tag:blogger.com,1999:blog-7646950909716172211.post8267370673016441987..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: அறுந்து விழும் லிஃப்டுக்குள் நீங்கள் இருந்தால்... உடனே செய்ய வேண்டியவை..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88636412990991677322012-11-21T22:00:51.113+03:002012-11-21T22:00:51.113+03:00Asalamu alikum actually there is no scientific evi...Asalamu alikum actually there is no scientific evidence for this method could help you to survive and this is one among the myth which were consider as fact as as for your kind knowledge this myth is busted by several science people
With regards
Atheeque Ahmed.M.Tech
IIT Kharagpur err manhttps://www.blogger.com/profile/00928872011548441469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-81602816803746179942012-03-09T07:05:48.796+03:002012-03-09T07:05:48.796+03:00நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத ...நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-21558063802226725872011-12-10T05:01:04.952+03:002011-12-10T05:01:04.952+03:00@p.m.kader nainar//லிப்ட் பரசுடே என்ற ஒரு சிஸ்டம்/...@p.m.kader nainar//லிப்ட் பரசுடே என்ற ஒரு சிஸ்டம்//---எனக்கு இது பற்றி தெரியவில்லை சகோ.நைனார்.

இது எல்லா லிப்ட்களிலும் இருக்குமா..?

இதனை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் டெக்னிகல் சுட்டி இருந்தாலும் பகிருங்கள் சகோ.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.நைனார்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-10351196446334798402011-12-09T10:32:42.364+03:002011-12-09T10:32:42.364+03:00லிப்ட் அனுபவம் எல்லாமே ஓகே தன அனா லிப்ட் அறுத்து க...லிப்ட் அனுபவம் எல்லாமே ஓகே தன அனா லிப்ட் அறுத்து கிலே விழ வைப்பே இல்லை லிப்ட் பரசுடே என்ற ஒரு சிஸ்டம் rope கட் அனாலும் லிப்ட் move ஆஹா விடாதுp.m.kader nainarhttps://www.blogger.com/profile/07397900245914943174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-56923471348325777772011-11-03T23:16:07.082+03:002011-11-03T23:16:07.082+03:00சகோதரர்களே..!
தங்கள்
அனைவர்
வருகைக்கும்
வாசிப்பிற...சகோதரர்களே..!

தங்கள்
அனைவர்
வருகைக்கும்
வாசிப்பிற்கும்
கருத்தையும்,பாசத்தையும் பகிர்ந்தமைக்கும்
நான்...
உள்ளம் நெகிழ்ந்து
மகிழ்வுடன்
அனைவருக்கும்
நன்றி சொல்லிக்கொள்கிறேன் சகோஸ்.
சம்பவம் மறக்கிறது.
தங்கள் பாசம் மட்டுமே மனதில் நிற்கிறது இப்போது..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-52075909017704983882011-11-03T17:20:39.580+03:002011-11-03T17:20:39.580+03:00@ சகோ.அஸ்மா.
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//முடிந்த அ...@ சகோ.அஸ்மா.

அலைக்கும் ஸலாம் வரஹ்...

//முடிந்த அளவு ஸதகா கொடுத்துவிடுங்க சகோ.//--ஆம் சகோ.அஸ்மா.
//வல்ல நாயன் அதுபோன்ற ஆபத்துகளிலிருந்து நம்மைக் காப்பானாக!//--ஆமீன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-83113687708074852742011-11-03T15:48:34.607+03:002011-11-03T15:48:34.607+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அவசர வேலையிலும் இதைப் ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அவசர வேலையிலும் இதைப் படித்துவிட்டே நகரவேண்டும் என்று உட்கார்ந்துவிட்டேன் படிக்க. கிட்டத்தட்ட 1¾ மணி நேரமா எப்படிதான் இந்த திடீர் குலுக்கல், அதிர்ச்சிகளோடு உள்ளே இருந்தீர்களோ சகோ..?!!

//"இனி இதுபோல ரிஸ்க் எடுக்க வேண்டாம்" என்று வெளியில் உதவிக்கு நின்றவர்களிடம் அலறினேன்.//

:((( இதில் மின் கசிவு, அதனால் தீ விபத்துகூட ஏற்படும். இந்தளவுக்கு உங்களை காப்பாற்றிய அல்லாஹ்வுக்குதான் அதிகமதிகம் நன்றி செலுத்தவேண்டும். கண்டிப்பாக உங்களால் (இப்போதைய தகுதிக்கு) முடிந்த அளவு ஸதகா கொடுத்துவிடுங்க சகோ.

//மேலே சொன்னவற்றை எல்லாம் நாம் செய்வதற்குரிய அவகாசம் சில நொடிகள்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சரியாகவும் பதற்றம் இன்றி முறையாக செய்ய வேண்டும்.//

மாட்டிக்கொண்ட அந்த சில நொடிகளில் ஆண்களே தடுமாறும்போது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சாத்தியமா என்பது சந்தேகமே! வல்ல நாயன் அதுபோன்ற ஆபத்துகளிலிருந்து நம்மைக் காப்பானாக! அனுபவ பாடத்தோடு, இணையத்திலும் தேடி சொன்ன விஷயங்களுக்கு நன்றி சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-57549786394981347172011-10-27T20:17:16.709+03:002011-10-27T20:17:16.709+03:00e-mail from Jaleela Kamal Jaleela to me
அஸ்ஸலாமு...e-mail from Jaleela Kamal Jaleela to me

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்,

இரண்டு ஆஷிக் இருபப்தால் கொஞ்சம் குழப்பமாவே இருக்கு

லிஃப்ட் பதிவு பட்ச்சிட்டு ரொம்ப பீதியாகிவிட்டது,

அல்லா கருனை மிக்கவன் என்பதை இங்கு நிருபிச்சிட்டான்.
அல்ஹம்து லில்லாஹ், அப்பரம் பார்க்கிறேன் பதிவில் கமெண்ட் ோட முடியுதான்னு.

JaleelaKamal
Dubai,U.A.E~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-17962852822250134742011-10-27T20:15:34.628+03:002011-10-27T20:15:34.628+03:00@வைரை சதிஷ்தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் மகிழ்ச...@வைரை சதிஷ்தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள் சகோ.சதீஷ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-27293942427668114452011-10-27T20:13:13.022+03:002011-10-27T20:13:13.022+03:00@Mahan.Thamesh//இறைவன் அருளால் பெரும் ஆபத்தில் இரு...@Mahan.Thamesh//இறைவன் அருளால் பெரும் ஆபத்தில் இருந்து காப்பற்ற பட்டுள்ளீர்கள் .இறைவனுக்கு நன்றி.//---ஆம் சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-72963454927782520452011-10-27T20:12:05.179+03:002011-10-27T20:12:05.179+03:00@Ferozஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//அல்ஹம்துலில்லாஹ் ...@Ferozஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.//--நிச்சயமாக.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-46314458050179457042011-10-27T20:11:02.358+03:002011-10-27T20:11:02.358+03:00@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//லிப்ட் இட...@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//லிப்ட் இடையில் அப்படியே மின்சாரம் துண்டிக்கப்பட்டு நின்றுவிட,
அரைமணி நேரம் மண்ணரை வாழ்க்கைதான்!//---ஆமாம் சகோ.ஜபருல்லாஹ். வெளிச்சமும் வேண்டிலேஷணும் இல்லை என்றால்... மண்ணறை போலத்தான்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-27779290473802240982011-10-27T20:08:22.727+03:002011-10-27T20:08:22.727+03:00@Philosophy Prabhakaran//உங்கள் ஆலோசனைகள் எனக்கும்...@Philosophy Prabhakaran//உங்கள் ஆலோசனைகள் எனக்கும் உதவக்கூடும்...//---நியாபகத்தில் என்றும் இருக்கட்டும்...

ஆனால், அதுபோன்ற "உதவக்கூடும்-சூழல்" தங்களுக்கு வரவே வேண்டாம் என்றே இறைவனிடம் இறைஞ்சுகிறேன் சகோ.பிரபா.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-68398463067259283502011-10-27T20:06:18.033+03:002011-10-27T20:06:18.033+03:00@நிலா//useful post//---thanks சகோ.நிலா.@நிலா//useful post//---thanks சகோ.நிலா.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-13653542333621671372011-10-27T20:05:20.016+03:002011-10-27T20:05:20.016+03:00@s.jaffer.khanஅலைக்கும் ஸலாம் வரஹ்... //அல்லாஹ்விற...@s.jaffer.khanஅலைக்கும் ஸலாம் வரஹ்... //அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்//---அல்ஹம்துலில்லாஹ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-72121904999119449622011-10-27T20:04:29.687+03:002011-10-27T20:04:29.687+03:00@ஹாஜா மொஹைதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்... //அல்லாஹ்விற...@ஹாஜா மொஹைதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்... //அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்//---அல்ஹம்துலில்லாஹ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-4136277593967515372011-10-27T20:03:00.701+03:002011-10-27T20:03:00.701+03:00@நண்பன்//அல்லாஹ்வின் துணை//---நமக்கு என்றும் உண்டா...@நண்பன்//அல்லாஹ்வின் துணை//---நமக்கு என்றும் உண்டாகட்டும் சகோ.நண்பன்.ஆமீன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-9719975905783451602011-10-27T20:01:21.384+03:002011-10-27T20:01:21.384+03:00@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//காப்பாற்ற...@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//காப்பாற்றிய இறைவனுக்கே புகழ் அனைத்தும்!//--ஆமீன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-80653515886901341082011-10-27T20:00:05.254+03:002011-10-27T20:00:05.254+03:00@Riyasஅலைக்கும் ஸலாம் வரஹ்... //இங்கே பல மாடிக்கட்...@Riyasஅலைக்கும் ஸலாம் வரஹ்... //இங்கே பல மாடிக்கட்டடங்களில் லிப்ட இல்லாமல் பயணம் செய்வது கடினம்...என்நேரமும் ஆபத்து வரலாம்!//--ஆம் சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-40768774374878789222011-10-27T19:58:40.574+03:002011-10-27T19:58:40.574+03:00@VANJOORஅல்ஹம்துலில்லாஹ்.@VANJOORஅல்ஹம்துலில்லாஹ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-23312669340222738782011-10-27T19:51:05.608+03:002011-10-27T19:51:05.608+03:00@தி.தமிழ் இளங்கோநம் வணக்கம் ஏக இறைக்கே.
///சில பி...@தி.தமிழ் இளங்கோநம் வணக்கம் ஏக இறைக்கே.

///சில பிறமொழிச் சொற்களை (நம்மிடம் இல்லாதவைகளை)அப்படியே பயன்படுத்துவதுதான் நல்லது.///---தங்கள் கருத்தை நூறு சதம் வழிமொழிகிறேன். இதையே அனைவரும் பின்பற்றினால் பல குழப்பங்கள் தீரும் சகோ.இளங்கோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-19419239100650769242011-10-27T19:44:10.111+03:002011-10-27T19:44:10.111+03:00@Mohamed Faaiqueஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//கீழே வர...@Mohamed Faaiqueஅலைக்கும் ஸலாம் வரஹ்...

//கீழே வரும் போதும் மின் தூக்கிதானா????//
---ஆங்...
அதாவது...
வந்து...
நம்மை தூக்கிக்கொண்டே ஏறிப்போன மின்தூக்கி...
நம்மை தூக்கிக்கொண்டே இறங்கிகியும் வருகிறதா..?

"டொக்" "டொக்" "டொக்"
ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்..!

ஆகவே, citizen of world சமன்பாட்டின் படி... {(மின் உயர்த்தி+மின் இறக்கி)=மின் தூக்கி} மேலே போனாலும் மின்தூக்கி தான் ... கீழே இறங்கினாலும் மின் தூக்கிதான்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-81916912735975871782011-10-27T19:37:36.257+03:002011-10-27T19:37:36.257+03:00@ஹைதர் அலி
(மின் உயர்த்தி+மின் இறக்கி)=மின் தூக்...@ஹைதர் அலி

(மின் உயர்த்தி+மின் இறக்கி)=மின் தூக்கி

//இனி என் வாழ்க்கையில் மின்ஏணியை வைக்கிறேன் விலக்கி//---ஆமா... சகோ, இந்த 'மின் ஏணி' என்றால் என்ன..?

//ஏய் டன்டே நக்கா டனக்கு நக்கா//--உங்களையே யாரோ 'ஹேக்' பண்ணிட்டாங்களா..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-18596918156091523922011-10-27T19:33:14.740+03:002011-10-27T19:33:14.740+03:00@இளம் தூயவன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இறைவனுக்கு ந...@இளம் தூயவன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//இறைவனுக்கு நன்றி சொல்வோம்//---அஃதே.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-61592831687608960322011-10-27T19:31:28.139+03:002011-10-27T19:31:28.139+03:00@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இனி லிஃப்டி...@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இனி லிஃப்டில் பயணிக்கும் போதெலாம் நீங்கள் தான் நினைவிற்கு வருவீர்கள்.//--கூடவே, பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹ்.

//தூக்கி//---மின்-ஐ தூக்கி விட்டீர்களே..! நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com