tag:blogger.com,1999:blog-7646950909716172211.post6862985023878940259..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: மதினாவின் மலர்ந்த மின்குடை மொட்டாகி காம்பாகி ஒளியாகி (Photo Gallery)~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-22882163531306590752013-05-13T20:57:09.716+03:002013-05-13T20:57:09.716+03:00விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி ஆஷிக் பாய். இஸ்...விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி ஆஷிக் பாய். இஸ்லாமியர்களும் முடி இறக்குவார்கள் என்று உங்கள் பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டேன். SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-61722793045707555872013-05-13T19:19:59.750+03:002013-05-13T19:19:59.750+03:00ஜெட்டாஹ்வில் இருக்கும் எங்களுக்கு மக்காஹ் போனால் உ...ஜெட்டாஹ்வில் இருக்கும் எங்களுக்கு மக்காஹ் போனால் உம்ரா அல்லது தவாப் செய்தோமா என்று ஓடி வரத்தான் நேரமிருக்கிறது .அதே போல மதினா போனாலும் பஸ்ஸில் இருந்து இறங்கி வேகமாக பள்ளி சென்று தொழுது விட்டு ஜியாரத் செய்து விட்டு அடுத்த பஸ் பிடிக்கதான் நேரம் இருக்கிறது . உங்களை போல கிழக்கு மற்றும் மத்திய மாகாணத்திலிருந்து வரும் சகோதரர்கள் மக்கா ,மதீனாவை ரசித்து எழுதும் போது, நிச்சயமாக ஜிட்டாவில் இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு குற்ற உணர்ச்சி இவ்வளவு மக்கா , மதீனாவுக்கு இவ்வளவு நெருக்கமாக இருந்தும் , நாம் அங்கே தொழுவ அதிக நேரம் செலவிட முடியவில்லையே என்று.
உருவத்தில் பெயரை வைத்து நான் எதிர் பார்த்ததை போலவே இருக்கிறிர்கள் .அஜீமும்அற்புதவிளக்கும்https://www.blogger.com/profile/09969262270878548141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-74308565109539318082013-05-13T14:25:02.831+03:002013-05-13T14:25:02.831+03:00மாஸா அல்லாஹ். மதினாவின் குடையின் அழகை விவரிக்கும் ...மாஸா அல்லாஹ். மதினாவின் குடையின் அழகை விவரிக்கும் நல்ல பதிவு உங்கள் படங்களுடனே..

ஒ.. எங்க சிட்டிசன் நீங்கதானா.. மாஸா அல்லாஹ். :). உம்ரா முடிச்சுட்டு மொட்டையுடனும் ஒரு photo போட்டு இருக்கலாம். :). நான் சென்ற மாதம் சென்றபோது எடுத்த அதே சில இடங்களில் நீங்களும் எடுத்துள்ளீர்கள், குறிப்பாக அந்த வேலைப்பாடு நிறைந்த கதவுகள், மற்றும் ரவ்லா ஷரீப் டோம் தெரியும் பேக்ரவுண்ட் இடம் (பின்னாலிருந்து மூன்றாவது போட்டோ.). (மே பீ அவைகள் எல்லாம் போட்டோ ஸ்பாட்கள் ஆகா இருக்கும்).
Rafikhttps://www.blogger.com/profile/14826106478040177544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-26587449156616032942013-05-12T20:15:45.768+03:002013-05-12T20:15:45.768+03:00@SathyaPriyan
// நீங்கள் இம்மாதிரி மெக்காவுக்கும...@SathyaPriyan

// நீங்கள் இம்மாதிரி மெக்காவுக்கும் மதினாவுக்கும் சென்று தொழுவது என்பது ஹஜ் யாத்திரையாக பார்க்கப்படுமா? //

-----இல்லை சகோ.சத்யப்பிரியன். அப்படி பார்க்கப்படாது..!

//அல்லது அதற்கு தனியாக வேறு முறையில் பயணிக்க வேண்டுமா? //

-----ஆமாம்..!

உலகின் ஏனைய மற்ற பள்ளிகளில் தொழும் தொழுகையை விட....

---ஜெருசலமின் மஸ்ஜித் அல் அக்ஸாவில் தொழுவது 500 மடங்கு நன்மை பயக்கும்.

---மதினாவின் மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை பயக்கும்.

---மக்காவின் மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது 1,00,000 மடங்கு நன்மை பயக்கும்.

இந்த காரணத்தால்தான்....
மக்கா மற்றும் மதினா பள்ளிவாசல்களில் தொழுவதற்காக அங்கே பிரயாணப்பட்டு சென்று வருகிறோம்.

பதிவில் நான் மதினா சென்றது அவ்வாறே.

இது ஒரு பக்கம் இருக்க...

ஹிஜ்ரி காலண்டர் படி... ஆண்டு முழுதும் எல்லா மாதத்திலும் எல்லா நாட்களிலும்... மக்காவில்- கஃபாவில் 'இஹ்ராம் என்ற கட்டுப்பாடுகளுடன், கஃபாவை ஏழு முறை இடம் சுற்றி வரும் 'தவாப்', மகாம் இப்ராஹிம் எனும் இடத்தில் தொழுதல், ஸஃபா-மர்வா என்ற இரு மலைகளுக்கு இடையே ஏழு முறை நடந்து சென்று வருதல் எனும்... ஸயீ, பின்னர் மொட்டை அடித்தல்/முடி குறைத்தல்... இஹ்ராம் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறுதல்...' போன்ற சில கிரியைகள் கொண்ட இறைவணக்கம் செய்யப்படுதலே... 'உம்ரா' எனப்படும்.

பதிவில் நான் மதினாவில் இருந்து மக்கா சென்றது இதற்காகவும்..!

ஆனால், ஹிஜ்ரி காலண்டர் படி... அதன் 12 வது மாதமாகிய துல்ஹஜ் 8-ஆம் நாள் முதல் 13 ஆம் நாள் வரை... கஃபாவில் செய்யப்படும் இந்த 'உம்ரா'வுடன் கூடவே... மக்காவில்... மினா, அரஃபா, முஜ்தலிபா போன்ற இடங்களில் குறிப்பிட்ட சில நாட்களில் தங்கி குறிப்பிட்ட தொழுகைகளை நிறைவேற்றுதல், மினாவில் ஒரு ஜமராவில் ஏழு கற்கள் எறிந்து விட்டு... குர்பானி கொடுத்து... இஹ்ராமில் இருந்து விடுபடல்... 3 ஜமராவிலும் ஏழு கற்களை மூன்று நாட்கள் எறிதல்... இத்துடன் கூடுதலாக இரு தவாப்கள், ஒரு ஸயீ மற்றும் பல கிரியைகள் கட்டுப்பாடுகள் விதிமுறைகள் சேர்ந்ததுதான் 'ஹஜ்' எனப்படுவது..!

தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் கேள்விக்கும் மிக்க நன்றி சகோ.Sathya Priyan.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-67358284001586391932013-05-12T17:17:14.598+03:002013-05-12T17:17:14.598+03:00பதிவுக்கு நன்றி. எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் இம்ம...பதிவுக்கு நன்றி. எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் இம்மாதிரி மெக்காவுக்கும் மதினாவுக்கும் சென்று தொழுவது என்பது ஹஜ் யாத்திரையாக பார்க்கப்படுமா?

அல்லது அதற்கு தனியாக வேறு முறையில் பயணிக்க வேண்டுமா? குறிப்பிட்ட வயதில் தான் பயணிக்க வேண்டும் என்று ஏதாவது கணக்கு இருக்கிறதா? SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-31685222889414678102013-05-12T13:43:07.582+03:002013-05-12T13:43:07.582+03:00மாஷா அல்லாஹ்!மாஷா அல்லாஹ்!அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-15988969184113902402013-05-12T11:13:28.643+03:002013-05-12T11:13:28.643+03:00மாஷா அல்லாஹ்..
சந்தித்ததில் மகிழ்ச்சி.மாஷா அல்லாஹ்..

சந்தித்ததில் மகிழ்ச்சி.Anonymoushttps://www.blogger.com/profile/15425852115746002963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-19199659241175733682013-05-12T01:53:17.792+03:002013-05-12T01:53:17.792+03:00உங்களையும் தங்களது புதல்வியையும்பார்க்க தந்ததிற்கு...உங்களையும் தங்களது புதல்வியையும்பார்க்க தந்ததிற்கு நன்றி சகோ.balenohttps://www.blogger.com/profile/06426213406131886126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-19323979974511077912013-05-11T21:28:32.222+03:002013-05-11T21:28:32.222+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அல்ஹம்துலில்லாஹ்..தெளிவான...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அல்ஹம்துலில்லாஹ்..தெளிவான புகைப்படங்களோடு அருமையான விளக்கம் சகோ..

மாஷா அல்லாஹ்.. பொண்ணு பாக்க அமைதியான பொண்ணா தெரியுது..:)
Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-34560408101749799952013-05-11T17:59:24.542+03:002013-05-11T17:59:24.542+03:00சலாம் சகோ .. அருமையான படங்களுடன் கூடிய விளக்கங்கள்...சலாம் சகோ .. அருமையான படங்களுடன் கூடிய விளக்கங்கள் .. இன்ஷா அல்லா.. எல்லோருக்கும் அங்கு செல்லும் பாக்கியத்தை அல்லா அளிப்பானாக!! ஆமீன்..மும்தாஜ்https://www.blogger.com/profile/12052720160640659266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-12633038250307174752013-05-11T17:43:42.147+03:002013-05-11T17:43:42.147+03:00நீங்களும் உங்கள் குழந்தையும் இருக்கும் படத்தை மிகவ...நீங்களும் உங்கள் குழந்தையும் இருக்கும் படத்தை மிகவும் அருமை. மாஷா அல்லாஹ்.. உங்கள் பதிவு மைதினவிற்கு அழைத்து செல்லுகிறது. இன்ஷா அல்லாஹ் நாங்களும் வெகு விரைவில் செல்வோம்.Nizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-15010124543450676202013-05-11T16:44:04.108+03:002013-05-11T16:44:04.108+03:00Very good post. It increases the age old appettite...Very good post. It increases the age old appettite of visitng haram and madeenaPeer Mohamedhttps://www.blogger.com/profile/06453982959718106724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-70654155229222116722013-05-11T02:08:40.262+03:002013-05-11T02:08:40.262+03:00@தமிழானவன்//நீங்க "இளைஞர்" என்று நம்ப மு...@தமிழானவன்//நீங்க "இளைஞர்" என்று நம்ப முடியவில்லை.//---இளைஞரா..? நல்ல கதை..! I'm 37 years "OLD"..! :-)) தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.தமிழானவன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-2798797879711347872013-05-11T02:03:43.254+03:002013-05-11T02:03:43.254+03:00@இக்பால் செல்வன்தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்தி...@இக்பால் செல்வன்தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.இக்பால் செல்வன். இரண்டு படத்திலும் ஒரே மகள்தான். :-) அறிவியலின் விந்தை மதினாவை அடைந்து 1434 வருஷமான பின்னராவது அதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தமைக்கு நன்றி சகோ. :-))~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-80801908194686981882013-05-11T01:55:04.037+03:002013-05-11T01:55:04.037+03:00@Rabbaniவ அலைக்கும் ஸலாம்
தங்களின் வருகைக்கும் பி...@Rabbaniவ அலைக்கும் ஸலாம்
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ரப்பானி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-50804318786331574682013-05-11T01:54:29.322+03:002013-05-11T01:54:29.322+03:00@ஸ்வீட்தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மி...@ஸ்வீட்தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஸ்வீட். (What a sweet name..!)~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-17715689353369853432013-05-11T01:53:17.271+03:002013-05-11T01:53:17.271+03:00@Aashiq Ahamedவ அலைக்கும் ஸலாம்
தங்களின் வருகைக்க...@Aashiq Ahamedவ அலைக்கும் ஸலாம்
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-19288173866981478672013-05-11T01:52:08.398+03:002013-05-11T01:52:08.398+03:00@sulthan mydeen தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்தி...@sulthan mydeen தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுல்தான் மைதீன்.

//எது கரக்ட் ?//---ன்னுதான் தெளிவாவே சொல்லிட்டேனே. :-))

//பாக்கியம்//---தவறு..! "வாய்ப்பு" என்பதே சரி.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-68126199632278980082013-05-11T01:45:43.437+03:002013-05-11T01:45:43.437+03:00@துளசி கோபால்தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்க...@துளசி கோபால்தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.துளசி கோபால்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-55971659425823472172013-05-10T14:43:14.556+03:002013-05-10T14:43:14.556+03:00வாவ் !! உலகக் குடிமகனின் முதல் தரிசனம். உங்க பதிவ...வாவ் !! உலகக் குடிமகனின் முதல் தரிசனம். உங்க பதிவுகளின் தன்மைய வச்சு நீங்க "இளைஞர்" என்று நம்ப முடியவில்லை. மதினா அழகோ அழகு.
இக்பால் ஒரே பொண்ணுதான் இருக்குன்னு நினைக்கிறேன்.
சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-92033968410549408582013-05-10T04:43:52.945+03:002013-05-10T04:43:52.945+03:00படங்களும், தகவல்களும் அருமை, உங்களின் இரு மக்களும்...படங்களும், தகவல்களும் அருமை, உங்களின் இரு மக்களும் கொள்ளை அழகு, :). அறிவியலின் விந்தை மதினாவை அடைந்து விட்டதை எண்ணி மிக்க மகிழ்ச்சி. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-77735742302940162602013-05-09T22:21:41.089+03:002013-05-09T22:21:41.089+03:00அஸ்ஸலாமு அலைக்கும்
படங்கள் சூப்பர் அஸ்ஸலாமு அலைக்கும்
படங்கள் சூப்பர் Rabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-58514352165863866112013-05-09T14:41:47.109+03:002013-05-09T14:41:47.109+03:00கண்கொள்ளா காட்சிகளை கேமராவில் அள்ளிக்கொண்டு வந்து ...கண்கொள்ளா காட்சிகளை கேமராவில் அள்ளிக்கொண்டு வந்து கண்களுக்கும்,மனதுக்கும் விருந்தாக்கி விட்டீர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.ஸ்வீட்https://www.blogger.com/profile/14497478120692113610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-69439369890949805842013-05-09T09:43:26.742+03:002013-05-09T09:43:26.742+03:00அந்த முஹம்மத் ஆஷிக் நீங்க தானா .. ஹ்ம்ம் ... மாஷா ...அந்த முஹம்மத் ஆஷிக் நீங்க தானா .. ஹ்ம்ம் ... மாஷா அல்லாஹ் ..

உங்க போட்டோ பார்க்கும் பாக்கியம் கிடைத்தது .. Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-45914438693032949462013-05-09T09:41:24.202+03:002013-05-09T09:41:24.202+03:00''கேமரா டைம் அஞ்சு நிமிஷம் தாமதமா செட் ஆகி...''கேமரா டைம் அஞ்சு நிமிஷம் தாமதமா செட் ஆகி ஓடுது போல...!'' :-))

எது கரக்ட் ?Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.com