பொதுவாக இவ்வுலகில் எந்த உயரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஆண்/பெண் இவற்றில் வலிய பாலினம் எதுவோ அது தன் எளிய பாலினத்தை உணவு, உறைவிடம், கொடுத்து பாதுகாக்கிறது. மனிதன் என்றால் கூடுதலாக உடையும் கொடுக்கிறான். (அந்தக்காலத்தில் வலிய கணவன் எனில், மனைவியின் உடை என்பது புலித்தோல்தானே..!? இல்லையேல்... இலை தழை தானே ஆடை..!?) ஆக, 'வலியது' கையில்தான் குடும்ப நிர்வாகம் இருக்கிறது. இந்த வலிமை... தோல், கொம்பு, தந்தம், தோகை... இப்படியாக... மனிதனில் புஜவலிமை என்றாகி நிற்கிறது.
நன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.
அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Showing posts with label தேனீ. Show all posts
Showing posts with label தேனீ. Show all posts
Thursday, August 4, 2011
25 அமைத்துக்கொள்ளுடி,சாப்பிடுடி,செல்லுடி..
Friday, July 22, 2011
16 'தேன்கூட்டின் ராஜாக்கள்'..!?
முதல் கட்டுரை :
தேன்கூடு (A Miracle in Engineering & Technology) இதில் தேன்கூட்டை தேனீக்கள் எப்படி கட்டி இருக்கின்றன என்று கண்டு அதிசயிக்க..!
தேன்கூடு (A Miracle in Engineering & Technology) இதில் தேன்கூட்டை தேனீக்கள் எப்படி கட்டி இருக்கின்றன என்று கண்டு அதிசயிக்க..!
இரண்டாவது கட்டுரை :
தேன்கூட்டில் நிகழ்தகவை நிகழத்தகாதவையாக ஆக்கியது யார்..? இதில் தேனீக்களில் மட்டும் ஆண் 1% -ம் பெண் தேனீக்கள் 99% -ம் எப்படி சாத்தியமாயின என்று மலைத்து சிந்திக்க..!
சென்ற பதிவில், நான் வைத்திருந்த சில கேள்விகளுக்கு விடை தேனீக்கள் தொடரின் இப்பகுதியில் கிடைக்கும். பெண் தேனீக்களில் மிக முக்கியமான வகையான உழைப்பாளி தேனீக்கள் (worker bees) பற்றி இப்பதிவில் மேலும், சற்று சிந்திப்போம். தேனீக்கள் என்றாலே 99% இவைதானே..!
Monday, July 4, 2011
15 தேன்கூட்டில் நிகழ்தகவை நிகழத்தகாதவையாக ஆக்கியது யார்..?
(The second article of my 'Honey Bee Series')
தேன்கூடு (A Miracle in Engineering & Technology) என்ற சென்ற பதிவில் தேன்கூடு பற்றிய அற்புதங்களை கண்டோம். இனி, தேனீக்கள் பற்றிய அற்புதங்களை காண்போம். சகோ..! நீங்கள், பள்ளியில் கணிதப்பாடத்தில், 'நிகழ்தகவு' (probability theory) பற்றி படித்திருப்பீர்கள். அதில், 1/2 நிகழ்தகவுக்கு இரு உதாரணங்கள் சொல்வார்கள். ஒன்று... காசு சுண்டும்போது விழும் "பூவா தலையா" ; மற்றொன்று... குழந்தை பிறக்கும்போது "ஆணா பெண்ணா" நிகழ்தகவு. இதன் மூலம் நாம் என்ன அறிகிறோம் என்றால்... ஆண் அல்லது பெண் குழந்தை பிறப்புக்கு 50:50 Ratio வாய்ப்பே இருப்பதாக சொல்கிறது இக்கணிதம். பொதுவாக, இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் (இன அழிப்பு போன்ற மனித ஊடுருவல் இல்லாமல்) இயற்கையாக இப்படித்தான் பொதுவாக ஆண் பெண் பாலினத்தொகை இருக்கிறது.
Friday, July 1, 2011
18 தேன்கூடு (A Miracle in Engineering & Technology)
(The first article of my 'Honey Bee Series')
.
நம்பினால் நம்புங்கள் சகோ..! "தேன்கூடு" என்பது அல்லும் பகலும் அயராது பாடுபட்டு பல ஆராய்ச்சிகளின் இறுதியில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட மிகத்துல்லியமான ஒரு இயந்திரத்தால், மிகக்கச்சிதமான கணித அளவீடுகள் கொண்டு மனிதனுக்காக மனிதனால் வடிவமைக்கப்பட்ட, "தேன்வேட்டைக்கு" பயன்படும் ஒரு "கருவி" என்றுதான்... நான் பல ஆண்டுகள் வரை நினைத்திருந்தேன்..! ஹி..ஹி.. :)
.
நம்பினால் நம்புங்கள் சகோ..! "தேன்கூடு" என்பது அல்லும் பகலும் அயராது பாடுபட்டு பல ஆராய்ச்சிகளின் இறுதியில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட மிகத்துல்லியமான ஒரு இயந்திரத்தால், மிகக்கச்சிதமான கணித அளவீடுகள் கொண்டு மனிதனுக்காக மனிதனால் வடிவமைக்கப்பட்ட, "தேன்வேட்டைக்கு" பயன்படும் ஒரு "கருவி" என்றுதான்... நான் பல ஆண்டுகள் வரை நினைத்திருந்தேன்..! ஹி..ஹி.. :)
Subscribe to:
Posts (Atom)