அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, April 24, 2011

30 பதிவுலகில் பிரபலமான டாப் 50 ஹிட்ஸ்

பலருடைய பல பதிவுகளை பலமுறை திறந்து படித்து கஷ்டப்பட்டு தேடிப்பிடித்து பல நாட்கள் ஆய்விற்குப்பின் கடைசியாக 'எவை எவை எல்லாம் 'டாப் 50'-யில் இடம்பெறுவதற்கு குதியானவை'  என்று பொறுப்புடன் ஆய்ந்து அறிந்து பொருக்கி எடுக்க மண்டையை உடைத்து, அப்புறம் அடிச்சு துவைச்சி அலசி பிழிஞ்சு உதறி கொடியில காயப்போட்டு கிளிப் மாட்டி விட்டிடுக்கேன்.... ஐ மீன்... வரிசையா நம்பர் போட்டு தொகுத்திருக்கிறேன்..!


எதை..?


முன்பு நான்  'நெத்தியடி'யாய் எண்ணற்ற பின்னூட்டங்கள் இட்ட போதும் சரி, பின்னர் அமைதியாய்  வலைப்பூ ஆரம்பித்த போதும் சரி, இதுவரை நான் பிறருக்கு இடாத, பிறர் மூலம் எனக்கு வராத... ஆனால், அதேநேரம் பதிவுலகின் மிகவும் பிரபலமான, பல பதிவுகளில் அடிக்கடி நீங்கள் படித்தவைகளில், ரசித்தவைகளில், நம் பதிவர்களின் அமோக ஆதரவுடன் மகிழ்வாக இடப்பட்ட- இடப்படுகின்ற- இனிமேலும் பலமுறை இடப்படக்கூடிய  டாப் 50 ஹிட்ஸ் பின்னூட்டங்களைத்தான்..... வரிசையா நம்பர் போட்டு தொகுத்திருக்கிறேன்..!
 1. வடை
 2. ஐ... எனக்குத்தான் முதல் வடை
 3. ஆஹா, வடை போச்சே
 4. பரவாயில்லை பஜ்ஜி எனக்கு
 5. போண்டா எனக்கு
 6. அருவா உனக்கு
 7. வெட்டு வருது
 8. குத்து இந்தா
 9. கத்தி கப்படா
 10. கடப்பாரை
 11. பிச்சுவா
 12. கோடாலி
 13. குண்டு
 14. பி கூல். டேக் காஃபி. அமைதி
 15. வந்துட்டாரு நாட்டாமை சொம்ப தூக்கிட்டு   
 16. அடங்கொய்யால
 17. அப்புறமா வந்து படிக்கிறேன்
 18. :(
 19. ஓட்டு இப்போ. கமெண்ட் அப்பால
 20. :)
 21. இருங்க படிச்சிட்டு வாரேன்
 22. ஹி ஹி
 23. போட்டாச்சி ஓட்டு
 24. குத்தியாச்சி மைனஸ்
 25. நான்தான் 25
 26. அடடா...25 மிஸ்ஸு
 27. ஐ நல்லா வேணும்
 28. என்னமோ போங்க நண்பா
 29. நல்லாயிரு மாமே
 30. ஓகே மாப்ள
 31. வாங்க நைனா
 32. கிடாவெட்டு ஆரம்பம்
 33. கலக்கிட்டிங்க தல
 34. அப்டி போடுங்க பங்காளி
 35. சரியா சொன்னீங்க பாஸ்
 36. கொன்னுட்டீங்க தோழர்
 37. புரட்சி  ஓங்குக..!
 38. ரைட்டு
 39. நா அப்பீட்டு
 40. ஒண்ணும் பிரிய்ல
 41. ர்ர்ர்ர்ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
 42. கொசுத்தொல்லை தாங்கலை மச்சி
 43. லொள்
 44. போடாங்
 45. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
 46. நல்லா கிளப்பராங்கய்யா பீதிய
 47. !!!!!!!!!!!!!!!!
 48. ????????????
 49. {*#>$@^(+%*]\!=?_-.,&
 50. அடிசக்கை...! நான்   50  போட்டுட்டேன்...!
 51.  
டிஸ்கி :-   
இது ஒரு சீரியஸான மொக்கைப்பதிவு அல்ல, சகோ..!  
மொக்கை பதிவு போல எழுதப்பட்ட சீரியஸ் பதிவாக்கும்..!

  30 ...பின்னூட்டங்கள்..:

  பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

  தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

  Next previous home
  Related Posts Plugin for WordPress, Blogger...