tag:blogger.com,1999:blog-7646950909716172211.post6235508585045453866..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: citizen of world : இந்திய எதிர்ப்பா..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-12835588788594991772012-12-10T17:22:39.026+03:002012-12-10T17:22:39.026+03:00@AbhaWelcome Sister Abha.
//...I like very much.....@AbhaWelcome Sister Abha.
//...I like very much....//
I'm very happy to read your comment.
I downloaded this from Google images. So, you can also take it from my blogg. No copyright. Use it & Enjoy. :-) Thanks.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-27798202508812055662012-12-09T20:00:28.057+03:002012-12-09T20:00:28.057+03:00Hi!
Sorry, I cannot read Tamil. I found your websi...Hi!
Sorry, I cannot read Tamil. I found your website when I was googling images and found the World citizen image, which I like very much. I just wanted to ask if it is a copyright image, or whether I can use it to to depict a world citizen in a book of poems?
Thanks in advance,
AbhaAbhahttps://www.blogger.com/profile/10325427748646049706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-53001523463846558632012-01-29T19:23:17.319+03:002012-01-29T19:23:17.319+03:00@ஜெய்லானி ஹா...ஹா...ஹா... ஜாலி...ஜாலி...
சகோ.ஜெய்...@ஜெய்லானி ஹா...ஹா...ஹா... ஜாலி...ஜாலி...
சகோ.ஜெய்லானி
இதுக்கே இப்படியா...?

போனவருஷம் என்கிட்டே ஒரு அனானி கேட்டுச்சு...

அந்த 'கடல் அலை படம்' இந்தியப்பெருங்கடலா...
இல்லே...
அரபிக்கடலான்னு...

அப்போ நான் புதுசு...
பயந்த காலம்... அதுனால கமெண்டை கோபத்துல டெலிட் பண்ணிட்டேன்...

இப்போன்னா அதை வெளியிட்டு.. "அது எந்தக்கடல்னு ஒரு விளக்கப்பதிவு" போட்டு இருக்கலாம் சகோ...!

ச்சே...போண்டா போச்சே...!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-73893072994465020112012-01-29T17:25:00.399+03:002012-01-29T17:25:00.399+03:00//@ஜெய்லானி"உலகெங்கும் ரோஜா ரோஸ் கலர் என்று இ...//@ஜெய்லானி"உலகெங்கும் ரோஜா ரோஸ் கலர் என்று இருக்க... நீங்க ஏன் பாகிஸ்தான் கலரில் ரோஜா படம் போட்டு இருக்கீங்க..?" ---இப்படி யாரும் உங்களை கேட்கவில்லையா சகோ..?//

நான் ஒன்னுமே கேக்கல , பார்க்கல ,போகிற போக்கில இப்பிடி கொளுத்திப்போட்டிடாதீங்க ...அவ்வ்வ்வ்வ் :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-17026808194541095732012-01-29T10:53:07.651+03:002012-01-29T10:53:07.651+03:00@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூ...@சிராஜ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.சிராஜ்.

//2 நாளைக்கு ஒரு பதிவிடுங்கள் சகோ.//---ம்ம்ம்.., நீங்க கேட்டது மாதிரியே போட்டாச்சு சகோ..!

//சகோ கோவி பதிவில் ஆளைக் காணோமே//---ம்ம்ம்.., அங்கே சொல்ல வேண்டியத்தை அடுத்த பதிவா போட்டாச்சு சகோ..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-40564646159789159202012-01-29T10:47:51.782+03:002012-01-29T10:47:51.782+03:00@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
அப்போதே நீங்கள்...@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
அப்போதே நீங்கள் கேட்டிருக்கலாம். ம்ம்ம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.குலாம்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-83736266274017608752012-01-29T10:44:59.006+03:002012-01-29T10:44:59.006+03:00@ஜெய்லானி"உலகெங்கும் ரோஜா ரோஸ் கலர் என்று இரு...@ஜெய்லானி"உலகெங்கும் ரோஜா ரோஸ் கலர் என்று இருக்க... நீங்க ஏன் பாகிஸ்தான் கலரில் ரோஜா படம் போட்டு இருக்கீங்க..?" ---இப்படி யாரும் உங்களை கேட்கவில்லையா சகோ..?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.ஜெய்லானி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-60304033777954975702012-01-29T10:41:44.675+03:002012-01-29T10:41:44.675+03:00@PUTHIYATHENRAL
//மற்றபடி ஹிந்துக்களில் பெரும்பான...@PUTHIYATHENRAL

//மற்றபடி ஹிந்துக்களில் பெரும்பான்மையினர் இதை அறியாத அப்பாவிகளே நண்பா......//---இவர்களுக்கு புரியவைக்கத்தான் இவ்வளவு பிரயத்தனம் படுகிறோம் சகோ.

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் அருமையான கருத்துக்கும் நன்றி சகோ.புதியதென்றல்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-8656079590825459122012-01-29T10:36:55.756+03:002012-01-29T10:36:55.756+03:00@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்... //அப்படி வைத்...@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்... //அப்படி வைத்தால் இரட்டை அர்த்தம் வருமே சகோ.?//--ம்ம்ம் அதானே..!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.அப்துல் பாஸித்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-15433359421798369322012-01-28T21:06:54.972+03:002012-01-28T21:06:54.972+03:00சலாம் சகோ ஆசிக்,
எனக்கு நல்லா தெரியும், சகோ வவ்வா...சலாம் சகோ ஆசிக்,

எனக்கு நல்லா தெரியும், சகோ வவ்வால் கிட்ட சொன்ன மாதிரி கண்டிப்பா பதிவிடுவீங்கன்னு. உண்மையிலே நீங்க வச்சிகிட்ட பேரு அற்ப்புதமான பேரு சகோ.
அதற்க்கான விளக்கம் தெரிந்தது தான் என்றாலும். நீங்கள் சொன்ன விதம் கொள்ளை அழகு.

நான் ஏற்கனவே கேட்டு கொண்டதுபோல் 2 நாளைக்கு ஒரு பதிவிடுங்கள் சகோ.
அப்புறம் சகோ கோவி பதிவில் ஆளைக் காணோமே பிஸியா????சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-15131606646946816272012-01-28T18:17:17.420+03:002012-01-28T18:17:17.420+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பு சகோ சிட்டிசன்.
பெர...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பு சகோ சிட்டிசன்.

பெரும்பாலான பின்னூட்டங்களில் உங்களை சிட்டிசன் என்றே அழைத்திருக்கிறேன்.
ஆனால் பெயர்காரணம் மட்டும் கேட்க ஏனோ மனம் அப்போதைக்கு வரவில்லை.
"தலைகீழாய் தொங்கிய" மனதிற்கு பெயர் காரணம் கிடைத்தில் மகிழ்ச்சியே!G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-83530542123920692272012-01-28T10:09:07.133+03:002012-01-28T10:09:07.133+03:00ஐயா...பதிவர்களே...!! யாரும் இனி பேர் கூடவே இருக்...ஐயா...பதிவர்களே...!! யாரும் இனி பேர் கூடவே இருக்கும் படத்துக்கும் பெயர் காரணம் கேட்டுடாதீங்க பிளீஸ்..!!கொடும தாங்கல..ஒரு வரி புரியாத அந்த தலைகீழ் பதிவருக்கு இவ்வளவு விளக்கமா விக்கிபிடியாவுல கூட பதில் கிடைத்திருக்காது ஹா..ஹா.. :-))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-70453174196445905652012-01-28T09:32:38.224+03:002012-01-28T09:32:38.224+03:00நல்ல அருமையான பதிவு பாராட்டாமல் இருக்க முடியாது . ...நல்ல அருமையான பதிவு பாராட்டாமல் இருக்க முடியாது . உங்கள் மனதிlல் ஏற்பட்டு இருக்கும் ரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம்கள் என்றால் ஒரு பார்வை அதே முஸ்லிம்கள் இல்லையென்றால் ஒரு பார்வை இது யூதர்களின் வேலை ஹிந்து பாசிட்டுகளின் வேலை..... மற்றபடி ஹிந்துக்களில் பெரும்பான்மையினர் இதை அறியாத அப்பாவிகளே நண்பா.................PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-85828395739714048582012-01-28T07:38:26.293+03:002012-01-28T07:38:26.293+03:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
ஹா..ஹா..ஹா... மூன்று வார...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

ஹா..ஹா..ஹா... மூன்று வார்த்தைக்கு இவ்ளோ பெரிய விளக்கமா?

//ஹைதர் அலி said...

அஸ்ஸலாமு அலைக்கும்
வன்மையாக கண்டிக்கிறேன் ‘citizen of world' என்ற ஆங்கில பெயரை எடுத்து விட்டு தமிழில் உலக குடிமகன் என்று வைத்துக் கொள்ளவும்

அப்படி வைத்தால் இரட்டை அர்த்தம் வருமே சகோ.?

:) :) :)Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-38048518296027631672012-01-27T22:59:23.230+03:002012-01-27T22:59:23.230+03:00@சிநேகிதிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்...@சிநேகிதிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.சிநேகிதி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-60694269513446245422012-01-27T21:32:51.510+03:002012-01-27T21:32:51.510+03:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) பெயர் விளக்க பதிவு நன்று...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) பெயர் விளக்க பதிவு நன்றுAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-279391149040342762012-01-27T20:21:21.307+03:002012-01-27T20:21:21.307+03:00@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும்...@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும்வாழ்துக்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-41510904055722415592012-01-27T20:19:05.094+03:002012-01-27T20:19:05.094+03:00@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
என்ன செய்வது சகோ.ஆம...@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
என்ன செய்வது சகோ.ஆமினா..? புதியவர்கள் நம்மை புரியாமல் போய் விடக்கூடாதல்லவா..?

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஆமினா.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-40099071637851513272012-01-27T19:57:22.492+03:002012-01-27T19:57:22.492+03:00சலாம் சகோ ஆஷிக்!
பெயர் விளக்கத்தை ஒரு பதிவாகவே இட...சலாம் சகோ ஆஷிக்!

பெயர் விளக்கத்தை ஒரு பதிவாகவே இட்டதற்கு வாழ்த்துக்கள். இனி அந்த நபர் பெயர் மாற்றம் செய்யமாட்டார் என்று நம்புவோம்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-54369760684453739682012-01-27T18:51:32.836+03:002012-01-27T18:51:32.836+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இது என்ன கூத்தும் கோலம...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இது என்ன கூத்தும் கோலமும்??? அவிங்க தான் கேக்குறாய்ங்கன்னா நீங்களும் விளக்கமெல்லாம் சொல்லிட்டு??? நேர விரயம் சகோ.

பிடிக்காத மருமக கைபட்டாலும் குத்தம், கால்பட்டாலும் குத்தங்குற கணக்கா ஒன்னுமில்லாத விஷயத்தையெல்லாம் கைல பிடிச்சு கொடி தூக்கிட்டு அலைய வேண்டியது....

வன்மையாக கண்டிக்கிறேன் ‘citizen of world' என்ற ஆங்கில பெயரை எடுத்து விட்டு தமிழில் உலக குடிமகன் என்று வைத்துக் கொள்ளவும்//

ஹா...ஹா...ஹா...

ஹைதர் அண்ணா இப்படி தான் சாட்டிங்கில் வந்து அடிக்கடி AMINA என்பதை மாற்றி "N" என மட்டும் உங்கள் பெயரை வைத்துக்கொள்ளுங்கள் அமெரிக்காவை எதிர்த்ததால் அதில் உள்ள எழுத்துக்கள் நீங்கள் உபயோகிக்க அனுமதிக்க மாட்டேன்னு போராட்டம் பண்றாரு... :-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-52934081956889741542012-01-27T18:43:47.304+03:002012-01-27T18:43:47.304+03:00@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//அந்த புனிதர் யா...@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...

//அந்த புனிதர் யார்???//---அவர் எதையும் தலைகீழாகவே தொங்கிக்கொண்டு, தம் பார்வைத்திறன் குறைந்த கண்ணால் பார்ப்பவர் சகோ. இதனால்தால் தவறாக விளங்கி விட்டார் போலும். இந்தக்கிரக வாசிதான்..! :-))

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.ரப்பானி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-45357494960583125432012-01-27T18:17:43.077+03:002012-01-27T18:17:43.077+03:00@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
என்ன்ன்னது...? அ...@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
என்ன்ன்னது...? அமெரிக்காவின் தாய்மொழி & ஆட்சி மொழி தமிழா..? 'உலக குடிமகன்' என்று சொன்னால் புஷ்ஷுக்கு புரிஞ்சிருக்குமா..? ஹி..ஹி.. எனக்கு இது தெரியாம போச்சே..?

ஆங்கிலம் மீது வெறுப்பு கொண்ட உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்..! :-))
வருகைக்கும் கண்டனத்துக்கும்(!?)மிகவும் நன்றி சகோ.ஹைதர் அலி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-78783140923438506272012-01-27T18:06:43.764+03:002012-01-27T18:06:43.764+03:00@USA-the real terroristம்ம்ம்... நீங்கள் கேட்பது ந...@USA-the real terroristம்ம்ம்... நீங்கள் கேட்பது நல்ல கேள்வி போன்று தோன்றினாலும், எனது நோக்கத்தை நீங்கள் முழுக்க உள்வாங்கவில்லை சகொ.

நீங்கள் சொன்ன அமெரிக்க கொடி உள்ள அதே படத்தில் இஸ்ரேல் கொடியும் உள்ளது பாருங்கள்.

நமக்கு அமெரிக்க/இஸ்ரேல் அரசும் அது நடைமுறைப்படுத்தும் கொள்கைகளுமே எதிரியாக இருக்க வேண்டுமே அன்றி... அதில் வாழும் மக்கள் அல்ல..!

இந்த அடிப்படையில்,
இஸ்ரேலிய அரசை எதிர்க்கும் இஸ்ரேலியரும், அமெரிக்காவில் அமெரிக்க அரசை எதிர்த்து வால் ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அமெரிக்கரும் citizen of world தானே..?

'அவர்களோடும் நாம் கை கோர்ப்போம்' என்பதற்கு மிகச்சரியான படம் தான் அது. தேடிப்பிடித்து போட்டு இருக்கிறேன் சகோ.

வருகைக்கும் கேள்விக்கும் மிகவும் நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-80843100921102288042012-01-27T17:18:48.152+03:002012-01-27T17:18:48.152+03:00neenkal america vai oppose panni citizen of world ...neenkal america vai oppose panni citizen of world name vachchu irukkinka. but, fisrt fotovil why USA flag irukku? foto wronga irukke?ChemmaLhttps://www.blogger.com/profile/00916753061100085553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-31050978682307840352012-01-27T16:49:43.087+03:002012-01-27T16:49:43.087+03:00அஸ்ஸலாமு அலைக்கும்
வன்மையாக கண்டிக்கிறேன் ‘citize...அஸ்ஸலாமு அலைக்கும்
வன்மையாக கண்டிக்கிறேன் ‘citizen of world' என்ற ஆங்கில பெயரை எடுத்து விட்டு தமிழில் உலக குடிமகன் என்று வைத்துக் கொள்ளவும்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.com