சகோ..! இங்கே சில மதிநுட்பமான கண்டுபிடிப்புகளை, மனிதனின் நூதன சிந்தனை திறனை வெளிப்படுத்தக்கூடிய ஆக்கப்பூர்வமான புதிய எண்ணங்களை, புகைப்படங்களாக வந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உவகை அடைகிறேன். எவ்வித ராயல்டியோ, பேடன்ட் பயமோ இன்றி... இவற்றை நீங்களும் உங்கள் வாழ்வில் தாராளாமாக பயன்படுத்திக்கொள்ளலாம். :)
மாடிப்படிகளுக்கு கீழேயுள்ள இடத்தை எப்படி உபயோகமாய் மாற்றுவது..?
அல்லது...
ஒரு அலமாரியையே அழகிய மாடிப்படியாக்குவது எப்படி..?
அல்லது...
ஒரு அலமாரியையே அழகிய மாடிப்படியாக்குவது எப்படி..?
சுறாமீனுடன் நட்பு கொண்டு, அதனுடன் டீ குடிக்க விரும்புவோரா நீங்கள்..?
உங்களுக்காகவே இதோ வந்துவிட்டது சகோ... 'சுறா டீ'..!
உங்கள் கம்பெனிக்குள் லேப்டாப் கொண்டு செல்ல செக்யூரிட்டியில் பிரச்சினையா..? கவலைவேண்டாம்..! 'லேப்-புக்' கொண்டு செல்லுங்கள்..!
ஜூஸ் குடிக்கும் போது... பழத்தினுள்ளே ஸ்டிரா போட்டு உறிஞ்ச ஆசையா..?
நீங்கள் செஸ் ஆடும்போது குட்டீஸ் வந்து கலைத்து விடுவார்களோ என்ற பயமா...அல்லது...சம்மரில் டேபிள்/சீலிங் ஃபேனை ஹை ஸ்பீடில் வைக்க முடியவில்லையே.... என்ற வருத்தமா சகோ..?
பிட்ஸாவை உடையாமல் கட் பண்ணி எடுத்து வைத்து பரிமாற வேண்டுமா..?
உலர்த்தப்படும் உங்கள் உடைகளில் காக்கா வந்து கக்கா போகிறதா..?
இதோ..."சோளக்கொல்லை பொம்மை கிளிப்"...!
இரவில் 'டெர்ரர் கனவு' வருகிறதா..? அல்லது "அப்படி ஏதும் நமக்கு கனவே வருவதில்லையே" என்று மனதுக்குள் ஒரே ஃபீலிங்ஸா சகோ..?
ஐ...! பூப்பூவா... அழகிய வடிவில் ஆஃப் பாயில்..! குட்டீசுக்கு நிச்சயம் பிடிக்கும்..!
தரைக்கும் டயருக்கும் 'லவ்கிரிப்'..! வளைவில் கூட வண்டி 'ஸ்கிட்' ஆகாதோ..?
நூடுல்ஸ் பிரியர்கள் கவனத்திற்கு..! கிளிப்பை இப்படியும் உபயோகிக்கலாம்..!
மழை/வெயில் என்றால் குடை..! இல்லையெனில் பொதுவாக கைப்பை.!
ஐஸ் கோல்ட் டிரிங்க்ஸ் டின்னை கையில் பிடித்து குடிப்பதற்கு புது டெக்னிக்.
பிரட்டுக்கு ஹார்ட் ப்ராப்ளமா..? இதய சிகிச்சை நிபுணரின் பிரட் டோஸ்டர்..?
இது ஒற்றைக்கையில் புத்தகம் படிக்கும் படிப்பாளிகளுக்காக சகோ..!
எரிகின்ற ஒன்றுதான் நல்ல பல்பு..! மற்றதெல்லாம் ஃப்யூஸ் போனதுங்கோ..!
தண்ணீர் சிக்கனத்திற்கான மிகச்சிறந்த சிந்தனை..! வாஷ்பேசின் பக்கமா திரும்பி உட்கார்ந்து பல் விளக்கி, வாய் கழுவி, அப்புறம் அந்த தண்ணீரையே...
பேன்ட் வாங்க போனால், "ஸார்,அளவு என்ன?"--இக்கேள்வி தேவை இல்லை.
டயட் கண்ட்ரோலில் இருப்பதாக அலுவலகத்தில் பீலா விடுகிறீர்களா..?
இது காட்டிக்கொடுத்து விடும்..!
வெளியிலேயே ஃபிரன்ட்ஸுடன் ஃபுல்லா ரவுண்டு கட்டிட்டு... வீட்டுக்கு லேட்டா வந்து... "ஸாரி டியர் எனக்கு பசி இல்லை... இருந்தாலும் செஞ்சிருக்கே... ஸோ... ஓர் இட்லி போதும்..!" என்று சொன்னால்... ஹா...ஹா...ஹா.... வசமாய் வாங்கிக்கட்டிக்கொள்ளப்போகிறீர்கள் ..!
எச்சரிக்கை சகோ..! உங்களுக்கே நெகடிவ் குத்திக்காதீங்க..!
காவல் காத்து குரைக்கணும்...! ஆனால்... யாரையும் கடிச்சிடக்கூடாது..!
ஏற்கனவே, LapTop-ஐ மடியில் வைப்பதால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு ஆபத்துக்களால், அதற்கு பல்வேறு மாற்று ஏற்பாடுகள் வருகின்றன. (நான் கூட என் ட்விட்டரில், இதற்கு 'MobilePC' என்று பெயர் மாற்ற வேண்டும் என்றேன்). அதில் ஒரு மாற்று ஏற்பாடுதான் இது..! இவருக்குத்தான் இது தோள்கணிணி (Shoulder-Top) ..! ஆனால், நிறையபேருக்கு 'தொப்பைக்கணிணி'..?
உங்களுக்குறிய பணியை உரிய நேரத்திற்கு முன்னரே முடித்துவிட்டு வெட்டியாக அமர்ந்திருக்கும் மீத அலுவல் நேரத்தில் தூக்கம் வருகிதா..? இமைக்கு மேலே இந்த ஸ்டிக்கரை ஓட்டிக்கொண்டு சேஃபா தூங்குங்க சகோ.!
ஃப்ளாட்டான பல்பு..! யாருக்குத்தரலாம் இதை..? ம்ம்ம்...?
34 ...பின்னூட்டங்கள்..:
சூப்பர் ................மாஷா அல்லா ....
வாசலாம் .....
இது சும்மா நகைப்புக்கு மட்டும்
புக்கை எப்படி சகோ மிதிக்கலாமா ஹி ஹி
WASALAAM ............
இந்த மாதிரியான போட்டோக்களை போட்டு பதிவை ஒப்பேத்தும் கலையை "காபி ரைட்ஸ்" வைத்திருக்கும் அடியேனை கேட்காமல் இது போன்று பதிவிட்டது பயங்கர தப்பு.,
இதற்க்கு தண்டனை,
இது போன்றே பல பதிவுகளை போடவேண்டும்!!
அனைத்தும் அருமை!
அனைத்தும் அருமை!
அனைத்தும் அருமை!
அஸ் ஸலாமு அலைக்கும் ஆஷிக் Bhai,
வீட்டில் சும்மா கிடக்கும் cookie cuttersஐ உபயோகிக்க ஒரு வழி கிடைச்சிருக்கு. அப்பாடா... பதிவுக்கு நன்றி :))
nice collections
அட! அனைத்து படங்களும் பிரமாதம் சகோ. சில பயனுள்ளவையும் கூட.
super......
//அன்னு said...
வீட்டில் சும்மா கிடக்கும் cookie cuttersஐ உபயோகிக்க //
ரிப்பீட்டு...
அப்புறம் சோளக்கொல்லை பொம்மையும் எனக்குப் பயன்படும்!! ஒன் பாக்கெட் பார்ஸல்!!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பதிவை பார்த்ததும் ஏனோ சிரிப்பு வந்தது.கொஞ்ச நாளா தினமலதுக்கும் சார்வாகனுக்கும் சூடாகவும் அறிவுபூர்வமாகவும் பதில் கொடுத்து விட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வது போல் உள்ளது இந்த பதிவு
superrrrrrrrrrrrrr
அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ. ஆஷிக்!
சூடாகவே பல பதிவுகளும் பின்னூட்டங்களும் போட்டு விட்டதால் களைப்பு தீற இப்படி ஒரு பதிவு என்று நினைக்கிறேன். :-) மாடிப்படிகளின் கீழ்ப்பகுதியை எப்படி உபயோகப்படுத்திக் கொள்வது என்ற ஆலோசனை அருமை.
மற்றவர்களின் கோவணத்துக்குள்ளும் டவுசருக்குள்ளும் மூக்கையும் தலையையும் நுழைத்து நுழைத்து டவுசரை கிழித்தேன் கோவணத்தை அவிழ்த்துவிட்டேன்,
காமத்தை தீர்க்க எதனிலும் (முயலுங்கல்) முயல்வேன் என்பதிலே முழுமுயற்சியாகி ஒரு சிறு கூட்டமும் அதன் அல்லக்கைகளும்
தமிழ் வலைப்பதிவுகளில் தங்களின் காழ்ப்புணர்வுகளுடன் அநீதியான பொய் புரட்டுகளுடன் கறைபடுத்தி வாசகர்களை குமட்ட வைத்துக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில்
THIS POST IS MILLION TIMES WORTH THAN THOSE .
RELAXATION. INFORMATIVE. TEMPTING READERS TO DO FOLLOW SUIT.
BRAIN TEASING.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
ரசனையான புகைப்படங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
படங்கள் மிக மிக அருமை சகோதரே உங்களின் கற்பனை திறன் மாஷா அல்லா இது போல் கற்பனை திறன் மனிதர்களுக்கு பயனழிக்கும் மாறாக தின மலம் போன்றவர்களின் கற்பனை திறன் கோடான கோடி மக்களின் உணர்சிகளை துண்டி அதில் இன்புறும். இஸ்லாமிய கோட்பாடு சரியாக புரியாதவர்களை தின மலம் போன்றவர்களின் கற்பனை திறன் கொலையாளி காலாக்கும் இதை அவரிடம் உண்மையை உள்ளவரே எடுத்துரைத்தேன் இன்னும் அவர் படங்களை நிக்கவில்லை
அருமையான தொகுப்பு தோழரே..
எங்கு பிடித்தீர்கள் ஒவ்வொன்றும் சூப்பர்..
ஒன்றை பார்த்தால் சிரிக்கத் தோன்றுகிறது..
ஒன்று வியப்பு..
ஒன்று ஆச்சரியம்.
மொத்தத்தில் படம் காட்டறீக..
@ரியாஸ் அஹமதுஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ரியாஸ் அஹமது, //புக்கை எப்படி சகோ மிதிக்கலாமா// ---புத்தகங்களை மிதிக்கும்படி ஏதும் இங்கே இல்லையே சகோ..? படிக்கட்டுக்களை மிதிக்கும்படித்தானே உள்ளது..?
@ஷர்புதீன்
///இந்த மாதிரியான போட்டோக்களை போட்டு பதிவை ஒப்பேத்தும் கலை///---அப்படியல்ல சகோ.ஷர்புதீன்..! இவையும் நம் வாழ்க்கைக்கு அவசியம் என்றுதான் பகிர்ந்தேன்.
//இது போன்றே பல பதிவுகளை போடவேண்டும்!!//---இதுபோல இதற்கு முன்னும் சில photo galleries போட்டு இருக்கிறேனே..?
@ஜாகிர்///கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வது போல் உள்ளது இந்த பதிவு///---இல்லை சகோ.ஜாஹிர். இதுவும் வாழ்க்கைதான்-அதில் ஒரு பகுதிதான்... சகோ..!
@சுவனப்பிரியன் அலைக்கும் ஸலாம் வரஹ்... ///களைப்பு தீற இப்படி ஒரு பதிவு என்று நினைக்கிறேன்////---களைப்பா..? இல்லை சகோ.சுவனப்பிரியன். இதுவும் நம் வாழ்வின் ஓர் அங்கம்தானே..?
@bat அலைக்கும் ஸலாம் வரஹ்... //மாஷா அல்லா இது போல் கற்பனை திறன் மனிதர்களுக்கு பயனளிக்கும்//---தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி சகோ. அந்த பயனை எண்ணித்தான் உங்களுடன் பகிர்ந்தேன்..!
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ரியாஸ் அஹமது
சகோ.ஷர்புதீன்
சகோ.தமிழ் மீரான்
சகோ.அன்னு
சகோ.BKK
சகோ.சிநேகிதன் அக்பர்
சகோ.THOPPITHOPPI
சகோ.ஹுஸைனம்மா
சகோ.ஜாகிர்
சகோ.பாவா ஷரீப்
சகோ.சுவனப்பிரியன்
சகோ.VANJOOR
சகோ.Abdul Basith
சகோ.bat
சகோ. சிவ.சி.மா. ஜானகிராமன்
தங்கள் அனைவர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்களே..!
இஸ்லாத்தில் திருடுவது குற்றமா ???
தெரிந்தால் யாரேனும் சொல்லுங்கள் ....
:)
i already posted these photos in my web. its nearly 100 pics in my web.. look these once..
http://www.spicx.com/2011/05/genius-ideas.html
dont miss it
@Sathishkumar
சகோ.சதீஷ்குமார்,
தங்கள் வலைப்பூ பக்கத்தில் சென்று பார்த்தேன்.
பிட்சா & ஒற்றைக்கை புத்தகம் தவிர,
ஏனையவை இங்கில்லாதவை..!
அனைத்தும் மிக்க அருமையாக இருந்தன. சுட்டிக்கு மிக்க நன்றி சகோ.
ரொம்ப நல்லாருக்கு பாஸ்
சகோ.முனைவர்.இரா.குணசீலன்
சகோ.Sathishkumar
சகோ.ஆர்.கே.சதீஷ்குமார்
தங்கள் அனைவர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்களே..!
@இக்பால் செல்வன்
இறைவன் கூறுவதாவது...@ குர்ஆன் 5:38
"திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்".
வருகைக்கும் கேள்விக்கும் மிக்க நன்றி சகோ.
very intersting...
எல்லா போட்டோவும் சூப்பர் சகோ, அதிலையும் நீங்க கொடுத்த கமெண்ட் அத வித சூப்பர்.
சகோ வாஞ்சூரார் சொல்வது முற்றிலும் உண்மை.
சகோ.முனிசாமி & சகோ.அபுநிஹான்,
தங்கள் இருவர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்களே..!
அருமையான படங்கள். எப்படி அய்யா இவற்றை கண்டு பிடித்தீர்கள்?
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!