tag:blogger.com,1999:blog-7646950909716172211.post8255567137007613491..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: தமிழக பட்ஜெட்டுக்கு SPONSOR டாஸ்மாக்..! இந்திய பட்ஜெட்டுக்கு..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-61162891466087013282011-04-12T16:19:53.357+03:002011-04-12T16:19:53.357+03:00@Anonymousமிக்க நன்றி அனானி.
//இது வரைக்கும் பின்...@Anonymousமிக்க நன்றி அனானி.
//இது வரைக்கும் பின்னூட்டம் கொடுக்க சோம்பேறி தனம் பன்னும் என்னை //---'பின்னூட்டவாதி'-இத்தளத்தின் பெயர்... அதிலும் பின்னூட்டம் போடாமல் போவீர்களா சகோ...?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-85020375356495920892011-04-12T14:47:47.432+03:002011-04-12T14:47:47.432+03:00ரொம்ப அருமையான தகவல், கொடுத்திருந்த விதம் ரொம்ப நல...ரொம்ப அருமையான தகவல், கொடுத்திருந்த விதம் ரொம்ப நல்லா இருந்தது. வாழ்த்துக்கள்.
இது வரைக்கும் பின்னூட்டம் கொடுக்க சோம்பேறி தனம் பன்னும் என்னை பின்னூட்டம் கொடுக்க வைத்துள்ளது உங்கள் படைப்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-3235412668933555472011-04-10T19:21:21.302+03:002011-04-10T19:21:21.302+03:00சகோ...கிச்சன்(?),
ஒரு விஷயம் நீங்கள் தெளிவாக புரி...சகோ...கிச்சன்(?),

ஒரு விஷயம் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

BCCI-யின் கிரிக்கெட் வியாபாரத்திற்கு (அதை இப்படித்தான் சொல்லவேண்டும்) மூலதனம் எவை..?

1-ரசிகர்களின் இந்திய நாட்டுப்பற்று.
2-ரசிகர்களின் கிரிக்கெட் ரசனை...(TV-TRP RATING)
3-நாட்டின் தேசியக்கொடி,தேசியகீதம்... அப்புறம் அதற்கெல்லாம் மேலாக...."INDIA"...எனும் நம் நாட்டின் பெயர்... அந்த BCCI-யின் "டீம் இந்தியா" எனும் கிரிக்கெட் அணிக்கு..முகமூடி மூலதனம்..!

ஆக, ஒரு வியாபாரத்தில் மூலதனத்தில் மட்டும் ஒரு பிரிவினரிடம் பங்கு... ஆனால், இலாபத்தில் மட்டும் பட்டை நாமம் போட்டால் பரவாயில்லையா உங்களுக்கு..?

ஏன் இந்திய அரசும், கிரிக்கெட் ரசிகர்களும் இந்த தனியார் வாரியத்திடம் இளிச்சவாயர்களாய் இருக்க வேண்டும்..? இதுதான் இப்பதிவு உணர்த்த விரும்பிய அடிப்படை எண்ணம். (வஞ்சப்புகழ்ச்சியில்..)

//ஆனா நீங்கள் சொல்றமாதிரி கிரிக்கெட்ட அரசாங்கம் எடுத்துக்கிட்டா கிரிக்கெட் செத்துடுமே...!?//---இல்லை..!அரசு ஏற்ற மற்ற விளையாட்டுக்கள் செத்ததுக்கு முக்கிய காரணம்... மக்களிடம் ஆதரவின்மை. அதிகாரிகளின் திறமையின்மை.

இதற்குத்தான்... நான் டாஸ்மாக்கை தலைப்பிலேயே உவமைப்படுத்தினேன். அது எப்படி ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளால் அமோக இலாபத்துடனும்...மக்களின் அமோக ஆதவுடனும்...நடைபெறுகிறது.. என்று சிந்தியுங்கள்...!

மக்களின் அமோக ஆதரவு இருக்கும் வரையும்...
இந்திய அணி உலகக்கோப்பையை 28 வருஷத்துக்கு ஒருமுறையாவது வெற்றி பெற்றுவிடுமாயின்...
கிரிக்கெட் சாவதற்கு நம் நாட்டில் அறிகுறியே இல்லையே..!!!

சொல்லப்போனால், தனியார்துறையில் இருப்பதை காட்டிலும் அரசுத்துறையில் இன்னும் அதிகம் வளரத்தான் செய்யும்.
இதற்கு ஒரு சாட்சி :-
தனியாரிடம் இருந்த வங்கி இந்திராகாந்தி காலத்தில் அரசுடைமையாக்கப்பட்ட பிறகு வெற்றிகரமாக வளரவில்லையா...? இன்று BSRB தேர்வுக்கு என்ன அடிதடி... என்று தெரியாதா உங்களுக்கு?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-78798852410684826572011-04-10T18:10:03.615+03:002011-04-10T18:10:03.615+03:00எல்லாம் சரிதான்.... ஆனா நீங்கள் சொல்றமாதிரி கிரிக...எல்லாம் சரிதான்.... ஆனா நீங்கள் சொல்றமாதிரி கிரிக்கெட்ட அரசாங்கம் எடுத்துக்கிட்டா கிரிக்கெட் செத்துடுமே...!?ChemmaLhttps://www.blogger.com/profile/00916753061100085553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-42653561387242827192011-04-10T05:46:54.827+03:002011-04-10T05:46:54.827+03:00@அந்நியன் 2வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
//உண்மையில் ...@அந்நியன் 2வ அலைக்கும் ஸலாம் வரஹ்...

//உண்மையில் படிக்க விரு விருப்பாக இருந்தது.//--அப்பாடா..! 'பதிவு ரொம்ப நீளமாக போய்விட்டதே... படிப்போருக்கு போரடித்திருக்குமோ' என்று நினைத்திருந்தேன்.

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.அய்யுப்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-7128782839347859682011-04-09T19:02:20.347+03:002011-04-09T19:02:20.347+03:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
செய்தியினை தொகுத்த விதம் ...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

செய்தியினை தொகுத்த விதம் அருமை பாராட்டுக்கள்.
உண்மையில் படிக்க விரு விருப்பாக இருந்தது.

வாழ்த்துக்கள்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-67624727039189989032011-04-07T20:54:20.831+03:002011-04-07T20:54:20.831+03:00@Ferozஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//மக்கள் சிந்திக்க வ...@Ferozஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//மக்கள் சிந்திக்க வேண்டுமே//---சரியாக சொன்னீர்கள் சகோ.

இனியாவது மக்கள் சிந்தித்தே தீர வேண்டும்... நாம் கொள்ளை இடப்பட்டுக்கொண்டு உள்ளோம் என்பதனை..!

கருத்துக்கு மிக்க நன்றி சகோ.ஃபெரோஸ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-85135396817517265042011-04-07T19:38:36.188+03:002011-04-07T19:38:36.188+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ். மிக அருமையான ஆ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ். மிக அருமையான ஆக்கம் மற்றும் அறிந்திராத தகவல்களை அறியத் தந்து இருக்கிறீா்கள். மக்கள் சிந்திக்க வேண்டுமே. தோழமையுடன்.Ferozhttps://www.blogger.com/profile/01939012291876120612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-78893551247336267622011-04-07T18:19:59.588+03:002011-04-07T18:19:59.588+03:00@கிராமத்தான்
//BCCI-க்கு வைங்கடா பெரிய ஆப்பு.
கொடு...@கிராமத்தான்
//BCCI-க்கு வைங்கடா பெரிய ஆப்பு.
கொடுங்கடா எல்லாருக்கும் சம வாய்ப்பு//
--அப்படி போடுங்கப்பு..! சூப்பரப்பு..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-44321438113214081492011-04-07T17:14:58.407+03:002011-04-07T17:14:58.407+03:00@Ezhil Arasu//parkamal purakanithen//--இது நல்ல தொ...@Ezhil Arasu//parkamal purakanithen//--இது நல்ல தொடக்கம்..! மிக்க நன்றி சகோ.எழில் அரசு.

கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பின் TRP ரேட் எகிற எகிற கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமமும் இரட்டிப்பாய் எகிறுகிறது...!

அதாவது... நம் கிரிக்கெட் ரசனை இந்த BCCI செய்யும் கிரிக்கெட் வியாபாரத்துக்கு முதல்..!

அதில் வரும் லாபத்தில் நியாயமாய் நமக்கு சேர வேண்டிய பங்கு எங்கே..?

இன்னும் எத்தனை நாட்கள்தான் நாம் ஏமாளியாய் இருப்பது சகோ.எழில் அரசு..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-38314499695104329832011-04-07T17:06:24.709+03:002011-04-07T17:06:24.709+03:00@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...//ஆள்வோர்கள் ...@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...//ஆள்வோர்கள் மனது வைக்க வேண்டுமே!//--அவர்களை மனதுவைக்க வைத்ததாக வேண்டும் சகோ.சுவனப்பிரியன்.

நாட்டுப்பற்று/தேசியம் இவற்றை மட்டுமே முதலாக போட்டு...

அதில் கோடி கோடியாய் லாபம் கண்டு...

அது நியாயமாய் முதலுக்கு சொந்தக்காரர்களான அரசுக்கும் மக்களுக்கும் செல்லாமல்...

சில பணமுதளைகளுக்கு மட்டும் முழுசாய் சென்று சேர்வதை...

இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் பொறுப்பது சகோ.?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-77264767221805891002011-04-07T16:43:38.656+03:002011-04-07T16:43:38.656+03:00@M. Farooqஅலைக்கும் ஸலாம் வரஹ்...தங்கள் அழகிய கருத...@M. Farooqஅலைக்கும் ஸலாம் வரஹ்...தங்கள் அழகிய கருத்துக்கு மிக்க நன்றி சகோ.ஃபாரூக்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-76299034487730406292011-04-07T16:26:32.455+03:002011-04-07T16:26:32.455+03:00@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி சகோ.கருண்.@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி சகோ.கருண்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-58115470747092442912011-04-07T10:55:16.109+03:002011-04-07T10:55:16.109+03:00நல்ல கட்டுரை-கிரிக்கெட் உண்மைகள்...தெளிவாகிவிட்டன
...நல்ல கட்டுரை-கிரிக்கெட் உண்மைகள்...தெளிவாகிவிட்டன

BCCI-க்கு வைங்கடா பெரிய ஆப்பு.

கொடுங்கடா எல்லாருக்கும் சம வாய்ப்புகிராமத்தான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88492522662069093422011-04-07T10:51:52.478+03:002011-04-07T10:51:52.478+03:00This comment has been removed by a blog administrator.கிராமத்தான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-62524441731704062092011-04-07T09:27:59.461+03:002011-04-07T09:27:59.461+03:00Super. Naan intha murai anaithu matchkalum parkama...Super. Naan intha murai anaithu matchkalum parkamal purakanithenEzhil Arasuhttps://www.blogger.com/profile/11759680101279854100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-82635036416605186512011-04-07T00:14:49.127+03:002011-04-07T00:14:49.127+03:00அஸ்ஸலாமு அலைக்கும்!
//தமிழக பட்ஜெட்டுக்கு SPONSO...அஸ்ஸலாமு அலைக்கும்!

//தமிழக பட்ஜெட்டுக்கு SPONSOR டாஸ்மாக் (இதுவே தவறில்லை என்றாகிவிட்டபோது...)
இனி... இந்திய பட்ஜெட்டுக்கு SPONSOR கிரிக்கெட்..! ---இதிலென்ன தவறு..?

இனியாவது, கிரிக்கெட் வருமானம் மூலம், நாட்டு நலனில் அக்கறை கொள்ளுமா மத்திய அரசு..? //

சிறந்த கருத்து. ஆள்வோர்கள் மனது வைக்க வேண்டுமே!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-37763572837767210732011-04-06T11:21:49.349+03:002011-04-06T11:21:49.349+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
சகோ மிக அருமையான பதிவு! அதிகமானோருக்கு தெரியாத செய்திகளை விளக்கமாக கொடுத்துள்ளீர்கள். சிந்திக்க தூண்டியுள்ளீர்கள் இனிமேலாவது கிரிக்கெட்டை கண்மூடித்தனமாக காதலிக்காமல் நமது சகோதரர்கள் சிந்தித்து நமது விலை மதிப்பற்ற நேரத்தை வீணாக்காமல் சுய முன்னேற்றத்தின் வழியாக நமது நாட்டையும் முன்னேற்ற பாடுபடுவார்கள் என்று நம்புகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17213043251183123197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-33258612420546018132011-04-06T09:50:38.708+03:002011-04-06T09:50:38.708+03:00நல்ல அலசல்.நல்ல அலசல்.சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com