tag:blogger.com,1999:blog-7646950909716172211.post5180355161730581735..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: சவூதியில் எனது பாதுகாப்புக்காக, இப்பதிவு.~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-83304666199589293322013-03-09T12:07:38.465+03:002013-03-09T12:07:38.465+03:00உஷார் பிரதர் ..
அல்லாஹ காப்பாத்தனும் ...
எனக்க...உஷார் பிரதர் ..

அல்லாஹ காப்பாத்தனும் ...

எனக்கும் இது patri payamaa thaan irukku .. Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-37121850708490298882013-03-09T12:05:53.657+03:002013-03-09T12:05:53.657+03:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-81819801966887644532013-03-08T13:47:02.164+03:002013-03-08T13:47:02.164+03:00@enrenrum16//இது faultஆ crimeஆ என்ற சஸ்பென்சோடு மு...@enrenrum16//இது faultஆ crimeஆ என்ற சஸ்பென்சோடு முடித்துவிட்டீர்களே....//-----------இன்னும் முடியவில்லை சகோ. இன்ஷாஅல்லாஹ் இவ்வாரம் முடிவு அப்டேட் ஆகும் என்று எதிர்பார்க்கிறேன்.

//இகாமா நம்பர் போன்ற பெர்சனல் தகவல்களை பொதுவில் போடுவதால்//-----இன்ஷாஅல்லாஹ், அதனால் எல்லாம் ஒன்றும் பிரச்சினை வராது சகோ.

நன்றி சகோ. ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-44131101374244794192013-03-04T15:30:29.302+03:002013-03-04T15:30:29.302+03:00இது faultஆ crimeஆ என்ற சஸ்பென்சோடு முடித்துவிட்டீர...இது faultஆ crimeஆ என்ற சஸ்பென்சோடு முடித்துவிட்டீர்களே....

உங்கள் இகாமா நம்பர் போன்ற பெர்சனல் தகவல்களை பொதுவில் போடுவதால் எந்த பிரச்சினையுமில்லையே??!enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-41142613161209611822013-03-03T23:49:40.028+03:002013-03-03T23:49:40.028+03:00@பொதிகைச் செல்வன்//கள்ள வியாபாரிகளிடம் அந்த சிம் க...@பொதிகைச் செல்வன்//கள்ள வியாபாரிகளிடம் அந்த சிம் கார்டுகள் இருக்கும் அவர்கள் விற்றபிறகுதான் பயன்படுத்துவதோ, ரீசார்ஜ் செய்வதோ நடைபெறக்கூடும்.//--------நானும் இதைத்தான் நினைத்தேன் சகோ.பொதிகைச்செல்வன்.

//இப்போது என்ன காரணத்தாலோ அந்த வசதியை நீக்கி விட்டார்கள்.//--------ஹூம்ம்ம்... இதைத்தான் அதில் நானும் நீண்ட நேரம் எல்லா டேபிலும் தட்டித்தட்டி தேடித்தேடி சலித்து விட்டேன்... போங்க..!

மொபைலி வைதில்லை. ஆன்றாய்டு உள்ளது. மேலதிக தகவலுக்கு நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-47215921176439081402013-03-03T23:06:44.324+03:002013-03-03T23:06:44.324+03:00@~முகம்மது ஆசிக்
நல்லது நண்பா..
நீங்கள் சொல்வதைப் ...@~முகம்மது ஆசிக்
நல்லது நண்பா..
நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது இப்போதுதான் கள்ள வியாபாரிகளிடம் அந்த சிம் கார்டுகள் இருக்கும் அவர்கள் விற்றபிறகுதான் பயன்படுத்துவதோ, ரீசார்ஜ் செய்வதோ நடைபெறக்கூடும்.
முன்பிருந்த ஆன்லைன் எஸ்டிசி என்னும் தளத்தில் நாமே நீக்குவது/செயல்படுத்துவது உள்ளிட்ட செயல்களைச் செய்யும் வசதி இருந்தது. இப்போது என்ன காரணத்தாலோ அந்த வசதியை நீக்கி விட்டார்கள்.
மேலும், மொபைலியிலும் இதே போன்ற வசதி Mobily.com.sa வில் இருக்கிறது. மொபைலி பயன்படுத்துவீர்ககளேயானால் அதிலும் பதிவு செய்துகொள்ளலாம்.
நீங்கள் ஆன்ட்ராய்டு கைப்பேசி பயன்படுத்துபவராய் இருந்தால் ப்ளேஸ்டோரில் எஸ்டிசி மற்றும் மொபைலிக்கு அப்ளிகேசன்கள் உள்ளன. இலவசமாக பதிவிறக்கி நிறுவிக்கொண்டால் கணிணியிலிருந்து செய்வது போலவே உங்கள் கணக்குகளை நிர்வகிக்கலாம்.
:-)Anonymoushttps://www.blogger.com/profile/15859567714639442393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-49194673204603010462013-03-03T22:34:09.895+03:002013-03-03T22:34:09.895+03:00@பொதிகைச் செல்வன்சுட்டி பகிர்வுக்கு மிக்க நன்றி சக...@பொதிகைச் செல்வன்சுட்டி பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.பொதிகைச்செல்வன். பதிவு செய்து கொண்டேன். இந்த புதிய தளம் அருமையாக உள்ளது. பல விஷயங்கள் உள்ளன. அருமை சகோ..!

உள்ளே சென்று பார்த்தால், அதிகப்படியான அதே ஏழு எண்கள் அப்படியேதான் உளளன.

ஆனால், அவை எந்த எண்ணையும் அழைக்கவோ, யாரிடமிருந்தும் அழைப்பை பெறவோ இல்லை. ரீசார்ஜ் சம்மரி உட்பட எல்லாமே எம்ப்டியாக உள்ளது.

அது மட்டுமல்ல, அந்த ஏழுக்கும் வேலிடிட்டியும் இல்லை. அதில் டாக் டைம் அமவுண்டும் இல்லை. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

எனினும், இங்குள்ள இதே கம்பைண்டை அதில் உள்ள கம்பளைன்ட் மெயில் பாக்ஸில் பேஸ்ட் பண்ணி அனுப்பி விட்டேன்.

அதற்கு உடனே ஆட்டோமெடிக் பதில் மெயிலும் வந்து விட்டது. எனது என்கொயரிக்கு ஒரு 'அக்னாலட்ஜ்மென்ட் டோக்கன் நம்பர்' தந்து, இது பற்றி விரைவில் விசாரித்து பதில் சொல்வதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. ம்ம்ம்... பார்ப்போம்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-21723864786258667662013-03-03T22:23:33.333+03:002013-03-03T22:23:33.333+03:00@பழனி. கந்தசாமிஇது, //திருட்டு// தானா என்று எனக்கு...@பழனி. கந்தசாமிஇது, //திருட்டு// தானா என்று எனக்கு இன்னும் இதுவரை நிச்சயமாக தெரியாது. கவனக்குறைவு, டெக்னிகல் ஃபால்ட் போன்ற காரணங்களும் இருக்கலாம்.

அப்புறம், சரியான வாழ்வியல் நெறியை கடைபிடிக்கா மனிதர்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும். சவூதியிலும் அப்படிப்பட்ட மனிதர்கள் உண்டு என்பதையும் மனதில் பதிய வையுங்கள். ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-5605196348570247562013-03-03T17:11:48.581+03:002013-03-03T17:11:48.581+03:00நண்பா..
முதலில் https://my.stc.com.sa இல் பதிவு ச...நண்பா..
முதலில் https://my.stc.com.sa இல் பதிவு செய்து கொள்ளவும்.

இதன் மூலம் உங்கள் இக்காமாவின் கீழ் இருக்கும் அனைத்து எண்களையும் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும், யார்-யாருக்கு எவ்வளவு நேரம் எந்தெந்த எண்களுக்கு பேசப்பட்டுள்ளது என்பதை கண்காணிக்கவும் முடியும். முன்னதாக stconline.com ஆக இருந்த இந்த வலைத்தளம் சில நாட்களுக்கு முன்னர்தான் புதுப்பிக்கப்பட்டு புதிய டொமைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. பழைய வலைத்தளத்தில் எஸ்.டி.சி. அலுவலர் செய்யும் பெருமளவு வேலைகளை (ஆக்டிவேட்/டீஆக்டிவேட்) நீங்களே செய்யும் வசதி இருந்தது. இப்போது சில வசதிகள் குறைக்கப்பட்டிருந்தாலும் நிச்சயம் உங்கள் எஸ்.டி.சி கணக்கை நிர்வகிக்க பயன்படும்.

:-)Anonymoushttps://www.blogger.com/profile/15859567714639442393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-67465702217244686202013-03-03T15:27:24.865+03:002013-03-03T15:27:24.865+03:00ஆக, எங்கும் திருட்டுகள் நடக்கின்றன.ஆக, எங்கும் திருட்டுகள் நடக்கின்றன.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-21953966660526268012013-03-03T13:20:20.938+03:002013-03-03T13:20:20.938+03:00@Starjan ( ஸ்டார்ஜன் )உசாரா இருப்போம். :-)@Starjan ( ஸ்டார்ஜன் )உசாரா இருப்போம். :-)~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-49395452261772314662013-03-03T13:19:59.827+03:002013-03-03T13:19:59.827+03:00@நாகூர் மீரான்அலைக்கும் ஸலாம் சகோ.நா.மீரான். அதானே...@நாகூர் மீரான்அலைக்கும் ஸலாம் சகோ.நா.மீரான். அதானே, நல்லவேளை பிரச்சினை எனக்கு வந்ததே..!

//இதற்க்கு என்ன காரணம் என உங்களுக்கு தெரிய வந்தவுடன் அவசியம் அதையும் பதியவும்..! //---அவசியம் இன்ஷாஅல்லாஹ், இப்பதிவில் அதுபற்றிய பிற்சேர்க்கை உண்டு.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-20034903809134370542013-03-03T13:17:40.651+03:002013-03-03T13:17:40.651+03:00@அஜீம்பாஷாஅரபியில் மெசேஜ் வருவதை ஆங்கிலத்தில் வரும...@அஜீம்பாஷாஅரபியில் மெசேஜ் வருவதை ஆங்கிலத்தில் வருமாறு மாற்றிக்கொள்ளலாம். நான் இதை எப்போதோ செய்து விட்டேன். call 1500.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-89010548939849015162013-03-03T13:14:10.074+03:002013-03-03T13:14:10.074+03:00@வவ்வால்என் மீதும் கூட நீங்கள் வைத்து இருக்கும் அக...@வவ்வால்என் மீதும் கூட நீங்கள் வைத்து இருக்கும் அக்கறைக்கு மிக்க நன்றி.

//இந்தியாவில் ஃப்ரியாக விட்டு இருப்பதால் இது போன்று நடப்பது மக்கள் பார்வைக்கே வராமல் போகிறது.//---சரிதான்.

நானும், நம் நாட்டில் லஞ்ச ஊழல் அதிகாரிகளால் பல விஷயங்களில் பாதிப்பை அனுபவித்து இருக்கேன். அதையெல்லாம் நான் பதிவாக்கியது இல்லைதான்.

ஒரு அரசு ஊழியர் தனது மனோ இச்சையில் அரசுக்கு தெரியாமல் கள்ளத்தனமான தவறு செய்வது அந்த அரசை குற்றப்படுத்தாது.

அதே நேரம், அரசே அதை செய்ய தூண்டி இருந்தாலோ, அல்லது அது தெரிந்தும், புகாருக்கு பின்னரும், கண்டும் காணாது இருந்து, அந்த குற்றம் செய்த ஊழியரை காத்தல் என்பதுதான்... உங்க எழுத்தில், 'காரிதுப்பல்' வகையினை சேரும். அறிக.

சவூதி அரசின் & அரசால் கண்டு கொள்ளப்படாத மக்களின் தவறுகள் பற்றி விமர்சித்து (உங்கள் எழுத்துப்படி காரித்துப்பி) ஏற்கனவே பதிவுகள் போட்டு இருக்கேன். "சவூதி அரேபியா" என்ற குறிச்சொல்லை சொடுக்கி பாருங்கள். ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-21528894307987166022013-03-03T12:46:16.611+03:002013-03-03T12:46:16.611+03:00சிட்டிசன்,
இந்தியாவில் ஃப்ரியாக விட்டு இருப்பதால்...சிட்டிசன்,

இந்தியாவில் ஃப்ரியாக விட்டு இருப்பதால் இது போன்று நடப்பது மக்கள் பார்வைக்கே வராமல் போகிறது. சவுதியில் சட்டம் எல்லாம் கடுமையாக இருக்கும் போதே ஒருவர் பெயரிலேயே இப்படி செய்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தான், ஒரு வேளை சவுதிக்காரர்கள் கோல்மால் செய்தால் ஒன்னும் செய்ய மாட்டாங்கன்னு ,இப்படி செய்கிறார்களா?

உங்க இகாமா எண்னை வைத்து வாங்கிய சிம்மில் இருந்து ஒரு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பினாலும் உங்களை தானே டிரேஸ் செய்வார்கள்,எனவே நீங்கள் முன் எச்சரிக்கையாக கடிதம் கொடுத்ததே சரி,ஆனால் வலைப்பதிவில் எழுதி வைப்பதை எல்லாம் ஏற்க மாட்டார்கள், நீங்கள் செய்வது போல எழுத்து வடிவில் புகார் அளிப்பது தான் சரியான செயல்,கூடவே இப்படி ஒரு புகார் அளித்தேன் ,அதனைப்பெற்றுக்கொண்டார்கள் என்பதற்கு ஒரு அக்னாலஜ்மெண்ட் கேட்டுப்பெற பாருங்கள், ஏன் எனில் அயல்நாட்டில் பிற்காலத்தில் பிரச்சினை வந்தால்,அப்படிலாம் புகாரே கொடுக்கலைனு சொல்லிட்டாலும் காட்ட ஒரு ஆதாரம் இருக்கும்.

ஆனால் இதே போல இந்தியாவில் நடந்தால்(நடக்கிறது என்பது தனிக்கதை) என்னமா காரித்துப்பி இருப்பீங்கன்னு நினைச்சா கொஞ்சம் சிரிப்பாவும் இருக்கு :-))
வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-35833350940218284902013-03-03T12:36:06.852+03:002013-03-03T12:36:06.852+03:00நிறைய அரபியில் மெசேஜ் வருது படிக்காமலே டெலிட் பண்ண...நிறைய அரபியில் மெசேஜ் வருது படிக்காமலே டெலிட் பண்ணிவிடுவதுண்டு . இனிமே செக் பண்ணி விட்டுதான் டெலிட் பண்ணுவேன் . பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-84532330895229738932013-03-03T11:57:48.105+03:002013-03-03T11:57:48.105+03:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.முகம்மத் ஆஷிக் !
மிகவும் அ...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.முகம்மத் ஆஷிக் !

மிகவும் அவசியமான பதிவு..! படித்த நீங்களாக இருக்க போய் மெசேஜை படித்து அதற்காக மெனக்கெட்டு இருக்கிறீர்கள்..! படிக்காத எத்தனை மக்கள் அப்பாவியாய் அங்கு வேலை செய்து வருகின்றனர்..அவர்களுக்கு இந்த பிரச்சனை வந்தால் பாவம் அவர்களின் நிலை என்னவாக இருக்கும்.! நினைத்து பார்க்கவே பரிதாபம்..!!! இதற்க்கு என்ன காரணம் என உங்களுக்கு தெரிய வந்தவுடன் அவசியம் அதையும் பதியவும்..! அங்கு பணிபுரியும் மக்களுக்கு உதவக்கூடும்.!

எனக்கென்னவோ தவறுதலாக நம்பர் மாறி பதிவாகி இருப்பதாகவே தோன்றுகிறது..! நீக்கியாச்சு என்று சொல்லி நீக்காமல் இருக்கும் ஊழியர்கள் இதையும் செய்யக்கூடும்..! வர வர சவுதியும் நம்ம ஊரு ரேசன் கார்ட், வாக்காளர் அட்டை பதிவுல பெயர் பதியிற மாதிரி பதியிறாங்க போல..! :-))
Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-55868619799465800662013-03-03T11:22:36.006+03:002013-03-03T11:22:36.006+03:00உசாரா இருங்கோஉசாரா இருங்கோStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.com