tag:blogger.com,1999:blog-7646950909716172211.post3960018107570831269..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: 9/11-Twin Tower-ஐ விட உயரமான புதிய அமெரிக்க டவர்..! (Photo Gallery)~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-15602534427973631252011-08-12T13:44:06.723+03:002011-08-12T13:44:06.723+03:00@Unknownஉங்கள் பின்னூட்டம் தமிழில் இருந்தாலும் அதன...@Unknownஉங்கள் பின்னூட்டம் தமிழில் இருந்தாலும் அதன் கருத்து எவருக்கும் புரிந்து கொள்ள இயலாததாய் இருந்தது. அதில் உள்ள ஒரு சுட்டி இந்த இடுகைக்கு முற்றிலும் பொருத்தமற்றது.

அதனால்...//This post has been removed by a blog administrator.//~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-40856414852937695112011-08-11T21:41:31.026+03:002011-08-11T21:41:31.026+03:00@batவ அலைக்கும் ஸலாம் வரஹ்...
//கடன் மற்றும் வட்டி...@batவ அலைக்கும் ஸலாம் வரஹ்...
//கடன் மற்றும் வட்டி பற்றிய இஸ்லாமிய செய்தி அருமை//
---தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.ரப்பானி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-5915333067842182892011-08-11T20:48:56.296+03:002011-08-11T20:48:56.296+03:00This comment has been removed by a blog administrator.Unknownhttps://www.blogger.com/profile/03288154887524120837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-42012581970156214092011-08-11T19:30:49.093+03:002011-08-11T19:30:49.093+03:00@neethimaanஅமெரிக்காவின் போர்க்காரணம் பற்றிய தங்கள...@neethimaanஅமெரிக்காவின் போர்க்காரணம் பற்றிய தங்கள் கருத்து சரியானதே.

அப்புறம்...

//யாரும் அமெரிக்காவோட வம்பு சண்டைக்கு போகாதீங்கப்பா.
முதல்ல இந்த ஈரான் கிட்டே யாராச்சும் இத சொல்லணும்.//---அமெரிக்காவிடம் போய் சொல்லச்சொல்ல வேண்டியதுதானே..? இதென்ன அந்தர்பல்டி..?

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.நீதிமான்.

ஆனால், இறுதியில் இப்படி 'அநீதிமான்' ஆகிட்டீங்களே..?!?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-73146873511780699422011-08-11T17:11:05.053+03:002011-08-11T17:11:05.053+03:00@மு.ஜபருல்லாஹ்வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
///அத்திய...@மு.ஜபருல்லாஹ்வ அலைக்கும் ஸலாம் வரஹ்...

///அத்தியாவசிய தேவையை விட
அநாவசிய செலவுக்குத்தான் இன்றைய நிலையில் கடன் வாங்குவோர் அதிகம்.///---ரொம்ப சரீயா சொன்னீங்க சகோ.

//அமெரிக்கா போன்றல்லாது அழகிய மார்க்கத்தின்படி நம் வாழ்கையை மகிழ்ச்சியாக நாம் அமைத்துக் கொள்ள அல்லாஹ் உதவி செய்வானாக!//--ஆமீன்..!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.ஜபருல்லாஹ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-52983507898780721792011-08-11T16:42:08.900+03:002011-08-11T16:42:08.900+03:00@அந்நியன் 2வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
//அமெரிக்காவ...@அந்நியன் 2வ அலைக்கும் ஸலாம் வரஹ்...

//அமெரிக்காவை இறைவன்தான் காப்பாற்றனும்.//--ஆமீன்..!

வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி சகோ.அய்யூப்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-26666699078442410792011-08-11T16:29:27.638+03:002011-08-11T16:29:27.638+03:00@Mohamed Himas Nilar வருகைக்கும் தங்கள் பின்னூட்டத...@Mohamed Himas Nilar வருகைக்கும் தங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.முஹம்மத் ஹிமாஸ் நிலார்~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-4034018685838439522011-08-11T16:27:51.979+03:002011-08-11T16:27:51.979+03:00@M. Farooq
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
//திருமறையில...@M. Farooq
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...

//திருமறையில் ”சிந்திப்போருக்கு இதில் படிப்பினை உண்டு” என்று ஏக இறைவன் கூறியிருப்பதை மனிதர்கள் சிந்திக்கட்டும்.//---ஆம். சித்திக்கட்டும்.

வருகைக்கும் தங்கள் அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றி சகோ.ஃபாரூக்~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88962279682762669342011-08-11T16:20:46.442+03:002011-08-11T16:20:46.442+03:00@ஆமினா வருகைக்கும் தங்கள் அருமையான கருத்துக்களை பக...@ஆமினா வருகைக்கும் தங்கள் அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றி சகோ.ஆமினா.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-67740090112820533572011-08-11T16:04:07.586+03:002011-08-11T16:04:07.586+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மீண்டும் ஒரு அசத்தலான ப...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மீண்டும் ஒரு அசத்தலான பதிவு அமெரிக்காவின் கடன்களே இவ்வளவு என்றால் நம்நாட்டின் கடன்களை நினைத்துப்பார்த்தால் இதைவிட உயரமான கட்டிடம் வரும் என்று நினைக்கிறேன். கடன் மற்றும் வட்டி பற்றிய இஸ்லாமிய செய்தி அருமைRabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-1603918768700157192011-08-11T15:21:58.986+03:002011-08-11T15:21:58.986+03:00@VANJOOR வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
//கடனிலிருந்து ...@VANJOOR வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
//கடனிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பயனும் வட்டியாகும் என்று நபிமொழி//---ஒரேவரியில் என்னே ஒரு தெளிவான நபிமொழி..!

வருகைக்கும் கருத்திற்கும் மேலும் தொடர்புடைய பல கேள்வி பதில் அடங்கிய வீடியோ சுட்டிகள் வழங்கியமைக்கும் மிக்க நன்றி சகோ.வாஞ்சூர்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-48510119737953383002011-08-11T14:52:31.374+03:002011-08-11T14:52:31.374+03:00@ரியாஸ் அஹமது வ அலைக்கும் ஸலாம் வரஹ்... வருகைக்கும...@ரியாஸ் அஹமது வ அலைக்கும் ஸலாம் வரஹ்... வருகைக்கும் துவாவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ.ரியாஸ் அஹமது.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-29594186585920223542011-08-11T01:59:01.122+03:002011-08-11T01:59:01.122+03:00நல்ல இடுகைக்கு நன்றி சஹோ.
அந்த அமெரிக்க கடன் கடிக...நல்ல இடுகைக்கு நன்றி சஹோ.

அந்த அமெரிக்க கடன் கடிகார தளத்தின் அடிப்படையில், US unfunded liabilities 114.5 டிரில்லியன் என்று ஆகஸ்ட் 4-ந்தேதி படம் போட்டு விளக்கி சொல்லி இருக்கிறார்கள். இப்போது போயி அந்த கடன் கடிகார தளத்தில் பார்த்தா சூட்டு மீட்டர் 115.05 டிரில்லியனை தாண்டி என்னா ஸ்பீடா ஓடுதுங்கிறீங்க. ஏதாவது அதிசயம் செஞ்சு அமெரிக்காவை இனி கடவுளால் மட்டுமேதான் காப்பாத்த முடியும்.

இல்லன்னா ஒபாமா இன்னும் ரெண்டு நாடுகளோட போர் தொடுக்க வேண்டி வரும். லிபியா போர் மட்டும் பத்தாது.

யப்பா
புண்ணியவான்களா
யாரும் அமெரிக்காவோட வம்பு சண்டைக்கு போகாதீங்கப்பா.
முதல்ல இந்த ஈரான் கிட்டே யாராச்சும் இத சொல்லணும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-15059850919860629392011-08-10T23:44:49.932+03:002011-08-10T23:44:49.932+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.முஹம்மத் ஆஷிக்,
அம...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.முஹம்மத் ஆஷிக்,

அமெரிக்கவே கடன் வாங்கியது சற்று அதிர்ச்சியூட்டும் தகவல்தான்.

அத்தியாவசிய தேவையை விட
அநாவசிய செலவுக்குத்தான் இன்றைய நிலையில் கடன் வாங்குவோர் அதிகம்.

அமெரிக்கா போன்றல்லாது அழகிய மார்க்கத்தின்படி நம் வாழ்கையை மகிழ்ச்சியாக நாம் அமைத்துக் கொள்ள அல்லாஹ் உதவி செய்வானாக!Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-34047380067498996752011-08-10T17:41:28.930+03:002011-08-10T17:41:28.930+03:00@Chitraதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் திருத்த வே...@Chitraதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் திருத்த வேண்டியதை சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி சகோ.சித்ரா.

//சுமார் 15 Trillion US Dollars in Debt..!!! இது நேரடி கடன். சுமார் (115 Trillion US Dollars in unfunded liabilities) மறைமுக கடன்.//--இப்படி திருத்தி இருக்கிறேன்.

பின்னர், //பிற்சேர்க்கை டிஸ்கி//-யும் மேல் விளக்கத்திற்கு சுட்டியும் இணைத்துள்ளேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-30149140146571550042011-08-10T16:55:13.921+03:002011-08-10T16:55:13.921+03:00@Riyasவ அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் கருத்த...@Riyasவ அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.ரியாஸ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-12791539461938284452011-08-10T14:02:13.278+03:002011-08-10T14:02:13.278+03:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பதிவின் கருப்பொருள் கடன...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பதிவின் கருப்பொருள் கடன் அதையொட்டி வட்டி. இரட்டைக்கோபுரம் உவமை.

இமாம் அபூ ஹனிஃபா அவர்கள் தன்னிடம் கடன் பெற்றவரின் வீட்டு மர நிழலில் அமர்வதைத் தவிர்த்தார்கள். அது பற்றிக் கேட்கப்பட்டபோது கடனிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பயனும் வட்டியாகும் என்று நபிமொழியென்று சொல்வதாக விளக்கம் சொன்னார்கள் என்று அற்புதமானதொரு வரலாற்று குறிப்பொன்று .

சுட்டிகளை சொடுக்கி விடியோக்கள் காணுங்கள். படியுங்கள்

>>> நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல்கள். அப்பட்டமான உண்மைகள். 9/11 இரட்டைகோபுர குண்டுவெடிப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது ?. <<<

>>> வட்டியை ஏன் இஸ்லாம் எதிர்க்கிறது? பலரின் இரத்தத்தை உறிஞ்சி ஒருவன் வாழும் வட்டித் தொழிலை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?.  <<<

>>> கேவலமான வட்டி தொழில்,கொடுமை பற்றி இஸ்லாம்.  <<<

>>> கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி! வட்டிக்குப் பதிலாக மகளையே தூக்கிச்சென்று சீரழித்த கொடூரம்!!  <<<

>>> High and mighty Stunning new images of world's tallest tower. அமெரிக்க Twin Tower ஐ விட உயரமான புதிய சவூதி டவர்..! உலகிலேயே அதி உயரமான கட்டிடம் சவூதி அரேபியாவில் கட்டப்பட்டு வருகிறது. விபரங்கள் விளக்க படங்கள் (Photo Gallery)  <<<

வாஞ்சையுடன் வாஞ்சூர்.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-59339842718650123662011-08-10T13:22:18.342+03:002011-08-10T13:22:18.342+03:00சகோ ஆஷிக் அஸ்ஸலாமு அலைக்க்கும்.
மிக அழகாக சொல்லிய...சகோ ஆஷிக் அஸ்ஸலாமு அலைக்க்கும்.

மிக அழகாக சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.

அமெரிக்காவை இறைவன்தான் காப்பாற்றனும்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-59127175584768771752011-08-10T12:23:51.222+03:002011-08-10T12:23:51.222+03:00அமெரிக்கா போன்றல்லாது அழகிய மார்க்கத்தின்படி நம் வ...அமெரிக்கா போன்றல்லாது அழகிய மார்க்கத்தின்படி நம் வாழ்கையை மகிழ்ச்சியாக நாம் அமைத்துக் கொள்வோமாக..!

AMEEN.

THANKS FOR VALUABLE INFORMATION.aaahttps://www.blogger.com/profile/09386153886955007063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-60578741727626258902011-08-10T11:24:44.679+03:002011-08-10T11:24:44.679+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
...அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!

தமிழில் ஒரு பழமொழி உண்டு, “உப்பு தின்பவன் தண்ணி குடிப்பான்” என்று, அவர்கள் ஆடிய, மற்ற நாட்டுகளை ஆட்டிய ஆட்டம் தான் என்ன? தற்பொழுது அவர்கள் ஆட (நடுங்க) வேண்டிய காலம்.

திருமறையில் ”சிந்திப்போருக்கு இதில் படிப்பினை உண்டு” என்று ஏக இறைவன் கூறியிருப்பதை மனிதர்கள் சிந்திக்கட்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/17213043251183123197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-55360743782809301332011-08-10T11:11:11.997+03:002011-08-10T11:11:11.997+03:00//"மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்...//"மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்"//
ம்ம்

பலரை தற்கொலைக்கும் தூண்டிவிடுகிறது. கடன்பட்டவர் மட்டுமின்றி குடும்பமும் உயிர் மாய்க்க நேரிடும் அவலமும் வேறு :(

ஒவ்வொரு முறையும் பொய் சொல்லி, தவணை கேட்டு........ இதன் மூலம் தன் சுயமரியாதையும் இழந்துவிடுகிறான்

அருமையான பதிவு சகோஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-13049562872569980562011-08-10T11:01:02.860+03:002011-08-10T11:01:02.860+03:00//இது முழுக்க முழுக்க கடன் தொகை மூலமாகவே கட்டப்பட்...//இது முழுக்க முழுக்க கடன் தொகை மூலமாகவே கட்டப்பட்டிருக்கிறதாம்...! //
இது வேறையா?ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-38103265356252676672011-08-10T10:05:52.188+03:002011-08-10T10:05:52.188+03:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பதிவின் கருப்பொருள் கடன...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பதிவின் கருப்பொருள் கடன் அதையொட்டி வட்டி. இரட்டைக்கோபுரம் உவமை.

இமாம் அபூ ஹனிஃபா அவர்கள் தன்னிடம் கடன் பெற்றவரின் வீட்டு மர நிழலில் அமர்வதைத் தவிர்த்தார்கள். அது பற்றிக் கேட்கப்பட்டபோது கடனிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பயனும் வட்டியாகும் என்று நபிமொழியென்று சொல்வதாக விளக்கம் சொன்னார்கள் என்று அற்புதமானதொரு வரலாற்று குறிப்பொன்று .

சுட்டிகளை சொடுக்கி விடியோக்கள் காணுங்கள். படியுங்கள்

>>> நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல்கள். அப்பட்டமான உண்மைகள். 9/11 இரட்டைகோபுர குண்டுவெடிப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது ?. <<<

>>> வட்டியை ஏன் இஸ்லாம் எதிர்க்கிறது? பலரின் இரத்தத்தை உறிஞ்சி ஒருவன் வாழும் வட்டித் தொழிலை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?.  <<<

>>> கேவலமான வட்டி தொழில்,கொடுமை பற்றி இஸ்லாம்.  <<<

>>> கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி! வட்டிக்குப் பதிலாக மகளையே தூக்கிச்சென்று சீரழித்த கொடூரம்!!  <<<

>>> High and mighty Stunning new images of world's tallest tower. அமெரிக்க 9 11 Twin Tower-ஐ விட உயரமான புதிய சவூதி டவர்..! உலகிலேயே அதி உயரமான கட்டிடம் சவூதி அரேபியாவில் கட்டப்பட்டு வருகிறது. விபரங்கள் விளக்க படங்கள் (Photo Gallery)  <<<

வாஞ்சையுடன் வாஞ்சூர்.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-46874718020628824422011-08-10T06:39:19.700+03:002011-08-10T06:39:19.700+03:00MASHA ALLAH...
ASSALAMU ALAIKUM BRO.
FANTASTIC JOB...MASHA ALLAH...
ASSALAMU ALAIKUM BRO.
FANTASTIC JOB ...MAY ALLAH BLESS U AND REWARD U FOR ALL YOUR EFFORTS..AAMMEN
100% TRUTH..WE SHOULD PRACTICE THESE IN REAL LIFE ...
THANK YOU ...CONGRATSAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-39969712317979760992011-08-10T06:16:18.275+03:002011-08-10T06:16:18.275+03:00சுமார் 115 Trillion US Dollars in Debt..!!
........சுமார் 115 Trillion US Dollars in Debt..!!

..... NO.

Gross debt has increased by over $500 billion each year since fiscal year (FY) 2003, with increases of $1 trillion in FY2008, $1.9 trillion in FY2009, and $1.7 trillion in FY2010. As of August 3, 2011, the gross debt was $14.34 trillion dollars, of which $9.78 trillion was held by the public and $4.56 trillion was intragovernmental holdings. The annual gross domestic product (GDP) to the end of June 2011 was $15.003 trillion (July 29, 2011 estimate),[5] with gross debt at a ratio of 96% of GDP, and debt held by the public at 65% of GDP.

http://en.wikipedia.org/wiki/United_States_public_debtChitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com