tag:blogger.com,1999:blog-7646950909716172211.post8781442364597492486..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: பிச்சைக்காரர்களை வெறுக்கும் இஸ்லாம்~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-12746849270449921792011-05-12T23:00:22.609+03:002011-05-12T23:00:22.609+03:00@Radio Station Thank you very much for visiting my...@Radio Station Thank you very much for visiting my blog from Clearwater Florida USA and admiring it..! (I also visited your site.. "Great Website!!!!!! :D")~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-9767399178753011852011-05-12T21:50:53.139+03:002011-05-12T21:50:53.139+03:00Hello from Clearwater Florida USA!
Great Website!!...Hello from Clearwater Florida USA!
Great Website!!!!!! :D
Give me a shout: www.wkid967fm.comRadio Stationhttp://wkid967fm.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-50457296837135507102011-04-20T13:01:14.536+03:002011-04-20T13:01:14.536+03:00@Aashiq Ahamedவ அலைக்கும் ஸலாம் வரஹ்...ஜசாக்கல்லாஹ...@Aashiq Ahamedவ அலைக்கும் ஸலாம் வரஹ்...ஜசாக்கல்லாஹ் க்ஹைர் சகோ.ஆஷிக் அஹமத்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-90296736349352319402011-04-20T12:55:51.353+03:002011-04-20T12:55:51.353+03:00@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)வ அலைக்கும் ஸலாம்...@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
மிக்க நன்றி சகோ.அபுநிஹான். அல்லாஹ் உங்களுக்கும் அருள் பாலிப்பானாக.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-48247488083329521122011-04-20T12:53:06.221+03:002011-04-20T12:53:06.221+03:00@அந்நியன் 2வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
மிக்க நன்றி ச...@அந்நியன் 2வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
மிக்க நன்றி சகோ.அய்யூப்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-40756651203169824172011-04-20T12:51:14.496+03:002011-04-20T12:51:14.496+03:00@சுவனப்பிரியன்வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
மிக்க நன்ற...@சுவனப்பிரியன்வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.

நிச்சயமாக...//இதற்கு மிக அழகிய தீர்வுகளை இஸ்லாம் பட்டியலிடுகிறது.//

//பின்னால் வரக்கூடிய உங்களின் மற்ற பதிவுகள் அதை விளக்கும் என்று நினைக்கிறேன்.// --இறைநாடினால் நிச்சயமாக, சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-33599087080492537962011-04-20T12:48:10.604+03:002011-04-20T12:48:10.604+03:00@Barariநன்றி சகோ.பராரி. என்னால் இயன்றவரை நான் அறிந...@Barariநன்றி சகோ.பராரி. என்னால் இயன்றவரை நான் அறிந்ததை விரிவாக விளக்கி வருகிறேன் சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-70564238557250343262011-04-20T12:43:16.753+03:002011-04-20T12:43:16.753+03:00@ஹுஸைனம்மாசரியாக சொன்னீர்கள். நன்றி சகோ.ஹுசைனம்மா....@ஹுஸைனம்மாசரியாக சொன்னீர்கள். நன்றி சகோ.ஹுசைனம்மா.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-4490224086711516252011-04-18T15:16:12.488+03:002011-04-18T15:16:12.488+03:00அஸ்ஸலாமு அலைக்கும்,
மிக அழகான விளக்கங்கள். தங்கள...அஸ்ஸலாமு அலைக்கும்,

மிக அழகான விளக்கங்கள். தங்களின் பணி மேலும் சிறப்படைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-39044530640768461152011-04-18T11:09:31.089+03:002011-04-18T11:09:31.089+03:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
உங்களின் இந்த தலைப்பில் உள...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

உங்களின் இந்த தலைப்பில் உள்ள முதல் பதிவை படிக்கும் போதே விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது. நல்ல வேளை நான் படிக்கும் வேளையில் இரு பகுதிகளும் வெளியிட்டூ விட்டீர்கள், அருமையான எழுத்து நடை, மற்றும் குர்ஆன், மற்றும் ஹதீஸ்களின் ஆதாரங்கள் கொடுத்து மார்க்கத்தின் நிலையை அழகாக விளக்கியிருக்கிறீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக

//இந்த மாதிரியான தேவைக்காக வேறு வழியேயின்றி கேட்கப்படும் யாசகம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறது. அதனால், பிச்சை எடுப்பதை 'ஹராம்' என்று கூறி தடுக்கவும் இல்லை. ஆனால், அதுவே தொடர் கதையாக ஆகி, தேவை இன்றி தேவைக்கு மீறி பிச்சை கேட்பது தொழிலாக ஆகிவிடக்கூடாது. இதை இஸ்லாம் வன்மையாக சாடி எதிர்க்கிறது. //

ஆமோதிக்கிறேன்.

மற்ற பதிவையும் எதிர்ப்பார்க்கிறேன்.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-27470870661831784582011-04-17T20:46:11.793+03:002011-04-17T20:46:11.793+03:00அஸ்ஸலாமு அலைக்கும்.
அருமையான பதிவும் விளக்கமும் ச...அஸ்ஸலாமு அலைக்கும்.

அருமையான பதிவும் விளக்கமும் சகோ.

வாழ்த்துக்கள்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-13061871006406874732011-04-17T12:46:43.170+03:002011-04-17T12:46:43.170+03:00அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ. ஆஷிக்!
சிறந்த பதிவு. தற்...அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ. ஆஷிக்!

சிறந்த பதிவு. தற்போதய சூழலில் மிக அவசியமான பதிவு. மற்ற சமூகங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது கல்வி பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறோம். இதற்கு மிக அழகிய தீர்வுகளை இஸ்லாம் பட்டியலிடுகிறது. பின்னால் வரக்கூடிய உங்களின் மற்ற பதிவுகள் அதை விளக்கும் என்று நினைக்கிறேன்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-39265330790495679702011-04-17T09:20:05.739+03:002011-04-17T09:20:05.739+03:00இதை மேலும் விரிவாக விளக்குமாறு அன்புடன் வேண்டி கொள...இதை மேலும் விரிவாக விளக்குமாறு அன்புடன் வேண்டி கொள்கிறேன்.வாழ்த்துகள் சகோதரரே.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-56270305092256107942011-04-17T08:11:36.677+03:002011-04-17T08:11:36.677+03:00ஸகாத்தின் அவசியத்தை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். ...ஸகாத்தின் அவசியத்தை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். அதே சமயம், தகுதியானவர்களைக் கண்டடைவதுதான் சிரமமாக உள்ளது. ஸகாத்தைக் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்ட அளவு, யாசிப்பதின் இழிவைக் குறித்து ஏற்படவில்லை அல்லது ஏற்படுத்தப்படவில்லை.

நல்ல பதிவு.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com