பலருடைய பல பதிவுகளை பலமுறை திறந்து படித்து கஷ்டப்பட்டு தேடிப்பிடித்து பல நாட்கள் ஆய்விற்குப்பின் கடைசியாக 'எவை எவை எல்லாம் 'டாப் 50'-யில் இடம்பெறுவதற்கு குதியானவை' என்று பொறுப்புடன் ஆய்ந்து அறிந்து பொருக்கி எடுக்க மண்டையை உடைத்து, அப்புறம் அடிச்சு துவைச்சி அலசி பிழிஞ்சு உதறி கொடியில காயப்போட்டு கிளிப் மாட்டி விட்டிடுக்கேன்.... ஐ மீன்... வரிசையா நம்பர் போட்டு தொகுத்திருக்கிறேன்..!
எதை..?
முன்பு நான் 'நெத்தியடி'யாய் எண்ணற்ற பின்னூட்டங்கள் இட்ட போதும் சரி, பின்னர் அமைதியாய் வலைப்பூ ஆரம்பித்த போதும் சரி, இதுவரை நான் பிறருக்கு இடாத, பிறர் மூலம் எனக்கு வராத... ஆனால், அதேநேரம் பதிவுலகின் மிகவும் பிரபலமான, பல பதிவுகளில் அடிக்கடி நீங்கள் படித்தவைகளில், ரசித்தவைகளில், நம் பதிவர்களின் அமோக ஆதரவுடன் மகிழ்வாக இடப்பட்ட- இடப்படுகின்ற- இனிமேலும் பலமுறை இடப்படக்கூடிய டாப் 50 ஹிட்ஸ் பின்னூட்டங்களைத்தான்..... வரிசையா நம்பர் போட்டு தொகுத்திருக்கிறேன்..!
எதை..?
முன்பு நான் 'நெத்தியடி'யாய் எண்ணற்ற பின்னூட்டங்கள் இட்ட போதும் சரி, பின்னர் அமைதியாய் வலைப்பூ ஆரம்பித்த போதும் சரி, இதுவரை நான் பிறருக்கு இடாத, பிறர் மூலம் எனக்கு வராத... ஆனால், அதேநேரம் பதிவுலகின் மிகவும் பிரபலமான, பல பதிவுகளில் அடிக்கடி நீங்கள் படித்தவைகளில், ரசித்தவைகளில், நம் பதிவர்களின் அமோக ஆதரவுடன் மகிழ்வாக இடப்பட்ட- இடப்படுகின்ற- இனிமேலும் பலமுறை இடப்படக்கூடிய டாப் 50 ஹிட்ஸ் பின்னூட்டங்களைத்தான்..... வரிசையா நம்பர் போட்டு தொகுத்திருக்கிறேன்..!
- வடை
- ஐ... எனக்குத்தான் முதல் வடை
- ஆஹா, வடை போச்சே
- பரவாயில்லை பஜ்ஜி எனக்கு
- போண்டா எனக்கு
- அருவா உனக்கு
- வெட்டு வருது
- குத்து இந்தா
- கத்தி கப்படா
- கடப்பாரை
- பிச்சுவா
- கோடாலி
- குண்டு
- பி கூல். டேக் காஃபி. அமைதி
- வந்துட்டாரு நாட்டாமை சொம்ப தூக்கிட்டு
- அடங்கொய்யால
- அப்புறமா வந்து படிக்கிறேன்
- :(
- ஓட்டு இப்போ. கமெண்ட் அப்பால
- :)
- இருங்க படிச்சிட்டு வாரேன்
- ஹி ஹி
- போட்டாச்சி ஓட்டு
- குத்தியாச்சி மைனஸ்
- நான்தான் 25
- அடடா...25 மிஸ்ஸு
- ஐ நல்லா வேணும்
- என்னமோ போங்க நண்பா
- நல்லாயிரு மாமே
- ஓகே மாப்ள
- வாங்க நைனா
- கிடாவெட்டு ஆரம்பம்
- கலக்கிட்டிங்க தல
- அப்டி போடுங்க பங்காளி
- சரியா சொன்னீங்க பாஸ்
- கொன்னுட்டீங்க தோழர்
- புரட்சி ஓங்குக..!
- ரைட்டு
- நா அப்பீட்டு
- ஒண்ணும் பிரிய்ல
- ர்ர்ர்ர்ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
- கொசுத்தொல்லை தாங்கலை மச்சி
- லொள்
- போடாங்
- அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
- நல்லா கிளப்பராங்கய்யா பீதிய
- !!!!!!!!!!!!!!!!
- ????????????
- {*#>$@^(+%*]\!=?_-.,&
- அடிசக்கை...! நான் 50 போட்டுட்டேன்...!
இது ஒரு சீரியஸான மொக்கைப்பதிவு அல்ல, சகோ..!
மொக்கை பதிவு போல எழுதப்பட்ட சீரியஸ் பதிவாக்கும்..!
30 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ். சகோ நீங்கள் கொடுத்திருக்கும் இந்த டேட்டா பதிவெழுதுவதைக் காட்டிலும் மிக கடினமானது. ஆனால் உண்மையான டேட்டா. தோழமையுடன்
சகோ.முஹம்மத் ஆஷிக்,அஸ்ஸலாமு அலைக்கும்.
என்ன? இப்படி கிளம்பிட்டீங்க...
இதில உள்ள உள்குத்துகள் புரியுது.
why kolaiveri?
hitsmeniya?
mokkaiphiliya?
seriyasofopiya?
எல்லாம் சரிதான். இதுக்குப்போய் எதுக்கு அந்த சமையல் உடையுடன் குக் பண்ணும் chef படம்?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.... ரொம்ப நாள் கழிச்சி பின்னூட்டவாதியின் வலைதளப்பதிவை படிக்கலாமுனு வந்தா... இங்கே வித்தியாசமான பின்னூட்டமே ஒரு பதிவா இருக்கு போங்க....
என்னத்த சொல்ல.....
(அத்தோட.. இதையும் சேர்த்திடாதீங்க:)
IPL கடவுள் vs புட்டபர்த்தி
http://aagaayamanithan.blogspot.com/2011/04/ipl-vs.html
இங்கே சகோ. சகோ. ன்னு ஒரு முகமது ஆஸிக் பாய் இருந்தாப்டி... நல்ல கருத்துள்ள பதிவா போட்டுகினு... இன்னிக்கு காணாப்போய்ட்டாப்டி... பாவம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
இதை நான் வண்மையாக ஆதரிக்கிரேன்
supparu hehe!
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
நல்ல அலசல் .
//இதை நான் வண்மையாக ஆதரிக்கிறேன்//நானும்
//உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்....//இதை 51 வதாக போடவும்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
நக்கல் பதிவு.
இதில் "சுடுசோறு" என்பதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ரொம்ப பேரு "அருமையா இருக்கு வாழ்த்துக்கள்" என்பதைத்தான் பின்னூட்டமா இடுகிறார்கள்.
கல்யாணத்திர்க்கும் சரி,கறுமாதிக்கும் சரி,எல்லவற்றிர்க்கும் ஒரே பதில்தான்.
பதிவை படிக்கிறதுலாம் கிடையாது,பாவம் அவர்களும் என்ன செய்வார்கள்?
பல வேலைகளை வைத்துக் கொண்டு ஒரு மணி நேரத்தை ஒரு வலைப் பூவிர்க்கு செலவிட முடியாதுதான்.
@Ferozவ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்..
ஆமாம் சகோ. நன்றி.
ஆனால் வேறொரு மேட்டர் உள்ளது இப்பதிவினுள்ளே... அதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.
@மு.ஜபருல்லாஹ்வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்...
ஆமாம் சகோ.கிளம்பிட்டேன். ஆனால், வேறொரு மேட்டர் உள்ளது இப்பதிவினுள்ளே... அதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.
@ஹுஸைனம்மாஎல்லாமே வெளிக்குத்துகள்தான் சகோ.
ஆனால், வேறொரு மேட்டர் உள்ளது இப்பதிவினுள்ளே... அதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.
@சிந்தனை செய்why kolaiveri?--ஆஹா இதை விட்டுட்டேனே..! நோ. ஜாலிக்குத்தான்.
hitsmeniya?--தவறு.
mokkaiphiliya?--இது மொக்கை இல்லை.
seriyasofopiya?--இது சீரியஸ்தான்.
ஆனால், வேறொரு மேட்டர் உள்ளது இப்பதிவினுள்ளே... அதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.
@kitchenஓ..! அதுவா..? வடை, பஜ்ஜி, போண்டா, காஃபி இப்படில்லாம் வருதில்லே... அதான்..!
ஆனால், வேறொரு மேட்டர் உள்ளது இப்பதிவினுள்ளே... அதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்... என்னத்த சொல்ல...வாங்க சகோ.குலாம். நீங்க facebook-ல் பயங்கர பிசி போல.
ஆனால், வேறொரு மேட்டர் உள்ளது இப்பதிவினுள்ளே... அதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.
@ஆகாயமனிதன்..படித்தேன் சகோ. பதிவு நல்ல தொகுப்பு.
ஆனால், வேறொரு மேட்டர் உள்ளது இப்பதிவினுள்ளே... அதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.
@Anonymous
மிக்க நன்றி சகோ.
பாவம் சகோ நீங்கள்.
காணாவெல்லாம் போகவில்லை நான்.
இப்பதிவிலும் நல்ல கருத்துக்கள் இல்லையா..?
பின்னூட்டங்களை சற்று சீரியசாய் போடலாமே என்பதே என் இப்பதிவில் ஆதங்கம்.
டிஸ்கி படிக்கவில்லையா..?
ஆனால், வேறொரு மேட்டர் உள்ளது இப்பதிவினுள்ளே... அதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இதை நான் வண்மையாக ஆதரிக்கிரேன்//--பதிவையா..? பின்னூட்டங்களையா..?
ஆனால், வேறொரு மேட்டர் உள்ளது இப்பதிவினுள்ளே... அதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.
@விக்கி உலகம்அடடே... சகோ.விக்கி ஆரம்பிச்சுட்டீங்களா..?
ஆனால், வேறொரு மேட்டர் உள்ளது இப்பதிவினுள்ளே... அதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.
@ஆயிஷா அபுல்.அலைக்கும் ஸலாம் வரஹ்... //நல்ல அலசல்//---ஆஹா இதை விட்டுட்டேனே..!
//இதை 51 வதாக போடவும்//--ஆனால், வேறொரு மேட்டர் உள்ளது இப்பதிவினுள்ளே... அதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.
@அந்நியன் 2அலைக்கும் ஸலாம் வரஹ்... //நக்கல் பதிவு//---குறிச்சொற்கள் பார்த்தீர்களா...சகோ..?
//அனுபவம், ஆய்வு, சீரியஸ் பதிவு, நகைச்சுவை, பின்னூட்டம்//-நக்கல் எல்லாம் இல்லை சகோ..!
//ரொம்ப பேரு "அருமையா இருக்கு வாழ்த்துக்கள்" என்பதைத்தான் பின்னூட்டமா இடுகிறார்கள்.//---அட..! கொடுத்து வைத்த அதிர்ஷ்டசாலி பதிவர் சகோ நீங்கள்..!
//பதிவை படிக்கிறதுலாம் கிடையாது//---ஆனால், வேறொரு மேட்டர் உள்ளது இப்பதிவினுள்ளே... அதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.
//இதில உள்ள உள்குத்துகள் புரியுது. // எனக்கு அதெல்லாம் புரியமாட்டேங்குதே ஹுசைனம்மா..
நல்லாதான் அடிச்சு துவைச்சி அலசி பிழிஞ்சு உதறி கொடியில காயப்போட்டு கிளிப் மாட்டி விட்டிருக்கீங்க.. ஹா ஹா
@அன்புடன் மலிக்காதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ.மலிக்கா.
பொதுவாய்... பெண் பதிவர்கள் எனக்கு/பிறருக்கு எழுதும் கமெண்ட்... // நல்ல அலசல் //--என்பது..!
அதைமட்டும் ஸ்பெஷலாக பதிவில் கவனித்து இருக்கிறேன், சகோ..!
:) :)) Hurray........!!! I DISCOVERED it:)
It is yours "50'TH POST" Am I right ???
"அடிசக்கை...! நான் 50 போட்டுட்டேன்...!" //= I got the clue, Why this only is in bold??? Then I counted no.of posts counter in reverse.
ஆனால், வேறொரு மேட்டர் உள்ளது இப்பதிவினுள்ளே... அதை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை. //=I hope I solved.
@thowfeeq//I hope I solved.//--Yes..! That is why i gave that clue. You DISCOVERED it:) brother thowfiq. Congrats.
கலக்கிட்டிங்க தல...
@Abdul Basith
...
33
...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!