சகோஸ்...
'சுடுதண்ணீர் போடுவது எப்படி?'ன்னு எல்லாம் வலைப்பூவில் கத்து தறாங்க.
உங்களுக்கு அதை பார்க்க செமை கடுப்பா இருக்குமே..? இருக்கும்..!
ஏன்னா, உங்களுக்கு 'ப்ளாக் டீ' கூட போட தெரியும். (வித் அவுட்... மில்க்)
'ப்ரவுன் டீ' கூட போடுவீங்கதானே..? (டிகாஷன் கொஞ்சம் ஸ்ட்ராங்கா...)
'ஆரஞ்ச் டீ' கூட போட்டு இருப்பீங்க. (ஹி..ஹி... அதாங்க.. டிகாஷன் கம்மியா, பால் கொஞ்சம் ரொம்ப தூக்கலா...)
இது மட்டுமின்றி, மூலிகைச்சாறு மணக்க மணக்க 'கிரீன் டீ' போட்டு குடிக்கும் சத்தான ஆளுங்களும் இங்கே இருப்பீங்க.
சரி, அதெல்லாம் ஓர் ஓரமா இருக்கட்டும். ஆனால்... உங்களுக்கு,
'ப்ளூ டீ' போட தெரியுமா..? இதுக்கு முந்தி 'ப்ளூ டீ' போட்டு இருக்கீங்களா..?
என்ன...? தெரியாதா..?
வாங்க... சொல்லி தருகிறேன்..!
நாலே நாலு ஈஸி ஸ்டெப்ஸ்தான், சகோஸ்..!
படத்தோடு தெளிவா விளக்கி இருக்கேன்... ஒரே ஒரு முறை பார்த்துக்கிட்டீங்கன்னா கூட போதும்... அப்புறம், 'ப்ளூ டீ' போடுறதுல நீங்க மாஸ்டர் ஆகிருவீங்க..!
கம் ஆன் சகோஸ்...!
ஸ்டெப் ஒண்ணு:
ஸ்டெப் ரெண்டு :
ஸ்டெப் மூணு :
ஸ்டெப் நாலு :
ஸ்டெப்ஸ் ரிவிஷன் சம்மரி..!
டிஸ்கி :
அடுத்த வகுப்பில்...
" 'ஒயிட் டீ' போடுவது எப்படி?"ன்னு
" 'ஒயிட் டீ' போடுவது எப்படி?"ன்னு
யாருக்காச்சும் சொல்லி தரணுமா..?
11 ...பின்னூட்டங்கள்..:
:)
ஆசையாய் வந்தேன் வீட்டிலே போட சொல்லி குடிக்க ஆசைப்பட்டு நீங்க ஏமாத்திட்டீங்க . வெளிநாட்டில் இப்படி ஒரு டீ இருக்கும் என்று நினைத்தேன் . இந்த டீயை உங்க வீட்டிலே சொன்னா உன்களுக்கு டீயே கிடைக்காது
உண்மையில் வாய்விட்டு சிரித்துவிட்டேன்.
ஒரே மெத்தட் தான். க்ரீன்ல போட்டா க்ரீன் டீ. ரெட்ல போட்டா ரெட்டீ. சூப்பருங்க....உங்களை டீக்கடை சங்க தலைவராக நியமிக்கிறேன்
இப்படிலாம் பதிவு போட்டால் நான் சமையல் கட்டு பக்கமே போக மாட்டேன்!
ஹாய் பிரதர்,நாலு ஸ்டெப் அதிகம். ரெண்டே ஸ்டெப் தான். ப்ளு இன்க் பென்எடுத்து,மேல ஒரு கோடு அதன்நடுவில் ஒரு கோடு ,BLUE ---T, தட்ஸ் ஆல்! நாங்களும் கடிப்போம். Bye. ஹ. ஷமீம் ரீஹானா.
@Unknown
//BLUE ---T, தட்ஸ் ஆல்!//
கிழிஞ்சது..!
நாங்கல்லாம் தமிழன்...
எந்த கலரிலும் 'தமிழ்டீ' மட்டும் தான் போட்டு குடிப்போமாக்கும்..!
(முதலில் 'Unknown' பெயரை ஒரிஜினல் பெயருக்கு மாற்றும் வழிய கண்டுபிடிக்கவும் சகோ.ஷமீமா.
நல்லா வருவிங்க
வன்மையாக கண்டிக்கிறேன்....
ஹா...ஹா.... சிரிப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை :-)
ஹா...ஹா.... சிரிப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை :-)
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!