tag:blogger.com,1999:blog-7646950909716172211.post6786496378822788110..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: தேன்கூடு (A Miracle in Engineering & Technology)~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-53341279827529414062011-07-06T08:23:33.348+03:002011-07-06T08:23:33.348+03:00@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) அலைக்கும் ஸலாம் ...@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) அலைக்கும் ஸலாம் வரஹ்...
அல்ஹம்துலில்லாஹ்.
தங்கள் துவாவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.அபுநிஹான்.

எட்டாவது முதல் ஆங்கில வழிக்கல்வி பயின்றதால் எனக்கும் அறிவியல் தமிழ்ச்சொற்கள் அந்த அளவுக்கு பரிச்சயம் இல்லை சகோ.

உங்கள் பின்னூட்டத்திற்கு பிறகு முடிந்த அளவுக்கு ஆங்கில அடைப்புக்குறிகளை மேலும் அதிகபடுத்தி இருக்கிறேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-87207073472750322582011-07-05T10:30:33.768+03:002011-07-05T10:30:33.768+03:00அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்.
தேர்ந்த, எளிமையான எழுத்...அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்.

தேர்ந்த, எளிமையான எழுத்து நடை. தேனீக்கள் பற்றிய உங்கள் ஆய்வு தொடரட்டும். பலரும் பல விஷயங்களுக்காக எழுதினாலும், நீங்கள் எழுதும் இந்த பதிவுகள் மூலம் அறிவியல், கணிதம், இறை ஆற்றல் என்று எல்லாவற்றையும் ஒரு சேர காணமுடிகிறது. இறைவனின் ஆற்றல் ஒரு பக்கம் வியப்பை அளிக்க, உங்களின் தேடலும் இந்த இடத்தில் நமக்கும் இது போன்று எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை தருகின்றன. அல்ஹம்துலில்லாஹ். இறைவன் உங்களுக்கு அறிவை மேன்மேலும் விசாலமாக்குவனாக.

ஒரு சிறு விண்ணப்பம், இனி வரும் பகுதிகளில் தமிழில் எழுதும் அறிவியல் சொற்களுக்கு ப்ராக்கெட்டுக்குள் ஆங்கில வார்த்தையும் தந்தால் என்னை போன்ற ஆங்கில வழி கல்வி பயின்றவர்களுக்கு உதவியாக இருக்கும், தவிர ஆங்கில சொற்களுக்கு தமிழின் அர்த்தமும் விளங்கி விடும். உ.ம். அறுகோணம் (Hexagonal)ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-43645587240852715682011-07-04T12:49:30.481+03:002011-07-04T12:49:30.481+03:00@அந்நியன் 2அலைக்கும் ஸலாம் வரஹ்...தொடர்ந்து அடுத்த...@அந்நியன் 2அலைக்கும் ஸலாம் வரஹ்...தொடர்ந்து அடுத்த பதிவுகளையும் படித்து வாருங்கள் சகோ.அய்யூப்... இன்னும் ஆச்சர்யங்கள் பல் உள்ளன..! நானும் இப்போதுதான் பல விஷயங்கள் புதிதாக அறிகிறேன். பிரம்மிக்கிறேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-26507237242182362532011-07-03T21:20:51.375+03:002011-07-03T21:20:51.375+03:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்.
நேற்று உங்கள் பதிவை...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்.

நேற்று உங்கள் பதிவை படித்து ஆச்சரியத்துப் போனேன் தேனிக்களைப் பற்றி மிகத்தெளிவாக எழுதியதர்க்கும் தொகுத்து வழங்கியதர்க்கும் வாழ்த்துக்கள்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-7124553766113422712011-07-03T12:44:06.493+03:002011-07-03T12:44:06.493+03:00@அஸ்மாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.அஸ்மா...
//இறைவன...@அஸ்மாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.அஸ்மா...
//இறைவனின் படைப்பிலுள்ள அற்புதங்களை மறுமைநாள் வரையிலும் பார்த்து, பார்த்து மனிதன் ஆச்சரியப்பட்டாலும், அவனுடைய அத்தனை அற்புதங்களையும் முழுமையாக கண்டு முடிக்க இயலாது! இந்த தேனீயும் அற்புதங்கள் நிறைந்த படைப்புதான். எத்தனை முறை பார்த்தாலும் வியக்க வைக்கும், சுப்ஹானல்லாஹ்! சிந்திக்க, சிந்திக்க இறையச்சமே கூடுகிறது! எல்லாப் புகழும் இறைவனுக்கே!//---மிக நன்றாக நவீன்றீர்கள் சகோ.

//(அல்குர்ஆன் 16:68,69)//---இன்ஷாஅல்லாஹ் இவ்வசனம் குறித்து பகிரும் முன், அடுத்த பதிவில் தேனீக்கள் பற்றி ஒரு பயோடேட்டா போட்டு விடலாம் என்றுள்ளேன் சகோ..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-85987646164454500382011-07-03T00:07:51.004+03:002011-07-03T00:07:51.004+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறைவனின் படைப்பிலுள்ள ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இறைவனின் படைப்பிலுள்ள அற்புதங்களை மறுமைநாள் வரையிலும் பார்த்து, பார்த்து மனிதன் ஆச்சரியப்பட்டாலும், அவனுடைய அத்தனை அற்புதங்களையும் முழுமையாக கண்டு முடிக்க இயலாது! இந்த தேனீயும் அற்புதங்கள் நிறைந்த படைப்புதான். எத்தனை முறை பார்த்தாலும் வியக்க வைக்கும், சுப்ஹானல்லாஹ்! அதை நீங்கள் விளக்கிய விதமும் அருமை சகோ.

"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!" என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறு களிலிருந்து மாறுபட்ட நிறங்களை உடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:68,69)

சிந்திக்க, சிந்திக்க இறையச்சமே கூடுகிறது! எல்லாப் புகழும் இறைவனுக்கே! மேலும் தொடருங்க சகோ.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-62252652911381379902011-07-02T18:10:03.393+03:002011-07-02T18:10:03.393+03:00@batஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.Batதுஹூர் ரப்பானி,...@batஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.Batதுஹூர் ரப்பானி,
//நீங்கள் அறிவியலை அணுகும் விதம் இதன் மூலம் சரியாக புரியமுடிகிறது//---நன்றி சகோ. அக்காலத்தில் உள்ள அறிவியல் அறிவின் படி (நான் இரண்டாவது பாராவில் சொன்னது போல...) மக்கள் சிந்தித்து இறைவனின் சான்றை அறிந்தனர்.

நமக்கு இப்போது முன்னேறியுள்ள அறிவியல் அறிவின்படி, //சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது// என்பதால் நாம் இன்னும் ஆழமாய் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம் சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-65042491256439909882011-07-02T17:55:46.360+03:002011-07-02T17:55:46.360+03:00@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.மு.ஜபருல...@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.மு.ஜபருல்லாஹ்,

//அல்குர்ஆன் ஒரு அறிவியல் அற்புதம்.
தோண்ட தோண்ட இன்னும் புதையல் கிடைக்கும்.மேலும் தொடருங்கள்//---இன்ஷாஅல்லாஹ்... அடுத்த பதிவுகளையும் அவசியம் படியுங்கள் சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-86970787986834542752011-07-02T17:52:20.968+03:002011-07-02T17:52:20.968+03:00@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.சுவனப்பி...@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன்,

மொத்த பிரபஞ்சத்தையும் படைத்து அத்தனையையும் படு துல்லியமாக இயக்கி வரும்...///இறைவனின் ஆற்றலுக்கு முன்னால் இவை சாதாரணம் என்றாலும் அந்த சின்னஞ சிறிய உயிரிடம் இருந்து பல படிப்பினைகள் நமக்கு உள்ளது.///---நிச்சயமாக சகோ..! இதுபற்றியும் நம்மை இறைவன் சித்திக்க சொல்வதால்தான் இப்பதிவு சகோ..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-84141569066568647382011-07-02T17:46:07.498+03:002011-07-02T17:46:07.498+03:00@THOPPITHOPPIதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்...@THOPPITHOPPIதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.தொப்பிதொப்பி.//நான் மூளையை சொன்னேன்//---ஆமாம் சகோ. தேனீயின் மூளையை பற்றி மட்டுமே நிறைய தளங்கள் உள்ளன. இந்த இத்துணூண்டு தேனியின் மூளையானது ஒரு பூச்சி இனத்துக்கு உரியது போன்ற மூளை இல்லையாம்..! ஆரோய்ந்தோர் சொல்கின்றனர்.

"Sky's the limit for bee brain power"
http://www.physorg.com/news123927986.html

"Bee's Tiny Brain Beats Computers at Complex Math Problem"
http://www.cbsnews.com/8301-501465_162-20020587-501465.html

"Bee's tiny brain is a marvel"
http://www.thehindu.com/sci-tech/science/article75312.ece~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-6680418915195364142011-07-02T17:01:22.500+03:002011-07-02T17:01:22.500+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.முஹம்மத் ஆஷிக்...
அ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.முஹம்மத் ஆஷிக்...
அருமையான பதிவு . நீங்கள் அறிவியலை அணுகும் விதம் இதன் மூலம் சரியாக புரியமுடிகிறதுRabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-91142728096362615212011-07-02T16:27:17.207+03:002011-07-02T16:27:17.207+03:00@VANJOORஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.வாஞ்சூர்,
//TH...@VANJOORஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.வாஞ்சூர்,
//THE ARTICLE FURTHER EMBEDS ME DEEPER TOWARDS “HIM”//---அல்ஹம்துலில்லாஹ். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகக் நன்றி சகோ. இறைநாடினால்... இத்தொடரின் அடுத்த இடுகையில் தேனீக்கள் பற்றி இன்னும் பல அற்புதங்களை கண்டு, இன்னும் ஆழமாய் இறைவனின் பால் நெருங்குவோம்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-48371066800796869592011-07-01T20:34:27.523+03:002011-07-01T20:34:27.523+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.முஹம்மத் ஆஷிக்...
ப...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.முஹம்மத் ஆஷிக்...
பேரிறையோன் சொன்னபடி
சரியான முறையில் சிந்தித்து
ஒர் அற்புதமான பதிவை
பகிர்ந்தமைக்கு நன்றி.

அல்குர்ஆன் ஒரு அறிவியல் அற்புதம்.
தோண்ட தோண்ட இன்னும் புதையல் கிடைக்கும்.
மேலும் தொடருங்கள்.Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-5610437241948528952011-07-01T18:16:30.674+03:002011-07-01T18:16:30.674+03:00அஸ்ஸலாமு அலைக்கும்!
தேனீக்களின் கூடுகளைப் பார்த்த...அஸ்ஸலாமு அலைக்கும்!

தேனீக்களின் கூடுகளைப் பார்த்து அதன் நேர்த்தியான அளவுகளையும் பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன். இறைவனின் ஆற்றலுக்கு முன்னால் இவை சாதாரணம் என்றாலும் அந்த சின்னஞ சிறிய உயிரிடம் இருந்து பல படிப்பினைகள் நமக்கு உள்ளது. சிறந்த பதிவை அளித்தமைக்கு வாழ்த்துக்கள் சகோ.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-16952859103750257842011-07-01T15:34:14.568+03:002011-07-01T15:34:14.568+03:00என் அறிவியல் ஆசிரியர் இதுப்பற்றி ஒருமுறை சொன்னபோது...என் அறிவியல் ஆசிரியர் இதுப்பற்றி ஒருமுறை சொன்னபோது வியந்தேன். நம்மை விட கொஞ்சம் அதிகமாகவே வேலை செய்கிறது இந்த தேனிக்கள். நான் மூளையை சொன்னேன்THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-20454740256338508832011-07-01T15:33:45.292+03:002011-07-01T15:33:45.292+03:00என் அறிவியல் ஆசிரியர் இதுப்பற்றி ஒருமுறை சொன்னபோது...என் அறிவியல் ஆசிரியர் இதுப்பற்றி ஒருமுறை சொன்னபோது வியந்தேன். நம்மை விட கொஞ்சம் அதிகமாகவே வேலை சிகிறது இந்த தேனிக்கள். நான் மூளையை சொன்னேன்THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-7811687547564866492011-07-01T15:31:54.186+03:002011-07-01T15:31:54.186+03:00ASSALAMU ALAIKKUM W.R.B.
DEAR MOHAMED ASHIK ,
...ASSALAMU ALAIKKUM W.R.B.

DEAR MOHAMED ASHIK ,

KINDLY FORGIVE ME FOR "MOHAMED"
BEEN MISPELT IN THE ABOVE COMMENT.

REGARDS.
VANJOORVANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-50892689318259610192011-07-01T14:49:05.159+03:002011-07-01T14:49:05.159+03:00MR. MOHED ASHIK,
ASSALAMU ALAIKKUM W.R.B.
BEEH...MR. MOHED ASHIK,

ASSALAMU ALAIKKUM W.R.B.

BEEHIVE BY A TINY LITTLE LARVAE IS ONE OF THE COUNTLESS EXAMPLE COURSES IN ENGINEERING / CONSTRUCTION EXPOSED AS A CHALLENGE / LESSON TO BOASTING HUMANS BY ALMIGHTY THE MERCIFUL AND THE MOST BENOVELANT.

I AM SHORT OF WORDS TO GO FURTHER ABOUT HONEY WHICH IS A REMARKABLE GIFT AS MEDICINE AND HEALTH BOOSTER TO HUMANKIND BESTOWED BY “HIM” THROUGH BEES.

THE BEES ARE ALSO KNOWN TO PERFORM AND BEHAVE IN A REGIMENTAL ORDER AND MANNNER.

THE ARTICLE FURTHER EMBEDS ME DEEPER TOWARDS “HIM”

THANK YOU FOR THE ARTICLE.
KEEP IT UP.

VANJOORVANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.com