அப்பாவி மக்களை கொல்வது... விபச்சாரம்... ஓரினச்சேர்க்கை... போன்ற மனிதநாகரிகத்துக்கு எதிரானவற்றுக்கு கடும் தண்டனைகள் வழங்கி அவற்றுக்கு தடை போட்ட புரட்சி வாழ்வியல் மார்க்கம்தான் இஸ்லாம்..!
பெண்கள், குழந்தைகள். வயோதிகர்கள், மத குருமார்கள் போன்றவர்கள் தங்களிடம் போர்களத்துக்கே வந்து நின்றாலும் கூட... அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது... என்ற தூய்மையான வழியை போதித்த மார்க்கம்தான் இஸ்லாம்..!
இதெல்லாம்... 'நம் ஏக இறைவன் நமக்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று கட்டளை இடுகிறான்' என்று மக்களுக்கு எடுத்துரைத்து... தாமும் இறைவன் சொன்னபடி சரியாக வாழ்ந்துகாட்டியவர்தான் நம் இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்..!
அன்னார் பற்றி புனைவாக ஒரு ஆபாசமான அடல்ட்ஸ் ஒன்லி செக்ஸ் சினிமா எடுக்க வேண்டும் என்றால்... எவ்வளவு கேவலமான தரங்கெட்ட மிருக சிந்தனை கொண்டவனாக அவன் இருக்க வேண்டும்..? ஆம்..! எடுத்து இருக்கிறார்கள்... சில அமெரிக்க காட்டுமிராண்டிகள்..!
மேலே நபி (ஸல்) சொன்னவற்றுக்கு முற்றிலும் எதிராக.... அதாவது எதை 'செய்யக்கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்களோ... அதற்கு முற்றிலும் எதிரான வகையில்... அந்த படத்தில் முஹம்மத் என்ற ஏழாம் நூற்றாண்டு அரேபிய கதாபாத்திரம்... ஏற்றவன்... மார்க்க பிரச்சாரமாக மக்களிடம் அப்பாவி பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் போன்றோரை தமது ஆதரவாளர்களிடத்தில் கொல்ல சொல்கிறான்..!
தூய நெறிபிறழாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய மூமின்களின் தாயார் ஹதீஜா என்ற பெண் கதாபாத்திரத்துடன்... திருமணத்துக்கு முன்னரே அருவறுக்கத்தக்க வகையில்... விபச்சாரம் 'செய்வதையும்'...........
'இவர் போன்றவர் நமது இந்தியாவுக்கு ஆட்சியாளராக வேண்டும்' என்று காந்தியடிகள் பாராட்டிய சிறந்த கலீபாவான உமர் (ரலி) போன்ற நபித்தோழர் வேடம் ஏற்ற உமர் என்ற ஆண் கதாபாத்திரத்துடனும்... அந்த முஹம்மத் கதாபாத்திரம்... ஏற்றவன்... ஓரினச்சேர்க்கை 'செய்வதையும்'........ விஷுவலாக காட்டிகொண்டு........
"க்ஹா..... ச்சீ...... த்தூ......" என......
இந்த விபச்சாரர்கள் மூஞ்சியில் காரித்துப்பிவிட்டு... அந்த யு டியூப் விடியோவை பாதியில் நிறுத்தி விட்டேன்..! நல்லொழுக்கம் உள்ள நல்லவர்கள் எவரும் இந்த படத்தை முழுதாக பார்க்க மாட்டார்கள்..! இது அந்த படத்தின் பதினான்கு நிமிஷ ட்ரைலராம்...! அதில்... முஹம்மத் கேரக்டர் ஏற்றவனை 'பாஸ்ட்.....ட்' என்று பிறர் அழைக்கிறார்கள்..! இந்த கேரக்டர் ஏற்று இவன் செய்யும் இந்த விபச்சார & ஓரினச்சேர்க்கை பாவத்துக்கு... அவனின் அப்பாவி தாயை வேறு அவமதிக்கிறார்கள் இந்த சண்டாளர்கள்..!
இந்த விபச்சாரர்கள் மூஞ்சியில் காரித்துப்பிவிட்டு... அந்த யு டியூப் விடியோவை பாதியில் நிறுத்தி விட்டேன்..! நல்லொழுக்கம் உள்ள நல்லவர்கள் எவரும் இந்த படத்தை முழுதாக பார்க்க மாட்டார்கள்..! இது அந்த படத்தின் பதினான்கு நிமிஷ ட்ரைலராம்...! அதில்... முஹம்மத் கேரக்டர் ஏற்றவனை 'பாஸ்ட்.....ட்' என்று பிறர் அழைக்கிறார்கள்..! இந்த கேரக்டர் ஏற்று இவன் செய்யும் இந்த விபச்சார & ஓரினச்சேர்க்கை பாவத்துக்கு... அவனின் அப்பாவி தாயை வேறு அவமதிக்கிறார்கள் இந்த சண்டாளர்கள்..!
இப்படி ஒரு சினிமாவை எடுத்தவர்கள் நிச்சயம் மனிதர்களாக இருக்க முடியாது..! மிருகங்களாகவே இருக்க முடியும்..! இதை எல்லாம் தடுக்கவோ... சென்சார் செய்யவோ... மனம் இன்றி மறைமுக ஊக்கம் கொடுக்கும் கேடுகெட்ட அமெரிக்க அநாகரிக அரசும் இந்த மிருகங்களுக்கு சற்றும் சளைத்தது அல்ல என்றே புரிகிறேன்..!
அந்த 'Non-Innocent ஹாலிவுட் அமெரிக்க காட்டுமிராண்டிகள்' இந்த கருமத்தை ஜூலையிலேயே ட்ரைலர் படமாக எடுத்து யு-டியூபில் அப்லோடு பண்ணியும் எந்த முஸ்லிமும் கண்டுகொள்ளவே இல்லை என்றதும் கடுப்பாகிப்போனார்கள்..! அவர்கள் வாயில் மண்..!
பின்னர்... ரொம்ப யோசித்து... அந்த சினிமா ட்ரெயிலர் சாக்கடை கழிவை அரபியில் டப்பிங் பண்ணி, இந்த செப்டம்பரில் அதே யு-டியூபில் அந்த காட்டுமிராண்டிகள் மீண்டும் அப்லோடு பண்ணவும்தான்.... அவர்கள் எதிர்பார்த்தபடி ஹிட்சும் டவுன்லோடும்...கிடைத்து விஷமம் சூடு பிடித்தது...!
எப்போதும் போலவே... இப்போதும்... உணர்ச்சிவசப்பட்ட இந்த அரேபிய முஸ்லிம்கள் அமெரிக்க தூதரகத்தை எகிப்திலும் லிபியாவிலும் ஆர்ப்பாட்டம்-கோஷம் என்று முற்றுகை இட்டுள்ளார்கள்..! அமெரிக்க கொடியை கொளுத்தி தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர்..! எந்த ஒரு கூட்டத்திலும் ஒழுக்கமற்ற (அந்த படம் எடுத்தவர்கள் போல) சில காட்டுமிராண்டிகள் இருப்பார்கள் அல்லவா..? அவர்கள்.... தங்கள் மார்க்கமான இஸ்லாத்தை மறந்தவர்களாக... பின்பற்றாதவர்களாக... அந்த அமெரிக்க காட்டுமிராண்டிகள் எதை எப்படி எவ்வாறு தங்களிடம் இருந்து எதிர்பார்த்தார்களோ... அதை அப்படி அவ்வாறே ஏதோ ஒரு பக்கா செட்டப்பு போல... மிகச்சரியாக (மிகத்தவறாக) தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை செப்டம்பர் - 11 இல் லிபியாவில் அரங்கேற்றிக்காட்டி இருக்கிறார்கள்..! விளைவு... நான்கு அப்பாவி அமெரிக்கர்களின் உயிர் கொல்லப்பட்டு விட்டது..!
அமெரிக்க யூத கிருத்துவ காட்டுமிராண்டிகளா Vs. லிபிய முஸ்லிம் காட்டுமிராண்டிகளா... என்று நடந்த போட்டியில்....
மீண்டும் வழக்கம்போல வெற்றி அமெரிக்க காட்டுமிராண்டிகளுக்கே...!
காரணம்... சில யூத காட்டுமிராண்டிகளின் அற்புத டைரக்ஷன் எப்போதுமே அழிப்புப்பாதையில் சதி செய்து நாசவேலைக்கு வித்திடுவதில்... மிகத்துல்லியமாக செயல்பட்டு வந்ததை - வருவதை இந்த நூற்றாண்டில் நாம் நன்கு அறிவோம்..! இப்போதும் அப்படியே..!
இனி என்ன..? அந்த சாக்கடை கருமத்துக்கு செமை இலவச விளம்பரம் வ(த)ந்தாயிற்று..! யு டியூபில் தங்க கோப்பை அவார்ட் கிடைக்கும்..! லோ பட்ஜெட் படம். டாலர் மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டும் அந்த காட்டுமிராண்டி கூத்தாடிக்கூட்டத்துக்கு..! ஆனால், இங்கே அறிவில்லாத மக்கள் அடித்துக்கொண்டு சாவார்கள்..! பிறகு, "பார்த்தீர்களா... முஸ்லிம்களின் அறிவீனத்தைத்தான்... "Innocence of Muslims" என்று சினிமாவாக சொன்னோமே... இப்போதாவது நம்புகிறீர்களா.." என்று வெற்றிக்களிப்புடன் சொல்லிக் காட்டத்தானே இவ்வளவு மெனக்கெடல்..! காட்டுமிராண்டிகள் எதிரபார்த்ததை காட்டுமிராண்டிகள் நடத்திக்காட்டிவிட்டனர்..!
சில மாதங்களுக்கு முன்னர் "குர்ஆனை எரித்து ஆர்ப்பாட்டம் செய்ய போகிறேன்" என்று கூத்தாட்டம் நடத்திய ஓர் அமெரிக்க கிருத்துவ பாதிரியாரை துணைக்கு சேர்த்துக்கொண்டு... அந்த சினிமாகார யூதன், தான் நினைத்ததை விட அதிகமாகவே இப்போது இந்த படம் மூலம் சாதித்து விட்டான்..!
இறைநாடினால்... இந்த உண்மையை எல்லாம் நிதானமாக சில காலம் கழித்தாவது உலகம் உண்மையை உணரும்..! இஸ்லாத்தின் பால் மக்கள் ஈர்க்கப்பட்டு இணைவதை அந்த காட்டுமிராண்டிகள் உட்பட எவரும் இதுபோன்ற ஆபாச சினிமாக்களால் தடுத்து விட இயலாது...! இதற்குத்தானே இவ்வளவு மில்லியனை ஒவ்வொரு யூதனிடமாக பிச்சை எடுத்து... அதை இப்படி ஒரு நாசவேலைக்கு செலவு செய்தார்கள்..? இவர்களின் சூழ்ச்சியை முறியடித்து வைக்க அல்லாஹ் போதுமானவன்..!
இவ்வளவு கீழ்த்தரமான படங்களை இவர்கள் எடுக்க... இவர்களே மூக்கின் மீது விரல்வைத்து பாராட்டி அவார்டு தரும்படியான உயர்தரமான எதார்த்த சமூக படங்களை ஈரான் எடுக்கின்றதாம்..! எத்தனை எத்தனை தமிழ் (& இந்திய மொழிகள்) படங்களில் முஸ்லிம்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட அவதூறு கதைகளை பார்த்து இருப்பீர்கள்...? ஆனால்... முஸ்லிம்கள் அடுத்த மதத்தை இழிவு படுத்தியோ... பிற சமூகம் மீது பொய் உரைத்தோ... பொத்தாம் பொதுவாக ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதே வீண்பழி சுமத்தி அவதூறு கட்டியோ... ஒரு படம் எடுத்ததாக... எப்போதாவது கேள்விபட்டதுண்டா...? அட.. அவ்ளோ வேணாம்..! ஒரு பாகிஸ்தானிய படத்தில், "இந்து கடவுள்களை அல்லது இயேசு கிருஸ்துவை அவமதித்து விட்டனர்" என்ற ஒரு பஞ்சாயத்தாவது இதுவரை துணுக்குச்செய்தியாகக்கூட உண்டா..? காரணம்..? "கவிதைக்கும் பொய் அசிங்கம்" என்பதுதான் இஸ்லாமிய நிலைப்பாடு..! எனில், விஷுவல் மீடியா..? இதைவிட அதிக உண்மையாக இருக்க வேண்டுமல்லவா..? சினிமா எடுப்பதிலாவது... முஸ்லிம்களை பார்த்து கத்துக்குங்க..!
ஆகவே.... இதன்மூலம் சொல்ல வருவது யாதெனில்....
சில லிபிய இஸ்லாமிய காட்டுமிராண்டிகளின் அமெரிக்க தூதரக தாக்குதலுக்கு எனது கடும் கண்டனங்கள்..! அதில் இறந்த அப்பாவிகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் & இரங்கல்கள்..!
அதைவிட அதற்கு காரணமான சில ஹாலிவுட் சினிமாக்கூத்தாடிகளின் யூத கிருத்துவ மதவெறி காட்டுமிராண்டித்தனத்துக்கு எனது பல மடங்கு கடும் கண்டனங்கள்..!
அதைவிட எல்லாம் பற்பல மடங்கு.... இதை எல்லாம் இன்னும் 'பேச்சுரிமை', 'கருத்து சுதந்திரம்' என்று சும்மா சிரித்தபடி... வேடிக்கை பார்த்துக்கொண்டு... எதிர்ப்புக்குரல் கொடுப்போரை... 'கலகக்காரர்கள்...', 'தீவிரவாதிகள்...' என்று புளுகி சித்தரிக்கும்... இந்த செவிட்டு ஊமை ஊடக உலகத்துக்கு எனது மிகக்கடும் கண்டனங்கள்..!
கிறிஸ்துவம்,
யூதம் பற்றி எல்லாம் உயர்வாக கருத்து சொல்லப்படும் அப்படத்தில்...
இறைத்தூதர் மீதும் இஸ்லாம் மீதும் இப்படி அப்பட்டமாக அபாண்டமாக பொய்
சொல்லித்தான் தனது மதத்தை உயர்வாக காட்டி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற
கேவலமான கீழ்த்தரமான நிலை கிருத்துவத்துக்கும் யூதத்துக்கும் இருப்பதாகவா
இந்த அவதூறு சாக்கடை கருமத்தை படமாக எடுத்த மிருகங்கள் நினைக்கிறார்கள்...?
மதப்பிரச்சாரம் செய்ய இப்படியா இவர்கள் பொய் சொல்லி தரம் தாழவேண்டும்..? இவர்களின் இந்த
இட்டுக்கட்டும் ஈனச்செயலை அந்த சமயங்களை சார்ந்த நல்லோர் எவருமே பெரிய
அளவில் கண்டிக்காதது ஏன்..?
மாறாக...
பிற மத கடவுள்களை நாவினால் ஏசுவதைக்கூட தடை செய்திருக்கின்ற ஒரு மார்க்கம் அல்லவா இஸ்லாம்..! நாராசப்படம் எடுத்த பாவிகளே...! உங்களுக்கு உடனடி அவசர சிகிச்சை பிரிவு இஸ்லாத்தில் தான் உள்ளது..! இஸ்லாத்தினுள்ளே வந்து ICU இல் அட்மிட் ஆகிக்கொள்ளுங்கள்..! இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக..!
"அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்;............." (குர்ஆன்- 6:108)"
பிற மத கடவுள்களை நாவினால் ஏசுவதைக்கூட தடை செய்திருக்கின்ற ஒரு மார்க்கம் அல்லவா இஸ்லாம்..! நாராசப்படம் எடுத்த பாவிகளே...! உங்களுக்கு உடனடி அவசர சிகிச்சை பிரிவு இஸ்லாத்தில் தான் உள்ளது..! இஸ்லாத்தினுள்ளே வந்து ICU இல் அட்மிட் ஆகிக்கொள்ளுங்கள்..! இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக..!
இஸ்லாமோஃபோபியாவில்.... இந்த அத்தியாயமும் கடந்து போகும்..!
சரி..சரி... வழக்கம் போல... சரியான இஸ்லாத்தை அறிந்தோர்...
இவர்களை மனத்தால் வெறுத்து, இவர்களின் மீதான தீர்ப்பை இறைவனிடம்
விட்டுவிட்டு... ' யூதர்களிலும் கிருத்துவர்களிலும் உள்ள
நல்லோர்களுக்காக வேண்டி அவர்கள் வாழ்வில் நல்லது நடக்க பிரார்த்தித்து
விட்டு... இனி அப்படியே இதனை மறந்து விட்டு... அடுத்த வேலையை அதே விதமான
ஒற்றுமையுடன் பார்ப்போம் வாருங்கள் சகோஸ்..!
44 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
இதுதான் சத்தியம் என்பது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.இவர்கள் செய்யும் செயல்கள் ஆத்திரத்தை வரவழைத்தாலும் பொறுமையுடனும், தொழுகையின் வாயிலாகவும் அல்லாஹ்விடம் தஞ்சமடைந்துவிட்டேன்.பதிவுலகிலும் நிறைய வசைபாடல்கள் பார்க்க நேர்கின்றது.பொறுமையாளர்களின் பக்கம் அல்லாஹ் இருக்கிறான் என்பதால் அழகிய பொறுமையை கடைபிடிக்கவே நாடுகிறேன்.நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.
அஸ்ஸலாமு அலைக்கும், சகோ
அருமையான பதிவு ,
தரம் இல்லாதவர்களிடமும் தகுதி இல்லாதவர்களிடமும் டெக்னாலஜி சென்றதன் விளைவு...நம்ம தலைகீழ் ஜந்து மாதிரி தான் செயல்படுவார்கள்..
நன்றியுடன்
நாகூர் மீரான்
இறைவன் இவரகளுக்கு இதற்கான கூலியை கொடுக்கட்டும்
இந்த படமும் நன்மைக்கே சகோ....
இந்த பிரச்சனைகளில் இஸ்லாத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் தோன்றி இன்னும் 1000 பேர் கூட வருவாங்க....
அவர்கள் சதி செய்யட்டும்..இறைவனும் சதி செய்வான்...சதி செய்வதில் இறைவனே சிறந்தவன்....
இதுவும் கடந்து போகும்...
அந்த திரைப்படத்தை இன்னும் முழுமையாக நான் பார்க்கவில்லை, பார்த்தபின் அதன் கருத்துக்களை முன்வைக்கின்றேன் ...
லிபியாவில் இஸ்லாமியருக்கு தோழமையோடு இருந்த ஸ்டீவன்ஸையே இஸ்லாமிய வெறியர்கள் கொன்றிருப்பது வேதனை தருகின்றது ... !!!
எதிர்ப்புக்களை வன்முறையில் காட்டாதீர்கள் என்பது மட்டுமே எமது வேண்டுகோள் ... ஆனால் அவை எல்லாம் காற்றில் வரைந்த ஓவியங்கள் போலாகிவிடுகின்றன ..
மிதவாத முஸ்லிம்கள் மௌனித்து இருப்பதேனோ ?
http://www.kodangi.com/2012/09/innocence-of-Muslims-documentary.html
:(
What is the name of the movie?
தம்பி சிராஜை வழிமொழிகிறேன்.
அமெரிக்கத் தூதரகம் முற்றுகை!
நபிகள் நாயகத்தைக் காமுகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து அமெரிக்கத் தூதரகம் முற்றுகை!
குர்ஆன் மீது சிறுநீர் கழித்தும், குர்ஆனை கழிவறையில் வீசியும், குர்ஆனை எரித்தும் இஸ்லாத்திற்கு எதிராக போர் தொடுத்து வரும் அமெரிக்க நாய்களுக்கு தக்கபாடம் கற்பிக்க அணிதிரண்டு வாரீர்.
நாள் : இன்ஷா அல்லாஹ் 15. 09. 2012 சனிக்கிழமை காலை 11 மணிக்கு
அமெரிக்க நாய்களுக்கு தக்க பாடம் புகட்ட அணிதிரண்டு வாரீர் !!
அழைப்பது......
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
.
சலாம் சகோ....
இஸ்லாத்தை பற்றி அவதூறாக எடுத்துதான் அந்த காட்டுமிராண்டிகள் வாழ வேண்டி இருக்கிறது...மொத்தத்தில் இஸ்லாத்தை இழுக்காமல் இந்த மாதிரி காட்டு மிராண்டிகளால் கொட்டாவி கூட விட முடியாது...அந்த காட்டு மிராண்டிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் அதே வேலையில் உயிர் இழந்த அப்பாவிகளுக்கும் அனுதாபங்கள் தெரிவித்த உங்கள் நடுநிலமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்
Assalamu alaikkum
சகோ அவர்களிடம்தான் சரக்கு இல்லாமல் இப்படி கீழ்த்தரமான முறையில் இஸ்லாத்தை விமர்சித்து தங்களின் காடைத்தனத்தை காண்பிக்கிறார்கள் என்றால் லிபியக்காரர்களும் அதில் சம்மந்தமில்லாதவர்களைக் கொன்று நாங்களும் அவர்களுக்குச் சலைத்தவர்களில்லை என்று நிறூபித்துவிட்டார்கள்
சகோ. rizi அவர்களின் தளத்திலே நான் இட்ட பின்னூட்டம் இங்கு பொருத்தமாக இருப்பதால் இங்கு மீண்டும் பதிவு செய்கிறேன்..
இஸ்லாமிய சகோதரர்களே..... ஆரம்ப காலத்தில் இஸ்லாம் வளர்வதற்கு அபூபக்கருக்கும் உமருக்கும் எவ்வளவு பங்கு இருந்ததோ அதே பங்கு அபூஜஹ்லுக்கும் அவனை சார்ந்தோருமாகிய இஸ்லாமிய எதிர்பாளர்களுக்கும் உண்டு... இஸ்லாத்தின் வேரானது உரம் இட்டோ ,நீர் ஊற்றியோ வளர்ந்தது அல்ல.. வெட்ட வெட்ட வளர்ந்தது ....எதிர்ப்பில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்...
மதுரையில் ஒரு இளம்பெண் இணைய தளத்தில் இஸ்லாத்தை அறிந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்று, மேலும் அதை முறைப்படி அறிந்து கொள்ள குடும்ப எதிர்ப்பையும் மீறி நீதி மன்ற துணையுடன் மதரசாவில் சேர்ந்துள்ளார் ..அந்த சகோதரியின் மன உறுதிக்காக நாம் துஆ செய்வோம்....எதற்கு சொல்கிறேன் என்றால் இணைய தளத்தில் மக்கள் நல்லது எது பித்தலாட்டம் எது என்று அறிந்து வைத்திருக்கின்றனர்.
இந்த இஸ்லாமிய எதிர்ப்பு கூட்டத்தினர் ஒரு மெழுகுவர்த்தி போன்றவர்கள் ...தன்னை நெருப்பால் வருத்தி கொண்டு பிறருக்கு வெளிச்சம் எனும் நேர் வழியை கொடுக்கிறார்கள்... ...இவர்களின் கேள்விகளுக்கு தக்க பதில் அளிப்பதின் மூலம் பிற மக்கள் இதை போல தவறான சிந்தனை இருப்பின் அதை திருத்தி கொள்ள வாய்ப்பு உண்டாகிறது....இவர்கள் எதிர்த்து கொண்டே இருக்க வேண்டும் இஸ்லாம் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் ...இத்தகைய மறைமுக அழைப்பாளர்களிடம் நாம் கோப பட தேவை இல்லை... அல்லாஹ் உதவி செய்வானாக...
நன்றியுடன்
நாகூர் மீரான்
அல்லாஹ் பொருமையாளர்களுடன் இருக்கிறான்.
சலாம் சகோ!
இந்த அமெரிக்க காட்டு மிராண்டிகள் தேர்தலில் ஜெயிக்க இதனை செய்திருப்பார்களோ என்ற சந்தேகமும் வருகிறது. பார்ப்போம் இவர்கள் ஆட்டம் எத்தனை நாட்களுக்கென்று.
கொஞ்சம் பொறுங்கள் 'சகிப்புத்தன்மை'பற்றி பாடம் நடத்த சில பகுத்தறிவுவாதிகள்(?)இனி வருவார்கள்.
ஆகவே.... இதன்மூலம் சொல்ல வருவது யாதெனில்.... என்று தடித்த எழுத்துக்க்ளில் தாங்கள் வடித்த வரிகளைப் படிக்கும்போது மட்டும் அவர்கள் அணிந்திருக்கும் காமாலைக் கண்ணாடி கழன்று விழுந்து விடும்.
// இஸ்லாமோஃபோபியாவில்.... இந்த அத்தியாயமும் கடந்து போகும்..!
சரி..சரி... வழக்கம் போல... சரியான இஸ்லாத்தை அறிந்தோர்... இவர்களை மனத்தால் வெறுத்து, இவர்களின் மீதான தீர்ப்பை இறைவனிடம் விட்டுவிட்டு... ' யூதர்களிலும் கிருத்துவர்களிலும் உள்ள நல்லோர்களுக்காக வேண்டி அவர்கள் வாழ்வில் நல்லது நடக்க பிரார்த்தித்து விட்டு... இனி அப்படியே இதனை மறந்து விட்டு... அடுத்த வேலையை அதே விதமான ஒற்றுமையுடன் பார்ப்போம் வாருங்கள் சகோஸ்..!//
####அப்பாவி மக்களை கொல்வது... விபச்சாரம்... ####
ஸீரா 4:3 உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ.
முஹமது நபிக்கு நான்கு பெண்கள் போதவில்லை, அதனால் அவர் விரும்பிய அளவிற்கு அதாவது நான்கிற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வதற்கு அல்லாவிடம் அனுமதி பெறுகின்றார். முஹமது நபிக்கு 11 மனைவிகள் இருந்தார்கள் என்று சரித்திரம் கூறுகிறது. அந்த உரிமை கொடுக்கும் வசனம்:
'ஸீரா 33: 50 - அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம். இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே நாம் இத்தகு உரிமையளித்தோம். மற்ற முஃமினகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும்,
அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம். உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே விதி விலக்களித்தோம். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன்.'
ஒருவன் பதினோரு பெண்களை மணந்து கொள்வதற்கும் விபச்சாரத்தும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா! இரண்டுக்கும் அடிப்படை 'காமம்' மட்டுமே
!
ஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணமா!!! திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ்,
இன்லி, தமிழ்வெளி, tamil10, ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள்.
என்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா? இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம்,
தமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று.
ஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.
இஸ்லாம், நபிகளுக்கு எதிரான படம் என்று கூறாமல் ஏமாற்றி விட்டனர்: நடிகை சின்டி
Updated: வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 14, 2012, 16:11 [IST]
Posted by: Siva
வாஷிங்டன்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் மட்டமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்தில் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்து விட்டனர் என்று நடிகை சின்டி லீ கார்சியா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் சேர்ந்து படத்தைத் தயாரித்துள்ளனர்.
அதன் சில பகுதிகளை யூ டியூப்பில் வெளியிட்டனர். இந்தப் படத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் எகிப்திலும், லிபியாவிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன.
அதிலும் லிபியாவில் நடந்த தாக்குதலில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஏமன், கெய்ரோ, வங்கதேசம், ஈரான், மொராக்கோ, சூடான், டுனிசியா உள்ளிட்ட 9 நாடுகளுக்கு கலவரம் பரவியுள்ளது.
இதற்கிடையே அந்த சர்ச்சைக்குரிய படத்தில் நடித்த நடிகை சின்டி லீ கார்சியா இயக்குனர் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஒரு ஏஜென்சி மூலமாகத் தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இது இஸ்லாத்தை, முகம்மது நபியை இழிவுபடுத்தும் படம் என்று எனக்குத் தெரியாது. இயக்குனர் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றிவிட்டார்.
பாலைவன வீரர்கள் என்ற தலைப்பில் தான் என்னிடம் திரைக்கதையைக் கொடுத்தனர்.
2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்றும், எகிப்து பற்றிய கதை தான், இதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்தனர்.
படத்தில் முகம்மது நபி குறித்தும், கடவுள் குறித்தும் நான் பேசாத வசனங்களை எல்லாம் சேர்த்துள்ளனர்.
மேலும் படத்தை எடுக்கையில் முகம்மத் என்ற பெயரே வரவில்லை "மாஸ்டர் ஜார்ஜ்" என்று தான் கூறினர் என்றும், இறுதியில் வெளியிடப்பட்டதில் முகம்மத் என்ற பெயரை சேர்த்துள்ளனர்.
இதுவரை நான்கு பேர் கொல்லப்படவும் உலகளவில் பல நாடுகளில் கலவரங்களுக்கும் காரணமாகவும் இருந்த படத்தில் நடித்துள்ளேன் என்று நினைக்கையி்ல் வருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த சின்டியிடம் டைரக்டர் தனது பெயர் சாம் பெசிலி என்றும், தான் ஒரு எகிப்தியர் என்றும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். ஆனால் உண்மையில் அவர் பெயர் நகௌலா பெசிலி. அவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.
இந் நிலையில் சாம் மீது வழக்கு தொடர சின்டி முடிவு செய்துள்ளார்.
சின்டி தவிர அந்த படத்தில் பணியாற்றிய 80 பேரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் ஏமாற்றப்பட்டு்ள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
http://tamil.oneindia.in/movies/news/2012/09/i-was-deceived-innocence-muslims-actress-cindy-161442.html
@UNMAIKALநல்ல தகவல்களுக்கு நன்றி சகோ.உண்மைகள்..!
குற்றம் புரிபவன் பொய் சொல்வான்..!
பொய் சொல்பவனே ஏமாற்றுவான்..!
ஏமாற்றுவதும் பொய் சொல்வதும் குற்றம்..!
இதுதான் நடந்து இருக்கிறது..!
அமெரிக்க அரசுக்கு புரியாத இந்த விஷயம், இனி அமெரிக்க நீதி மன்றத்துக்கு புரிகின்றதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்..!
@tamil Naththamநீங்கள் கொச்சையாக "நாத்தம்" என சொல்லும்... 'நாற்றம்' என்றால் தமிழில் 'மணம்' என்றுதான் அர்த்தம்..!
சாக்கடையில் வீசுவது... துர்நாற்றம்..! துர்வாடை..! துர்மணம்..!
தமிழில் வீசுவது, வாடை/ மணம்/ நாற்றம்..!
முதலில் நீங்கள் முதலில் தமிழை கற்றுக்கொள்ளுங்கள். பிறகு தமிழ்மணம் பற்றி விமர்சிக்கலாம்.
அப்புறம், தமிழ்மணத்துக்கு சொந்தமான ஒரு லோகோவை நீங்கள் பயன்படுத்துவது தவறு..! இதற்கு எனது கடும் கண்டனம்..!
உங்கள் பின்னூட்டத்தில் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் உடன் படுகிறேன்.
///மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம்///---இது சரிதான்..!
இந்த பொய் புரட்டுகளை முறியடிக்க நிறைய பதில் விளக்க பதிவுகள் போட வேண்டி உள்ளது..!
@kokkaamakkaaபொய், அவதூறு மற்றும் ஏமாற்றுவேலை செய்தோரை பற்றி விமர்சிக்க கண்டனம் தெரிவிக்க நீங்கள் முன்வரவில்லை..!
ஓரினச்சேர்க்கை தவறு என்று உங்களுக்கு புரிகிறது. அதை மட்டும் உங்கள் //...//-கொக்கியில் சேர்க்கவில்லை..! இருந்தும், இதையும்கூட கண்டிக்கும் பரந்த மனப்பக்குவம் உங்களிடம் இல்லை.
உங்கள் நோக்கம் அந்த மிருகங்களுக்கு வக்காலத்து வாங்குவதாகவே உள்ளது..!
நீங்கள் சுட்டிய இறைவசனங்கள் தெரியாமல் ஒன்றும் முஸ்லிம்கள் இல்லை. எனில்... 'இது தெரிந்து இருந்தும், எப்படி இவர்கள் இன்னும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்..?' என்ற ஆச்சர்யம் உங்களுக்கு வந்திருக்க வேண்டும்.
அதற்கு நீங்கள் முஹம்மத் நபி ஸல்... அவர்களின் வரலாறு படித்தால்.. 'இவர்கள் முஸ்லிம்களாக இருப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை என்பதை மட்டும் உணரமாட்டீர்கள்... மாறாக.... நாங்கள் முஸ்லிம்களாக இல்லாமல் இருந்தால்தான் உங்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்..! நீங்கள் அன்னாரின் வரலாறு தெரியாமல்தான் பேசுகிறீர்கள். தெரிந்தால்... காமம் காரணம் இல்லை என்பதையும் எளிதாக அறிவீர்கள்.
///ஒருவன் பதினோரு பெண்களை மணந்து கொள்வதற்கும் விபச்சாரத்தும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா! இரண்டுக்கும் அடிப்படை 'காமம்' மட்டுமே///-----ஹா...ஹா...ஹா.... இதை இன்றைய உலகில் ஒருவன் தனது 20 ~ 40 வயதில் செய்தால்... அதிலும் கன்னிப்பெண்ணாக காமத்துக்கும் உடலுறவுக்கும் ஏற்ற பெண்ணாக... குழந்தை குட்டிகள் இல்லாத பெண்ணாக... பார்த்து பார்த்து... திருமணம் புரிந்தால்... நானும் அப்படித்தான் எண்ணுவேன்..!
ஆனால்... நபி ஸல்.. அவர்களின் பலதாரமணத்தில் உண்மை வேறு மாதிரி அல்லவா உள்ளது..?
அப்புறம்... மனைவியின் உணவு... உடை... உறைவிடம்.. கல்வி.. மருத்துவம்.. & அன்றாட தேவைகளுக்கான செலவு... அவளின் குழந்தைக்கான உணவு... உடை... உறைவிடம்.. கல்வி.. மருத்துவம்.. & அன்றாட தேவைகளுக்கான செலவு... போன்றவற்றுக்கு ஒரு கணவன் பொறுப்பேற்பான்..!
ஆனால்... ஒரு விபச்சாரியின்... உணவு... உடை... உறைவிடம்.. கல்வி.. மருத்துவம்.. & அன்றாட தேவைகளுக்கான செலவு... அவளின் குழந்தைக்கான உணவு... உடை... உறைவிடம்.. கல்வி.. மருத்துவம்.. & அன்றாட தேவைகளுக்கான செலவு... போன்றவற்றுக்கு விபச்சாரம் செய்பவன் பொறுப்பு ஏற்பானா...?
உங்களுக்கு விபச்சாரத்துக்கும் திருமணத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை..!
எனக்குத்தெரிந்து தமிழ்ப்பதிவுலகில் இது இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத அறிவீனர்கள் வெகுசிலர் உண்டு..!
அவர்களுக்காக... முன்னர் போட்ட ஒரு பதிவுகள்..! உங்களுக்கு நியாபகப்படுத்த..!
http://pinnoottavaathi.blogspot.com/2012/05/blog-post.html
http://pinnoottavaathi.blogspot.com/2011/12/blog-post_20.html
எனவே... அவர்களில் ஒருவராக வேறு ஒரு பிரபல பெயரில் உலாவிக்கொண்டு, இது போல ஒரு அனானி ஐடி வைத்துக்கொண்டு, மறைந்திருந்து கல்லெறிந்தால் பொதுவாக எவரும் அதை வெளியிட்டு பதில் சொல்ல மாட்டார்கள்.
ஆனாலும், நான் உங்களுக்கு விடையாக பொறுப்பாக ஒரு தனிப்பதிவு போட்டே... இறைநாடினால், அடுத்த பதிவாக பதில் சொல்கிறேன் என்பதனை அறிக.
நான் பதிவு எழுத தீனியாக.... இதுபோன்ற கமெண்டுகள் இன்னும் போடவும்..! :-))
@மஸ்தூக்கா ///'சகிப்புத்தன்மை'பற்றி பாடம் நடத்த சில பகுத்தறிவுவாதிகள்(?)இனி வருவார்கள்.///-----சகிப்புத்தன்மை ஒருவழிப்பாதையாக மட்டும் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டால் அது தவறு. :-)
நன்றி சகோ.மஸ்தூக்கா.
@சுவனப் பிரியன்அலைக்கும் ஸலாம். //இந்த அமெரிக்க காட்டு மிராண்டிகள் தேர்தலில் ஜெயிக்க இதனை செய்திருப்பார்களோ என்ற சந்தேகமும்//---எனக்கும் வருகிறது சகோ.சுவனப்பிரியன்..!
தேர்தலுக்கு தேர்தல்... நம்ம ஊரு காங்கிரஸ்-பாஜகவுக்கு... வெற்றிக்காக,
பாகிஸ்தான்/முஜாஹிதீன்/லஷ்கரி தொய்பா/குண்டுவெடிப்பு/கலவரம்/ராமர் கோவில்/ராமர் பாலம் மாதிரி... அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரே ஜோக்கர் கார்ட்... "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்"..!
அதை எதாவது ஒரு காரணம் சொல்லி யார் கூடவாவது ஆரம்பித்து இலட்சக்கணக்கில் உயிர்களை அழிக்க வேண்டும். அதுக்கு ஒரு காரணம் தேவை. அதுவும் 9/11 அன்று நடக்க வேண்டும்..! மோடிவ் சரியாகவே அமைந்து இருக்கிறது. இனி, விளைவை பார்ப்போம்.
@மு.ஜபருல்லாஹ்//அல்லாஹ் பொருமையாளர்களுடன் இருக்கிறான்.//---நிச்சயமாக சகோ.ஜபருல்லாஹ். இந்த மாதிரி நேரத்தில் அதிக பொறுமையாக இருக்க வேண்டும். இல்லையேல் ஷைத்தான்களுடன் பெரும அவதிதான்..!
@abdul hakkimஅலைக்கும் ஸலாம் வரஹ்... உங்கள் பாயின்ட் மிகச்சரி சகோ.அப்துல் ஹக்கீம். மக்களுக்கு 'ஒரு சாரார் செய்தது மட்டுமே காட்டுமிராண்டித்தனம்' என்று காட்டப்படுகிறது.
சில வருடம் முன்னர், 'டா வின்சி கோட்' என்ற படத்தில், இயேசு பிரானின் சந்ததி பற்றிய ஆதாரமற்ற புனைவு ஒன்று நிகழ்கால கதைக்களனின் ஓர் ஓரத்தில் இடம்பெற்று இருந்ததை கூட... இது இயேசு கிருஸ்துவை அவமதிப்பதாக உள்ளது என்று பல உயர்மட்ட தரப்பிலும் கண்டனம் கூறி, பாகிஸ்தான் உட்பட... நம் நாட்டிலும் பல நாடுகளிளும் இப்படம் தடை செய்யப்பட்டது, நினைவிருக்கலாம்.
இது மிக நல்ல செயல். சரியான முன்னுதாரணம். நாமும் தடையை வரவேற்றோம். இப்போது மட்டும் இந்த நேர்மைக்கு என்ன ஆச்சு..? இதுதான் எனது கேள்வி..!
@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் ஸலாம்.
//நடுநிலமையான பதிவு//---நன்றி சகோ.ஹாஜா. எல்லாரும் இப்படி இருந்து விட்டால் காட்டுமிராண்டித்தனம் எப்படி அரங்கேறும்..?
@Barariநன்றி சகோ.பராரி.
@கேரளாக்காரன்///What is the name of the movie?///---"இஸ்லாம் பற்றி, எங்களின் கயமைத்தத்துடன் ஒரு விஷமப்புனைவு" ...என்று அந்த யூத டைரக்டரும் கிருஸ்துவ பாதிரியாரும் பொருத்தமான ஒரு டைட்டிலாக இப்படி வைத்திருக்கலாமோ..? :-(
@இக்பால் செல்வன்///அந்த திரைப்படத்தை இன்னும் முழுமையாக நான் பார்க்கவில்லை, பார்த்தபின் அதன் கருத்துக்களை முன்வைக்கின்றேன்...///---இந்த மிருகங்களுக்கு 'நீங்கள் எல்லாம் எவ்வ்வ்வ்வ்வளவோ தேவலை' என்பது போல உள்ளது அந்த படம்..! :-))
//எதிர்ப்புக்களை வன்முறையில் காட்டாதீர்கள் என்பது மட்டுமே எமது வேண்டுகோள் ... ஆனால் அவை எல்லாம் காற்றில் வரைந்த ஓவியங்கள் போலாகிவிடுகின்றன//---இதே நல்ல நியாயமான வேண்டுகோளை... முஸ்லிம்களை தாக்கும்... மோடி-அத்வானி-தாக்கரே-நக்சலைட்-புலி-இஸ்ரேல்-அமெரிக்கா... இங்கெல்லாம் வைப்பீர்களா..?
//மிதவாத முஸ்லிம்கள் மௌனித்து இருப்பதேனோ ?//---நான்தான் கண்டனம் போட்டுவிட்டேனே..! அப்புறம் எதற்கு இந்த கேள்வி...இங்கே...?!?!?!
@சிராஜ்///இந்த பிரச்சனைகளில் இஸ்லாத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் தோன்றி இன்னும் 1000 பேர் கூட வருவாங்க....///---ஆமாம் சகோ.சிராஜ்..! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..!
மக்கள் அந்த படத்தை பார்ப்பார்கள்..! முஸ்லிம்களின் எதிர்ப்பு உண்மையா என்று அறிந்து பதிலடி தரவேண்டி... 'இப்படியா நபியின் வாழ்க்கை இருந்தது' என்று ஆராய்வார்கள்..! 'இப்படியா குர்ஆன் சொல்லி இருக்கிறது' என்று தேடுவார்கள்..!
இறுதியாக, 'படத்தில் உள்ளது எல்லாமே பொய்' என்று தெரியவரும்போது... அவர்களுக்கு படம் எடுத்த இந்த கிருஸ்துவ யூத மனிதர்கள் மீது ஒரு வெறுப்பு வரும்..! அது.. அவர்களை இஸ்லாமை இன்னும் அதிகம் அறிய தூண்டும்..!
@முத்துவாப்பா..///இறைவன் இவரகளுக்கு இதற்கான கூலியை கொடுக்கட்டும்///---ம்ம்ம்.... இறைநாட்டப்படி நடக்கட்டும்..!
அந்த இருவரும் மனம் திருந்தி தவறுணர்ந்து... இஸ்லாம் பக்கம் வந்தால் எனக்கும் மகிழ்ச்சியே..!
சகோ.முத்துவாப்பா... என்ன உங்களை ரொம்ப நாட்களாக காணோமே..?
@நாகூர் மீரான்அழைக்கும் ஸலாம் வரஹ்... //தரம் இல்லாதவர்களிடமும் தகுதி இல்லாதவர்களிடமும் டெக்னாலஜி சென்றதன் விளைவு..//---உண்மை சகோ.மீரான்.
//....எதிர்ப்பில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்...//---எதிர்ப்பவர்கள் சொல்வது பொய் என்று மக்கள் அறியும் போது... இஸ்லாம் வளர்கிறது..! இப்படித்தான் இஸ்லாம் வளர மெழுகுவர்த்தியாக எறிந்து உதவுகிறார்கள்..! :-) நல்ல கருத்து. நன்றி சகோ.மீரான்.
@முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இவர்கள் செய்யும் செயல்கள் ஆத்திரத்தை வரவழைத்தாலும் பொறுமையுடனும், தொழுகையின் வாயிலாகவும் அல்லாஹ்விடம் தஞ்சமடைந்துவிட்டேன்//---மிக அருமையான செயல். நன்றி சகோ.ஷஃபி.
இப்படி, தஞ்சம் அடையாத சிலரால்... சில அப்பாவிகள் கொலையுண்டதற்கு இறைவனிடத்தில் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்..!
இறைவன் என்றால் எங்கள் முனியாண்டி சாமி மட்டுமே. அவனைத்தவிர எதுவும் இறைவனாக இருக்கமுடியாது.
@ராவணன்
//என் ஆற்றலுக்கு இணையான இறைவன்கூட எங்கேயும் இல்லை. நான் 48 அண்டங்களைப் படைத்தவன்.//
--------முன்பு ஒருமுறை எனது பதிவில் இப்படி சொல்லிக்கொண்டவர் நீங்கள். :-)))
எவ்ளோ சீரியஸ் சப்ஜக்ட் என்றாலும்...
ம்ம்ம்... உங்களுக்கு காமடி சென்ஸ் இருக்கு சகோ.இராவணன்..! நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
மிக அருமையான கண்டனப்பதிவு!.
//இறுதியாக, 'படத்தில் உள்ளது எல்லாமே பொய்' என்று தெரியவரும்போது... அவர்களுக்கு படம் எடுத்த இந்த கிருஸ்துவ யூத மனிதர்கள் மீது ஒரு வெறுப்பு வரும்..! அது.. அவர்களை இஸ்லாமை இன்னும் அதிகம் அறிய தூண்டும்..!//
மிகவும் சரியாக சொன்னீர்கள் காலம் காலமாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தக்கயவர்களின் சூழ்ச்சிக்கு பழியாகமல், முஸ்லிம்கள் பொறுமையை மேற்கொள்ள வேண்டும், இதைத்தான் குர்ஆன் நமக்கு கீழ்கண்டவாறு போதிக்கிறது.
எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர். அல்-குர்ஆன் 3:184
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிபந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். அல்-குர்ஆன் 3:186.
இஸ்லாத்தின் மீது சேறுவாறி இறைப்பதையே தொழிலாகக்கொண்டவர்களுக்கு..
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. அல்-குர்ஆன் 3:185
@Syed Ibramshaஅலைக்கும் ஸலாம் வரஹ்... சகோ.சையத் இப்ராம்ஷா,
மிகவும் சரியாக சொன்னீர்கள்.
//இந்தக்கயவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகமல், நாம் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். இதைத்தான் குர்ஆன் நமக்கு போதிக்கிறது.//---நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும்,
பழுத்த மரம்தான் கல்லடி படும், இஸ்லாத்தின் வளர்ச்சியைக்கண்டு பயப்படுகிறார்கள் கோழைகள், இவர்களின் சதியை உலக முஸ்லிம்கள் புரிந்து கொண்டு அமைதியாக இன்னும் ஒற்றுமையாக இருந்து அவர்களின் (கலவரங்களை தூண்டும்) எண்ணங்களுக்கு பலியாகாமல் சமாதான முறையில் எதிர்கொள்ள எல்லாம் வல்ல இறைவனை முஸ்லிம்கள் யாவருக்கும் ஹிதாயத் தருவானாக ஆமின்.
அஸ் ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் Mohamed Ashik பாய்,
மாஷா அல்லாஹ் மைண்ட் ரீட் என்று சொல்வார்களே அதுபோல்தான் உங்களின் கட்டுரையும். அப்பாவி அமெரிக்கர்களின் கொலைக்கு என் கண்டனங்களும் தெரிவித்துக் கொள்கிறேன். இதே ரீதியில்தான் என்னுடைய யோசனையும் இருந்தது. எனினும், அத்தவறு செய்பவர்களை, அதீத பாசத்தாலும், உணர்வை விட உணர்ச்சிகள் பொங்கும் வேளையிலும் இத்தகைய தவறு செய்பவர்களை ‘காட்டுமிராண்டிகள்’ என அழைப்பது தவறு என்றே நினைக்கின்றேன். பாமரர் கூட்டமாக இருக்கலாம். அல்லது ஒவ்வொரு இயக்கத்திலும் இயக்க வெறி மிகுந்த பலரே இப்படி செய்வது நிதர்சனம் எனும்போது, தன்னுயிருக்கும் மேலாக விரும்பிட வேண்டிய கண்மணி நாயகத்தை இப்படி துவேஷிக்கும்போது அங்கே விவேகம் மங்கி வேகம் ஊற்றெடுப்பதும் நிதர்சனமே. எனவே அத்தகையவர்களையும் ‘காட்டுமிராண்டிகள்’ என்று அழைப்பதை பரிசீலிக்கவும்.
இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் கூகுள் நிறுவனம் இந்த படத்தை எடுக்க முடியாதென்று மல்லுக்கட்டியதையும் இங்கே நினைவு கூர்ந்திருக்கலாம். இதே போல்தான் முகப்புத்தகமும் ‘Draw Muhammad Day' கார்ட்டூன் பக்கத்தை எடுக்க மாட்டோம் என தீர்மானமாக கூறியதையும் நினைவில் மீட்டுக்கொள்ள வேண்டும். அங்கிங்கெனாதபடி....!!!!
எனினும், இதையெல்லாம் தாண்டி இன்ஷா அல்லாஹ் இஸ்லாம் நிச்சயம் வளரும் என்பதிலும், இவர்களுக்கெல்லாம் தக்க தண்டனையை அல்லாஹ் த ஆலா தந்தருள்வான் என்பதிலும் துளியும் சந்தேகமில்லை. எனவே..... அல்ஹம்துலில்லாஹ் அலா குல்லி ஹால்.
வஸ் ஸலாம்.
சலாம் சகோ,
அவசியமான கண்டனம்! காட்டுமிராண்டிகளிலேயே கூடுதல் வெறி பிடித்தவர்கள்தான் இவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. என் பதிவிலும் லிங்க் கொடுத்திருக்கிறேன் சகோ.
//இனி அப்படியே இதனை மறந்து விட்டு...//
எங்கே மறக்கவிடுகிறார்கள்..? மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் கார்ட்டூன் செய்தி பார்த்தீர்களா? முடியும்போது என் பதிவைப் பாருங்கள். திருந்தாத ஜென்மங்களை அல்லாஹ்விடம் ஒப்படைப்போம்! அல்லாஹ் நாடினால் திருத்தட்டும், இல்லையேல் தண்டிக்கட்டும்!
@azeem bashaஅலைக்கும் ஸலாம் வரஹ்... சகோ.அஸீம் பாஷா. அருமையான இறைஞ்சல். ஆமீன்..!
@அன்னுஅலைக்கும் ஸலாம் வரஹ்... சகோ.அன்னு. நான் ஒவ்வொருவரின் செயலை வைத்துத்தான் அதை செய்தோருக்கு அந்த பெயர் இட்டுள்ளேன். அவர்கள், அந்த காட்டுமிராண்டித்தன செயலை செயலை இனி செய்யாத போது... செய்ததை எண்ணி மணம் வருந்தி திருந்தினால், அப்பெயர் அவர்களுக்கானது இல்லை..!
///எனினும், இதையெல்லாம் தாண்டி இன்ஷா அல்லாஹ் இஸ்லாம் நிச்சயம் வளரும் என்பதிலும், இவர்களுக்கெல்லாம் தக்க தண்டனையை அல்லாஹ் த ஆலா தந்தருள்வான் என்பதிலும் துளியும் சந்தேகமில்லை. எனவே..... அல்ஹம்துலில்லாஹ் அலா குல்லி ஹால்.///---அஃதே... ஆமீன்.
@அஸ்மாஅலைக்கும் ஸலாம் வரஹ்... சகோ.அஸ்மா. //திருந்தாத ஜென்மங்களை அல்லாஹ்விடம் ஒப்படைப்போம்! அல்லாஹ் நாடினால் திருத்தட்டும், இல்லையேல் தண்டிக்கட்டும்! //---அஃதே. ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
அப்படி என்ன தான் இந்த யூதரகளுக்கு இஸ்லாமின் வெறுப்போ... போகிற இடமெல்லாம் இந்த கிறித்தவர்கள் தானே இவர்களை அடித்து கொன்றது... இஸ்லாமிய(நாட்டின)ர்கள் தானே இவர்களை அரவணைத்து சென்றனர்... அப்படி என்ன நன்றி மறந்து தன்னை கொன்றவர்களுடனேயே சேர்ந்து கொன்று இப்படி அராஜகம் செய்கின்றனர்...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!