய பதிவு)
(மற்றவை: "Big Freeze"=விரிவடையும் அண்டம் இறுதியில் உறைந்துவிடும், "Big Rip"=விரிவடையும் அண்டம் இறுதியில் கிழிந்துவிடும்.)
Big Crunch-படி விரிவடைந்து கொண்டே போகும் நமது பிரபஞ்சம் கடைசியில் ஒட்டு மொத்தமாய் சுருண்டு சுருங்கி ஒரு 'கருந்துளை'யாகி விடும்..! (பார்க்க:- கருந்துளை பற்றி விரிவாக எனது முந்திய பதிவு)
இதற்கு வாய்ப்பு இருக்கிறதா..? ஆம்..! இருந்தால், எப்போது எப்படி அது நடக்கும்..?
குர்ஆன் 21:104 இறைவசனத்தில்....
எழுதப்பட்ட ஏடுகளை சுருட்டுவது போல் வானத்தை (கவனியுங்கள் சகோ... ஒருமையில் உள்ளது... ஒரு அண்டம் அழிக்கப்படுவது பற்றி மட்டுமே இவ்வசனம் கூறுகிறது...) நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.
இவ்வசனத்தில், 'கியாமத் நாள்' எனப்படும் இறுதிநாளில், ஓர் அண்டத்தின் இறுதியாக அண்டக்குழைவு கோட்பாட்டை சரிகான்கிறோம். ஆனால், நான் தேடியவரை 'பல்லண்டத்துக்கு ஒரு குழைவு கோட்பாடு' ஒன்றை இன்னும் யாரும் வகுக்கவில்லை போல..! ஆனால், நமது விடைப்பக்கமான குர்ஆன் அதையும் அட்வான்சாகவே அதே கியாமத்நாளில்... 'பல்லண்டத்திற்கு என்ன ஏற்படும்' என சொல்லிவிடுவதையும் காண்கிறோம்..!
குர்ஆன் 39:67 இறைவசனத்தின் இடையில்.....
இதுவரை நாம் ஃப்ளாஷ்ஃபேக்கில் 'பார்த்த(!)' Big Bang மற்றும் ஃப்ளாஷ்ஃப்ரண்ட்டில் 'பார்க்க(!)இருக்கும்' Big Crunch ஆகிய இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த ஏழு அண்டங்களிலும் இருப்பவை எல்லாம் அதனதன் வரையரையில் செவ்வனே சரியான அச்சில் சுழன்றும், துல்லியமான ஈர்ப்பு விசையில் ஒன்றை ஒன்று சுற்றியும், சீரான வேகத்தில் அனைத்தும் ஓடிக்கொண்டும் இருக்கின்றனவே... எப்படி...? இதெல்லாம் யாருடைய கட்டுப்பாட்டில் சாத்தியப்படுகிறது..?
வேறொரு கேலக்ஸியில் இருந்து பூமிக்கு அருகே UFO -வில் வரும் ஒரு Alien (வேற்றுக்கிரக வாசி) நமது பூமிக்கு மேலே பறந்து கொண்டு இருக்கிற அத்தனை சேட்டிலைட்டுகளையும் பார்த்துவிட்டு, "இவை தானாக உருவாகி தானாவே அந்த கிரகத்தை சுற்றி வரும் துணைக்கோள் தூசிக்கூட்டம் போல..." என்று நினைத்தால்... அது அறிவுடைமையா..? கஷ்டப்பட்டு அவற்றை எல்லாம் செய்து விண்ணுக்கு அனுப்பிய நாசா, இஸ்ரோ போன்ற உலகநாட்டு சேட்டிலைட் ஏவுதள விஞ்ஞானிகள் இப்புரிதலை சரியென சகித்துக் கொள்வார்களா ..?
. குர்ஆன் 39:67 இறைவசனத்தின் இடையில்.....
......கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் (கவனியுங்கள் சகோ... பன்மையில் உள்ளது... பல்லண்டம் அழிக்கப்படுவது பற்றி இவ்வசனம் கூறுகிறது...) அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும்......---என்று தெளிவாக அல்லாஹ் அறிவித்து விடுவதை காண்கிறோம்..!
இதுவரை நாம் ஃப்ளாஷ்ஃபேக்கில் 'பார்த்த(!)' Big Bang மற்றும் ஃப்ளாஷ்ஃப்ரண்ட்டில் 'பார்க்க(!)இருக்கும்' Big Crunch ஆகிய இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த ஏழு அண்டங்களிலும் இருப்பவை எல்லாம் அதனதன் வரையரையில் செவ்வனே சரியான அச்சில் சுழன்றும், துல்லியமான ஈர்ப்பு விசையில் ஒன்றை ஒன்று சுற்றியும், சீரான வேகத்தில் அனைத்தும் ஓடிக்கொண்டும் இருக்கின்றனவே... எப்படி...? இதெல்லாம் யாருடைய கட்டுப்பாட்டில் சாத்தியப்படுகிறது..?
குர்ஆன் 35:41 இறைவசனத்தில்....
வானங்களும்,(கவனியுங்கள் சகோ... பன்மையில் உள்ளது) பூமியும் இடம் பெயராதபடி அ(இறை)வனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத்தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத்தன்மை உடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
ஆனால் இதனை நம்புவர்கள் எப்படிப்பட்டவர்களாம்..?
குர்ஆன் 32:15 இறைவசனத்தில்....
நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும் போது ஸஜ்தாவில் விழுவோரும், தமது இறைவனை புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள்..!
சுப்ஹான ரப்பியல் அஃலா....
'உயர்வான எனது இரட்சகன் தூய்மையானவன்'
References:
http://corpus.quran.com
http://www.tamilquran.in
http://www.searchtruth.com
http://www.islamawakened.com
http://en.wikipedia.org/wiki/Big_Bang
http://en.wikipedia.org/wiki/Dark_energy
http://www.messagetoeagle.com/darkmatt.php
http://en.wikipedia.org/wiki/Shape_of_the_Universe
http://www.wonderquest.com/ExpandingUniverse.htm
http://en.wikipedia.org/wiki/Shape_of_the_Universe
http://www.wonderquest.com/ExpandingUniverse.htm
http://en.wikipedia.org/wiki/Multiverse#Bubble_theory
http://www.sunniforum.com/forum/archive/index.php/t-14343.html
http://www.chemteam.info/Thermochem/Law-Cons-Mass-Energy.html
http://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/big-crunch3.htm
http://news.nationalgeographic.com/news/2005/11/1102_051102_black_hole.html
http://news.nationalgeographic.com/news/2005/11/1102_051102_black_hole.html
58 ...பின்னூட்டங்கள்..:
சலாம் சகோ ஆஷிக்!
அட்டகாசமான மற்றுமொரு அறிவியல் பதிவு. இப்படி ஆளாளுக்கு போட்டு இப்படி தாக்குனா நாத்திகர்கள் பாவம் என்ன பண்ணுவார்கள்? :-) சில வாரங்களாக கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள். முஸ்லிம்கள் சொல்வதில் ஏதும் உண்மை இருக்குமோ என்ற நம்பிக்கை அவர்களுக்குள் துளிர் விட ஆரம்பித்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
சிறந்த பதிவை அளித்தமைக்கு நன்றி சகோ!
சூப்பர் ஆய்வுக்கட்டுரை...உண்மைகள் வெளிவரும்போது நம்பிக்கையுடன் இஸ்லாத்தில் இணைபவர்கள் அதிகமாகலாம். [ இப்போது ஐரோப்பாவில் அதிகம் இஸ்லாத்தில் இணைவதுபோல்]
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
அல்ஹம்துலில்லாஹ் :-)
((http://yaarukkaaaka.blogspot.com/2010/10/blog-post_15.html))
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ்! அருமையான பதிவு! அல்லாஹ் உங்களுக்கு முழுமையான கூலியை வழங்குவானாக!!!
ஆற்றாமை வௌசார்தரு கோவிநரேராபி ஜடஅரைவிந்தனானி இன்னும் பிறர்க்கு சதா பொறாமண்டை குடைச்சலை சளைக்காது விடாதளிக்கும்
சுவனபிரியன், முஹம்மத் ஆஷிக், அஹமது ஆசிக் ஆகிய மும்மூர்த்திகள் மாறி மாறி அரிய சான்றுகளை மாரி மழையாக இப்படி பொழிவது எப்படி ஏற்குமென எவரும் கேட்க துணிவரோ?
சந்திரனை சுட்டிக்காட்டும் உமது சுட்டுவிரலில் சுண்ணாம்பு ஒட்டிக்கொண்டிருக்கிறது என கூடிக்கூக்குரல் எழுப்பும் கூட்டங்கள்.
இன்னுமொரு சாராரோ,
பிச்சைக்காரன் கையில் தங்கத் தட்டையே கொடுத்தாலும் அதை வைத்துப் பிச்சை தான் எடுப்பான் என்பது போல, எவ்வளவு அரிய கண்டுபிடிப்பாக இருந்தாலும் அது நம் நாட்டில் மூடநம்பிக்கையை வளர்க்கத் தான் பயன்படும். கம்பியூட்டரையே கையில் கொடுத்தாலும் அதை வைத்து கிளி, எலி போல அய்யாவுக்கு ஒரு நல்ல சீட்டா எடுத்துக்குடுடா ராஜா என்று ஜோசியம் பார்க்க நம்மாள் பயன்படுத்துவான்.
.
.
இப்பதிவுக்கு
க்ளிக் செய்து >>>> தமிழ்மணம் வோட் லிங்க் <<<<<< கில் வாக்களிக்கவும்
.
.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//முஸ்லிம்கள் சொல்வதில் ஏதும் உண்மை இருக்குமோ என்ற நம்பிக்கை அவர்களுக்குள் துளிர் விட ஆரம்பித்திருக்கிறது//---ஆரோக்கியமான மாற்றம்தான். வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@ZAKIR HUSSAIN//உண்மைகள் வெளிவரும்போது நம்பிக்கையுடன் இஸ்லாத்தில் இணைபவர்கள் அதிகமாகலாம்.//---ஆமாம் சகோ..!
உதாரணமாக...
மனிதப்படைப்பு பற்றியான இறைவசனங்களுக்கு மாற்றமான evolution theory -யின் தோல்வியுற்ற முடிவு நிலையயும்... அதற்கு மாற்றமான... intelligent design theory -யின் வளர்ச்சியையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ZAKIR HUSSAIN.
@ஜெய்லானிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நல்லதொரு பதிவு சுட்டிக்கும் நன்றி சகோ.ஜெய்லானி
@Jafar Safamarvaஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் துவாவுக்கும் நன்றி சகோ.ஜாஃபர்.
@UNMAIKAL
//எவரும் கேட்க துணிவரோ?//---'துணிவு இல்லை' என்றெல்லாம் சொல்ல முடியாது சகோ. சான்றுகள் தேடிக்கொண்டு இருக்கலாம். கிடைக்காததால் பதில் இல்லை..!
//எவ்வளவு அரிய கண்டுபிடிப்பாக இருந்தாலும் அது நம் நாட்டில் மூடநம்பிக்கையை வளர்க்கத் தான் பயன்படும்.//---சிலர் அப்படி இருக்கலாம். அது தவறுதான்.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.UNMAIKAL.
தங்கள் வருகைக்கும் இப்பதிவு பலரிடம் செல்ல திரட்டி மூலம் தாங்கள் எடுக்கும் முயற்சிக்கும் மிக்க நன்றி சகோ.வாஞ்சூர்.
அஸ்ஸலாம் அலைக்கும்... சகோஸ்...
// நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும் போது ஸஜ்தாவில் விழுவோரும், தமது இறைவனை புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள்..! //
அறிவியல் வளர,வளர இஸ்லாத்தை உண்மைபடுத்தும் விதமாகத்தான்
பேருண்மைகள் (FACT) வரிசையாக வந்துக்கொண்டு இருக்கின்றன ஆகவே
இன்றைக்கு இஸ்லாத்துக்கு எதிராக இருப்பவர்கள் நாளைக்கே இஸ்லாத்தில் இணையக்கூடும் (இறைநாடினால்)ஆதலால் உண்மையான சாட்சிகளுடன்
மற்றவர்களுக்கு இஸ்லாத்தை எத்திவைப்பதே நம் பனி ...
மிகவும் INTERESTING.ஆன பதிவு ...WELDONE Mr. MUHAMED AASHIQ SAHIB..
"கடமையை செய் ,பலனை எதிர்பாராதே" (மற்றவர்கள் சொல்வது)
"கடமையை செய் , பலனை எதிர்பார்" (மறுமையில்) முஸ்லிம் QUOTE
--
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட, இன அழிப்பு செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்
புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை . .
சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத முஸ்லீம்களுக்கு எதிரான புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள். இதுவரையிலும் ஊடகங்களில் கண்டிராதவை
அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!
விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.
ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே.
புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.
புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.
எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர்.
புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.
அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.
வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 550 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது.
அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 1135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும்.
எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகி படுகொலை செய்யப்பட்டனர்.
ஏன் பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் சில மாதங்களே ஆன எத்தனை பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது
இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள்.
சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.
இங்கு கிளிக்செய்து >>>>> கொலைவெறி புலிகளின் இனஒழிப்பு (படங்கள் = விடியோ) <<<< பார்வையிடவும்.
சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.
.
.
.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
மாஷா அல்லாஹ்...
வழக்கப்போலவே மிக மிக அருமையான ஒரு அராய்ச்சிப் பதிவு!. சகோ...
நீங்க ஒவ்வொரு லெட்டரா விட்டுக் கொண்டுவரும்போதே ஏதோ வில்லங்கம் இருக்குதுன்னு நினத்தேன், கடைசியில இப்படி வந்து
//சுமார்ர்ர்ரர்ர்ர்... 10,000,00,00,000 விண்மீன்கள் உள்ளனவாம்..// ன்னு டர்ர்ர்ர்ர்ர்ர்ரெ கிளப்பீட்டீங்க!
இதெல்லாம் வீணுக்காகவும், விளையாட்டுக்காவுமா படைக்கப்பட்டிருக்கும்?.
அன்றைய அரபிக்களைப்பார்த்து இறைவன் "யானைப்படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதைப் பார்க்கவில்லையா" என்று கேட்கிறானென்றால் நியாயம் ஏனெனில் அது அவர்களின் சம காலத்தில் நடந்த ஒரு சம்பவம்.
//ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காக படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா..?// சுப்ஹானல்லாஹ்.. இது என்ன அரபிகளைப் பார்த்துக் கேட்கிறானா? அல்லது வானவியலை ஆராயும் தற்காலத்து ஞானிகளைப் பார்த்துக் கேட்கிறானா?.
நேர்வழி இதுதான் என்று தெளிவாகி விட்டது, படிப்பினை பெறுவோர் பெற்றுக் கொள்ளட்டும் என்று சும்மா சொல்லாமல், இதைவிட நேர்வழியை காட்டக்கூடிய ஒரு வேதத்தைக் கொண்டுவரச் சொல்லுங்கள் என்றும் சவாலும் விட்டுக் கொண்டிருக்கிறான் இறைவன்.
சிந்தித்து உணருவோர் உணர்ந்து கொள்ளட்டும்.
இந்தக் கதைகூட நன்றாக உள்ளது. அண்டம் பிண்டம் என்று பல கதைகள் தமிழிலும் உள்ளன.
பிராமணர்களின் கதையும் முஹமதியரின் கதையும் ஏறக்குறைய ஒன்றே.
எங்க ஊரு முனியாண்டி சாமியைவிட ஆற்றல் மிகுந்த ஒரு இறைவன் ஏழு அண்டங்கள் என்ன...14 அண்டங்களில் தேடினாலும் இருக்கமாட்டார்.
அட முனியாண்டி சாமி கதை எதற்கு?
என் ஆற்றலுக்கு இணையான இறைவன்கூட எங்கேயும் இல்லை. நான் 48 அண்டங்களைப் படைத்தவன்.
திருவாளர் ராவணனை யாவரும் அறிவர்.
உள்ளே 'அது' இறங்கியவுடன் ஒரு நிலை .
இறங்கி 'யது' இறங்கியவுடன் மறு எதிர் நிலை.
எந்நிலையிலும் இருப்பு கொள்ள முடியாத ஒரு நிலை.
இது ராவணனுக்கு உரித்தான தனி நிலை.
இதெல்லாமே அவருடைய வலைப்பதிவில் தாமாகவே அறிவித்துக் கொண்டிருக்கும் சுயநிலை.
யாருமே ராவணனை பொருட்படுத்தாத உண்மை நிலை.
வாழ்த்துக்கள் இராவணா.
@UNMAIKALசகோ.உண்மைகள்,
//இது ராவணனுக்கு உரித்தான தனி நிலை.
யாருமே ராவணனை பொருட்படுத்தாத உண்மை நிலை//
---ரொம்ப சீரியசான ஒரு பதிவில் அது போன்ற காமடிகள் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வைக்கும்.
அந்த வகையில், சகோ.இராவணன் பின்னூட்டம் ரிலாக்ஸ் பண்ணி சிரிக்க வைக்கிறது.
@இராவணன்
//என் ஆற்றலுக்கு இணையான இறைவன்கூட எங்கேயும் இல்லை. நான் 48 அண்டங்களைப் படைத்தவன்.//
---அடடா... அடடா.... சிரிச்சு முடிக்க முடியவில்லை....haa...haa..haa...
"இப்பேற்பட்டவரின்(?)" பின்னூட்டத்தை நீங்களும் உலகமும் படிக்கவேண்டி அதை வெளியிட... ஒரு 'அற்ப மனிதன்'... நான் அல்லவா.... 'publish' பட்டனை அழுத்த வேண்டி இருக்கு..?
இத்தளத்தில்... மறுமொழி மட்டுறுத்தல் உள்ள நிலையில்...
"இப்பேர்பட்டவரின்(?)" கமென்ட் என்னுடைய 'உதவி' இல்லாமல், ஆட்டோமெட்டிக்கா அல்லவா பப்ளிஷ் ஆகி இருக்க வேண்டும்..?!?!?!
சரி... அதுபோகட்டும்....
இப்போது "இப்பேற்பட்டவரின்(?)" கமெண்டை.... "அற்ப மனிதன்" ஆன நான் அழித்து விட்டால்.... தடுக்க முடியுமா "இப்பேற்பட்டவரால்(?!)"...
ஹா...ஹா....ஹா.....
பாவம்... பொழச்சு போகட்டும்...
இந்த "48 அண்டங்களைப் படைத்த(?!) பின்னூட்டக்கடவுள்(?!)"....!
@Syed Ibramshaஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//////////////////////////////////
இதெல்லாம் வீணுக்காகவும், விளையாட்டுக்காவுமா படைக்கப்பட்டிருக்கும்?.
//ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காக படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா..?// சுப்ஹானல்லாஹ்.. இது என்ன அரபிகளைப் பார்த்துக் கேட்கிறானா? அல்லது வானவியலை ஆராயும் தற்காலத்து ஞானிகளைப் பார்த்துக் கேட்கிறானா?.
நேர்வழி இதுதான் என்று தெளிவாகி விட்டது, படிப்பினை பெறுவோர் பெற்றுக் கொள்ளட்டும் என்று சும்மா சொல்லாமல், இதைவிட நேர்வழியை காட்டக்கூடிய ஒரு வேதத்தைக் கொண்டுவரச் சொல்லுங்கள் என்றும் சவாலும் விட்டுக் கொண்டிருக்கிறான் இறைவன்.
சிந்தித்து உணருவோர் உணர்ந்து கொள்ளட்டும்.
//////////////////////////////////
---அருமையா சொன்னீர்கள். வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.Syed Ibramsha..!
அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான நல்ல விளக்கமான பதிவு சகோ.
நம்ம ராவணன் சார் கதையை உண்மை என்று எடுத்துகொள்வார் உண்மை நிலையை விளக்கினாலும் கதையாக எடுத்துகொள்வார் பாவம் அவருக்கு தலை பத்து(பிடித்து)ள்ளது.
@UNMAIKAL///சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத முஸ்லீம்களுக்கு எதிரான புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள். இதுவரையிலும் ஊடகங்களில் கண்டிராதவை
அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!///
---சுட்டிகளுக்கும் ஆதாரத்துடன் கூடிய செய்திகளுக்கும் பலர் அறியப்பட வேண்டி இங்கே பகிர்ந்தமைக்கும் நன்றி சகோ.
@Nasarஅலைக்கும் ஸலாம் வரஹ்...
////அறிவியல் வளர,வளர இஸ்லாத்தை உண்மைபடுத்தும் விதமாகத்தான்
பேருண்மைகள் (FACT) வரிசையாக வந்துக்கொண்டு இருக்கின்றன. ஆகவே,
இன்றைக்கு இஸ்லாத்துக்கு எதிராக இருப்பவர்கள் நாளைக்கே இஸ்லாத்தில் இணையக்கூடும் (இறைநாடினால்). ஆதலால் உண்மையான சாட்சிகளுடன்
மற்றவர்களுக்கு இஸ்லாத்தை எத்திவைப்பதே நம் பனி ...////
---சரியான கருத்து சகோ.நாசர்..!
///"கடமையை செய் ,பலனை எதிர்பாராதே" (மற்றவர்கள் சொல்வது)
"கடமையை செய் , பலனை எதிர்பார்" (மறுமையில்) முஸ்லிம் QUOTE///
---அருமையான QUOTE சகோ.நாசர்..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.நாசர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோ சிட்டிசன்.,,
அல்ஹம்துலில்லாஹ்.... எவ்வளவு ஆறிவுப்பூர்வமான செய்திகள்.. குர்-ஆன் துணைக்கொண்டு!
அறிவியலோடு ஓப்பு நோக்கி குர்-ஆன் கூற்றை உண்மைப்படுத்தும் உங்களின் பல பதிவுகள் பட்டியலில் இது ஒரு மைல்கல் என்றால் மிகையாது.,
உங்களின் அறிவியல் சார்ந்த பதிவுகளை ((பரிணாமத்தை விளக்கும் சகோ எதிர்க்குரல் ஆஷிக் போல) (தேனீ பதிவு உட்பட)) ஒரு தலைப்பின் கீழ் கொண்டு வந்தால் இங்கு பார்வையிட எல்லோருக்கும் எளிதாக இருக்கும்.
சகோ சுவனப்பிரியன் சொன்னதுப்போல தற்போதைய சூழலில் நாத்திக எதிர்ப்பு சக்தி அதன் தாக்கத்தை இழந்து வருவதாகவே நினைக்கிறேன்.
அதற்கு காரணம்
ஒரு புறம்
பரிணாமத்தை அறிவியலோடு பொருத்தி பொய்யாக்குகிறார் ஒருவர்
கம்யூனிசத்தை வரலாற்றில் துவைத்து கந்தலாக்குகிறார் ஒருவர்
நீங்களோ.. ஆழமான அறிவியலை அழகாய் குர்-ஆனில் பொருத்தி உண்மையாக்குகிறீர்கள்..
அல்லாஹ் அவர்களுக்கும் உங்களுக்கும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவனாக..!
இன்ஷா அல்லாஹ் மென்மேலும் அதிக நன்மைகள் உங்களால் இச்சமூகத்திற்கு கிடைக்க பிரார்த்தித்தவனாய்...
உங்கள் சகோதரன்
குலாம்.
@<a href="#c5973614291953427165முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்</a>அலைக்கும் ஸலாம் வரஹ்...
//ராவணன் சார்//---அவரின் கடவுள் பற்றியான காமடி பின்னூட்டம் வருத்தம் அளித்தாலும், அவரின் வருகை உற்சாகம் அளிக்கிறது.
அவரது வருகைக்கும் மற்றும் தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.ஷஃபி..!
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
குறிப்பிட்ட சிலர் என்றில்லாமல்... நிறைய பேர் தங்கள் பணியை மிகச்சிறப்பாக செய்து வரும் நிலையில்... நாத்திகத்துக்கு எதிரான தங்கள் எழுத்துப்பணியும் மகத்தானது சகோ.குலாம்.
தங்கள் வருகைக்கும் அனைவருக்குமான தங்கள் பிரார்த்தனைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.குலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.முஹம்மத் ஆஷிக்,
அல்-குர்ஆன் ஓர் அற்வியல் அற்புதம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.
வல்ல அல்லாஹ் உங்களது கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்தியருள்வானாக!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
// குறிப்பிட்ட சிலர் என்றில்லாமல்...//
மற்றும் பல சகோதர்கள் என்பதை..(யும்) குறிப்பிட மறந்து விட்டேன்.
சரிதான் சகோ... சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அல்லாஹ் அவர்களுக்கும் அருள் பாலிக்க போதுமானவன்!
நிரூபிக்கப் படாத அறிவியல் கோட்பாடுகளுக்கு குர்ஆன்தான் விடைப்பக்கம் என்று சொல்லி குர்ஆன் இல் இடம்பெற்ற அறிவியல் கோட்பாடுகளை முன்வைக்கிறீர்கள். மகிழ்ச்சி; நன்றி.
“உண்மைகள் வெளிவரும்போது நம்பிக்கையுடன் இஸ்லாத்தில் இணைபவர்கள் அதிகமாகலாம்” என்று ஒரு நண்பர் பின்னூட்டம் இடுகிறார்.அருமையான அறிவியல் கோட்பாடுகளை ஆராயும் பதிவில்,மதம் சார்ந்த விருப்பங்களை வெளிப்படுத்துவது முறையல்ல என்று நான் சொன்னால், அது தவறாகுமா சகோ?
@பரமசிவம்அருமையான அறிவியல் கோட்பாடுகளை, (நீங்களே 'மகிழ்ச்சி' என்று தெரிவித்த) குர்ஆன் சார்ந்து ஆராயும் ஓர் பதிவில், 'இஸ்லாமை சார்ந்த அதே குர்ஆனின் விருப்பங்களை வெளிப்படுத்துவது முறையல்ல' என்று நீங்கள் அந்த நண்பரிடம் சொன்னால், லாஜிக்கலாக அது சரியாகுமா சகோ.பரமசிவம்..?
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ.பரமசிவம்.
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
நன்றி சகோ.குலாம்.
@மு.ஜபருல்லாஹ்'அல்-குர்ஆன் ஓர் அறிவியல் வழிகாட்டி' ...என்று சொல்வது இன்னும் பொருத்தம் சகோ..!
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் தங்கள் பிரார்த்தனைக்கும் நன்றி சகோ.மு.ஜபருல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ்! அருமையான பதிவு! அல்லாஹ் உங்களுக்கு முழுமையான கூலியை வழங்குவானாக!!!
ஸலாமுன் அலைக். மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோ. முஹம்மது ஆஷிக் உங்கள் மீது இறைவனின் கருணை உண்டாகட்டும்.
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்ட தால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். ''எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!'' என அவர்கள் கூறுகின்றனர். குர்ஆன் 5.83.
///சகோ. பரமசிவம் said... ///“உண்மைகள் வெளிவரும்போது நம்பிக்கையுடன் இஸ்லாத்தில் இணைபவர்கள் அதிகமாகலாம்” என்று ஒரு நண்பர் பின்னூட்டம் இடுகிறார்.அருமையான அறிவியல் கோட்பாடுகளை ஆராயும் பதிவில்,மதம் சார்ந்த விருப்பங்களை வெளிப்படுத்துவது முறையல்ல என்று நான் சொன்னால், அது தவறாகுமா சகோ?////
அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காகப் பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?. (குர்ஆன் 41.53)
சகோ. பரமசிவம். குர்ஆன் கூறும் ஒவ்வொரு சான்றும் அறிவியலை ஊக்குவிப்பதற்காக அல்ல, மாறாக இறைவனின் படைப்பாற்றல்களையும், ஏக இறைவனையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இறைவன் இக் குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்...
21 ஆம் நூற்றாண்டில் நாம் தொழில்நுட்ப உதவிகளோடு பார்க்கும் விசயங்களை, ஆறாம் நூற்றாண்டில் ஒரு சாதாரண மனிதரால் எவ்வாறு துல்லியமாக சொல்ல இயலும் என்பதை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தை யல்ல; கடவுளின் வார்த்தை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார்.
ஆறாம் நூற்றாண்டில் அருளப்பட்ட குர்ஆன் வசனங்களை, இன்றைய உறுதி செய்யப்பட்ட அறிவியல் கோட்பாடுகள் உண்மையாக்குகின்றன. இறைவன் நாடினால் இனி வரும் காலங்களிலும் இறைவனின் வார்த்தைகளை உண்மைப்படுத்தக் கூடிய அறிவியல் சான்றுகள் நம்மை வந்தடையும் என்பதில் சந்தேகமே இல்லை.
இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை.சிறிது காலத்திற்குப் பின் இதனுடைய செய்தியை அறிந்து கொள்வீர்கள்! (குர்ஆன் 38:37,38)
ஏக இறைவனின் பெயரால் ............
ஸலாம் சகோ
அருமையான ஆக்கம் மாஷா அல்லாஹ்
பல தியரிகளை ஆராந்து கோர்த்து அதை இறைவசனத்தோடு ஒப்பிட்டு சொல்லிய விதம் டாப்.
அல்ஹம்துலில்லாஹ், சிந்தனையை தூண்டும் மிகவும் பயனுள்ள பதிவை அளித்துள்ளீர்கள், தொடர்ந்து பல பதிவுகளை அளிக்க வேண்டும்.
சலாம் சகோ முஹம்மத் ஆசிக்,
மாஷா அல்லாஹ். அற்ப்புதமான பதிவு சகோ. விவரிக்க வார்த்தைகள் இல்லை.
உங்கள் கல்வி ஞானத்தை இறைவன் மென்மேலும் அதிகம் ஆக்குவானாக.ஆமீன்.
சலாம் சகோ....
எல்லா புகழும் இவ்வுலகத்தை படைத்த இறைவனுக்கே...அருமையான விளக்கங்கள்...ஆக்கபூர்வமான சிந்திக்க வைக்கும் வசனங்கள்...தொடருங்கள் இந்த அருமையான பணியை சகோ...
அஸ்ஸலாமு அலைக்கும்
ஏற்கனவே நிரூபணம் ஆன சயின்ஸ் டுரூத்ஸ் குரானில் இருப்பது நாம் பலமுறை பலர் சொல்லி அறிந்ததுதான். இந்த டாப்பிக்கில் ''நிரூபணம் இல்லாத -நிரூபிக்க முடியாத- நிரூபிப்பதற்கு வழியற்ற அறிவியல் கோட்பாடு(theory)களை பொறுத்தமட்டில், அதை சரிகாணும் நோக்கில், குர்ஆன்தான் நமக்கு ஒரு விடைப்பக்கம்..! அது இறைவசனம் என்பதால்..!''=சரியான ஸ்டேட்மென்ட். குரானை சயின்டிஸ்ட் படிக்கணும். அது அவங்க ஆராய்ச்சியை ஈசியாக்கும். மொத்தத்தில் மிக அருமையான கட்டுரை.
பல்லண்டம்... அது பிரம்மாண்டம்..!
இது பிரமாதம் .
இறைவன் அருளால் கொடுப்பதெல்லாம் உயர்வாக இருக்க வேண்டும் என்பதில் எவ்வளவு முயற்சி .அருமையான சிந்தனைத் தெளிவு .வளரட்டும் உங்கள் ஆழ்ந்த அறிவு
வாழ்த்துகள்
சலாம். சகோ முஹம்மது ஆஷிக்! இதில் சிறு திருத்தம் வேண்டும். அல்லாஹ் உங்களின் கல்வி அறிவை அதிகமாக்குவானாக!
///எழுதப்பட்ட ஏடுகளை சுருட்டுவது போல் வானத்தை (கவனியுங்கள் சகோ... ஒருமையில்உள்ளது... ஒரு அண்டம் அழிக்கப்படுவது பற்றி மட்டுமே இவ்வசனம் கூறுகிறது...) நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம். ////
(கவனியுங்கள் சகோ... ஒருமையில்உள்ளது... ஒரு அண்டம் அழிக்கப்படுவது பற்றி மட்டுமே இவ்வசனம் கூறுகிறது...)
சகோ. நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி ஒரு அண்டம் மட்டும் அழிக்கப்படுவதைப் போல காட்டுகின்றது(அதாவது மற்ற அண்டங்கள் அழியாது போல்)..
சகோதரரே இங்கு ஒருமையில் சொல்லப்பட்டாலும் மற்றொரு 39:67 வசனத்தில் பன்மையாகவும் வருகின்றதை அறீவீர்கள் என்று நினைக்கின்றேன்.
وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَِ
அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன்.அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். 39:67
(கவனியுங்கள் சகோ... (21:104) வசனத்தில் ஒருமையில் குறிப்பிட்டது போல (39:67) வசனத்தில் பன்மையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ."வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். "
சகோ. அல்லாஹ் ஒரு வானத்தை மட்டும் அல்ல ஏழு வானங்களையும் சேர்த்தே தான் சுருட்டுவான். 21:104 இதில் கூறப்படும் விசயங்களை (அதாவது பிரபஞ்சம் தோன்றியது போலவே மீண்டும் அழிந்து விடும்) என்பதை மனிதர்களால் அறிந்து கொள்ள இயலும் என்றே இவ்வசனம் கூறு கின்றது.
அல்லாஹ் வானங்களை எவ்வாறு சுருட்டுகின்றான் என்பதினை அறிய மனிதனுக்கு முதல் வானத்தை உதாரணமாக காட்டுகின்றான். முதல் வானத்தை எவ்வாறு அல்லாஹ் சுருட்டுவானோ அதைப் போன்று மற்ற வானங்களையும் சுருட்டுவான்.
அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு) தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம். (குர்ஆன் 29:19)
அவர்கள் தங்களுக்குள்ளே (இத பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள். (குர்ஆன் 30:8)
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
"(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'
@B.G.mujahidh aliஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.முஜாஹித் அலி,
அதில் 'ஒருமை' என்று அழுத்தமாக நான் குறிப்பிட்டதுக்கு காரணம்... big crunch தியரி 'ஓர் அண்டம் குழைவு' பற்றி மட்டுமே சொல்வதால், அதனை சரிகாணும் பொருட்டு அப்படி எழுதினேன் சகோ.
'பல்லண்டத்துக்கு ஒரு குழைவு தியரி'(?!) இருந்திருந்தால்... இந்த வசனம் நிச்சயம் இப்பதிவில் இடம்பெற்று இருந்திருக்கும்..!
ஆனால், இது.....
//சகோ. நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி ஒரு அண்டம் மட்டும் அழிக்கப்படுவதைப் போல காட்டுகின்றது(அதாவது மற்ற அண்டங்கள் அழியாது போல்)..//
---இப்படி கியாமத் நாள் பற்றி வேறு ஒரு தவறான விளக்கம் பெற வழிகோலுகிறது என்று அறிந்து வருத்தம் தெரிவிக்கிறேன் சகோ. முஜாஹித். இந்த ரீதியில் நான் யோசிக்க வில்லையே..!
//இதில் சிறு திருத்தம் வேண்டும்.//---நிச்சயமாக இது திருத்தப்பட்டாக வேண்டும். சரியாக சொன்னீர்கள் சகோ..! ஜசாக்கலாஹு க்ஹைர்.
எனவே,
திருத்தி எழுதியும்விட்டேன்..!
தங்களின் கல்வி அறிவை அல்லாஹ் இன்னும் அதிகமாக்குவானாக..! ஆமீன்.
வருகைக்கும் நல்லதொரு திருத்தம் தந்ததற்கும் தங்கள் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோ.முஜாஹித் அலி.
@niduraliதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.நீடூர் அலி.
@kuttimaஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//குரானை சயின்டிஸ்ட் படிக்கணும். அது அவங்க ஆராய்ச்சியை ஈசியாக்கும்.//---சரிதான்..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.kuttima.
@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஹாஜா.
@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் துவாவுக்கும் மிக்க நன்றி சகோ.சிராஜ்.
@கார்பன் கூட்டாளிதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.கார்பன் கூட்டாளி.
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.ரப்பானி.
@B.G.mujahidh aliஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//குர்ஆன் கூறும் ஒவ்வொரு சான்றும் அறிவியலை ஊக்குவிப்பதற்காக அல்ல, மாறாக இறைவனின் படைப்பாற்றல்களையும், ஏக இறைவனையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே//
//இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை.சிறிது காலத்திற்குப் பின் இதனுடைய செய்தியை அறிந்து கொள்வீர்கள்! (குர்ஆன் 38:37,38)//
தங்கள் வருகைக்கும் அருமையான விளக்கத்தை சகோ.பரமசிவம் அவர்களுக்கு அளித்தமைக்கும் மிக்க நன்றி சகோ.முஜாஹித் அலி.
@mohamed yusufdeenஅலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி சகோ.mohamed yusufdeen.
வானம் என்பதற்கும் வானங்கள் என்பதற்கும் இத்தனை வேறுபாடா???? மாஷா அல்லாஹ்.... குர் ஆனை மறுபடி மறுபடி வாசிக்க வேண்டும் என்று தலையில் குட்டியது போல் இருக்கிறது உங்கள் பதிவு... இப்படியொரு விடைப்பக்கம் இருப்பதால்தானே விஞ்ஞானிகள் பலர் தங்களது ஆராய்ச்சியின் முடிவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்... இரு கடல்களின் நீர் ஒன்றோடொன்று கலக்காதிருப்பது கண்டு விடைப்பக்கத்தில் "25:53. அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்." என்ற வசனத்தையும் இஸ்லாத்தையும் விஞ்ஞானி ஒருவர் மேற்கொண்டதுதான் நினைவுக்கு வருகிறது.
மிகவும் அருமையான ஆராய்ச்சிப்பதிவு. இதை எழுதிய உங்களுக்கும் வாசித்து பயன்பெறும் எங்களுக்கும் மறுமையில் நற்கூலி வழங்குவானாக!
வானம் என்பதற்கும் வானங்கள் என்பதற்கும் இத்தனை வேறுபாடா???? மாஷா அல்லாஹ்.... குர் ஆனை மறுபடி மறுபடி வாசிக்க வேண்டும் என்று தலையில் குட்டியது போல் இருக்கிறது உங்கள் பதிவு... இப்படியொரு விடைப்பக்கம் இருப்பதால்தானே விஞ்ஞானிகள் பலர் தங்களது ஆராய்ச்சியின் முடிவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்... இரு கடல்களின் நீர் ஒன்றோடொன்று கலக்காதிருப்பது கண்டு விடைப்பக்கத்தில் "25:53. அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்." என்ற வசனத்தையும் இஸ்லாத்தையும் விஞ்ஞானி ஒருவர் மேற்கொண்டதுதான் நினைவுக்கு வருகிறது.
மிகவும் அருமையான ஆராய்ச்சிப்பதிவு. இதை எழுதிய உங்களுக்கும் வாசித்து பயன்பெறும் எங்களுக்கும் மறுமையில் நற்கூலி வழங்குவானாக!
நல்ல பதிவு சகோ,
ஏழு உலகங்கள் உள்ளது என்ற நம்பிக்கை இசுலாமில் மட்டுமல்ல பெரும்பாலான மதங்களில் உண்டு.
எனக்கு நீண்ட நாட்களாக என்ன சந்தேகம் என்னவெனில் இந்த உலகங்கள் என்பதை அவர்கள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களை குறிப்பிட்டார்களா என்று?
இந்த ஏழு என்பது மிக முக்கிய எண்ணாக தெரிகிறது.
சூரிய குடும்பத்தில் பூமியை தவிர்த்து உள்ள கிரகங்கள் ஏழு.....
இந்துக்களில் சிலர் நவக்கிரக சிலைகளை ஏழு முறை சுற்றி வருவர்.(.சிலர் மூன்று..சிலர் ஒன்பது என்பதும் உண்டு )
ஹஜ் யாத்திரையில் இசுலாமியர்கள் காபாவையும் ஏழு முறை சுற்றி வருகிறார்கள் ....
ஏழு மலைகளுக்கு அப்பால் தான் ஒரு இந்து கோயிலும் உள்ளது
நமது உடலில் உள்ள சக்கரங்கள் எனும் சக்தி மையங்களும் ஏழே.......
இறைவனை அறிய உதவும் அறிவிற்கு ஏழாம் அறிவு என்று பெயர்....
அந்த ஏழாம் அறிவை அளிக்கவல்லது தியானம்....
இந்த தியானத்தின் மூலம் தான் முகமது நபியவர்கள் இறை தரிசனம் பெற்றார்கள்....
என்னுடைய கேள்வி என்னவெனில் ஏன் மற்ற இசுலாமியர்களுக்கு இறை தரிசனம் பெற தியானம் கற்று கொடுப்பதில்லை....அல்லது கற்று கொடுக்கிறார்களா?
@enrenrum16தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி சகோ.enrenrum16.
@R.Puratchimani
//ஏழு உலகங்கள் உள்ளது என்ற நம்பிக்கை இசுலாமில்...//
---(?!?!?!?!?!)
இனிமேல் பதிவை படித்து விட்டு பின்னூட்டம் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..!
// ஏழு உலகங்கள் ///
----அண்டம்-பல்லண்டம் பற்றிய பதிவுக்கு தொடர்பில்லாத தவறான புரிதல்..!
////நமது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களை குறிப்பிட்டார்களா என்று?////
---மீண்டும் பதிவுக்கு தொடர்பில்லாத தவறான புரிதல்..!
////நவக்கிரக சிலைகளை////
---'நவ' என்றால் ஒன்பது...! இதற்கும் ஏழிற்கும் எப்படி முடிச்சிடுவது...? இது தங்களின் தவறான புரிதலில் உள்ள ஒரு தவறு...!
//// இறைவனை அறிய உதவும் அறிவிற்கு ஏழாம் அறிவு என்று பெயர்....////
----இதுவரை கேள்விப்படாத புதிய நூதனமான ஒரு மூடநம்பிக்கை..! இந்த பெயரில் ஒரு தமிழ் சினிமா வந்தது எனக்கு தெரியும்..! இறைவான் பற்றியான அறிதலுக்கு... 'ஆறாம் அறிவு' எனப்படும் பகுத்தறிவுதான் அவசியம்..!
////அந்த ஏழாம் அறிவை அளிக்கவல்லது தியானம்.... இந்த தியானத்தின் மூலம் தான் முகமது நபியவர்கள் இறை தரிசனம் பெற்றார்கள்.... ////
---இஸ்லாம் பற்றி புனைவுக்கதை சொன்னாலும் நம்பும்படி சொல்ல தெரிந்திந்தால் மட்டுமே இதுபோன்ற புனைவுக்கதை படிக்க விரும்புவோருக்கு சற்று ஆவல் வரும்..! எவ்வித ஆதாரமும் இன்றி இப்படி சொல்லும் கதை நகைப்புக்கு உரியதாக உள்ளது..!
////என்னுடைய கேள்வி என்னவெனில் ஏன் மற்ற இசுலாமியர்களுக்கு இறை தரிசனம் பெற தியானம் கற்று கொடுப்பதில்லை....அல்லது கற்று கொடுக்கிறார்களா?////
----
பதிவுக்கு முற்றிலும் தொடர்பில்லாத கேள்வி மட்டுமல்ல... இஸ்லாம் பற்றி அடிப்படையை கூட அறிந்து கொள்ள விரும்பும் கேள்வியை கேட்க விரும்பாத சிந்தனைப்போக்கில் உருவான தவறான கேள்வி என்பதால்தான் இதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லாமல் போய் விட்டது..! :-((
தங்கள் வருகைக்கு நன்றி சகோ.புரசிமணி..!
சகோ,'
உங்களின் பதிலின் மூலமாக உங்கள் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆதலால் அதுபற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை.
//இறைவான் பற்றியான அறிதலுக்கு... 'ஆறாம் அறிவு' எனப்படும் பகுத்தறிவுதான் அவசியம்..!//
எப்படி பகுத்தறிவு பகலவன் கடவுள் இல்லை என்று சொன்னாரே அந்த பகுத்தறிவைத்தானே சொல்கிறீர்கள் :)
மற்றொரு நன்னாளில் சந்திப்போம் சகோ :)
@R.Puratchimani
///பகுத்தறிவு பகலவன்///
---யார் இவர்...?
///கடவுள் இல்லை என்று சொன்னாரே அந்த பகுத்தறிவைத்தானே சொல்கிறீர்கள் :)///
---கடவுள் விஷயத்தில் எவரேனும் தம்முடைய பகுத்தறிவை சிறிதளவு கூட பயன்படுத்தவே இல்லை எனில்.... அவரின் கடவுள் பற்றிய புரிதல்... 'கடவுள் இல்லை' என்பதுதான்..!
//மற்றொரு நன்னாளில் சந்திப்போம் சகோ :)//---இறைநாடினால் அவசியம் சிந்திப்போம்..! :-))
மாஷா அல்லாஹ்! மிக அருமையான பதிவு சகோ. இறைவன் இதற்கான கூலியை வழங்குவானாக.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!