என்ன இவைகள்..?
ஏதும் ஆழ்கடல் புது வகை ஜந்துக்களா..?
அல்லது, அமேசான் முட்புதர் காடுகளில் மண்டிக்கிடக்கும் இதுவரை எவரும் அறியாத அரியவகை தாவரங்களா..?
அல்லது, மின்னணு நுண்ணோக்கியில் கண்டு புகைப்படம் எடுக்கப்பட்ட பாக்டீரியா - வைரஸ் போன்ற நுண்கிருமிகளா..?
அல்லது, UFO வில் வந்த வேற்று கிரகவாசிகளா..?
அட..... என்னதான் இவைகள்..?
பயப்படாமல் கொஞ்சம் கிட்டே சென்று உற்றுப்பார்த்து சொல்லுங்களேன் சகோஸ்..! 'Photo Gallery' பதிவு போட்டு நாளாச்சு..!
டிஸ்கி : கரிக்கோல் = Pencil
(கிராஃபைட் பென்சிலை யாரோ கண்டுபிடித்தார்கள். ஆனால், அதுக்கு 'கரிக்கோல்' என்ற புதிய தமிழ்ப்பெயரை வழக்கம் போல நம் தமிழன்தான் கண்டுபிடித்தான்)
பொதுவாக... கைவினைகள் ஏராளம் பார்த்திருப்போம். இப்படி, பென்சிலை வைத்து விதவிதமாக கோர்த்து மிரட்டும் அளவுக்கு ஜாலம் காட்டுவது வியப்பூட்டுவதாக உள்ளது.

1 ...பின்னூட்டங்கள்..:
வாவ்! அனைத்து படங்களும் அருமை! எவ்வளவு பொறுமையுடன் செய்திருக்க வேண்டும் !
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!