tag:blogger.com,1999:blog-7646950909716172211.post3264287934420631713..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: அல்லாஹ்வின் நெருக்கம் ஓர் அறிவியல் விளக்கம்~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-21123160909356415652010-11-21T14:15:15.317+03:002010-11-21T14:15:15.317+03:00வ அலைக்கும் ஸலாம் சகோதரர்,
உங்கள் கேள்வி சரியே. எ...வ அலைக்கும் ஸலாம் சகோதரர்,

உங்கள் கேள்வி சரியே. எழுதும் முன் அதைப்பற்றி சிந்திக்காமல் இல்லை.

ஆனால், அதேநேரம்...

//ஹப்ல் என்ற உவமான வார்த்தை கயிறு என்பதால் அது ஒரு பைப் போன்ற ஒரு குழாயாக- இரத்தக்குழாயாக-jugular vein-ஆக இருக்க முடியாது; மாறாக நரம்பு மண்டலத்தின் நரம்பாகத்தான் இருக்க முடியும் என்று சிந்திக்கும் வேளையில் அறிய முடிகிறது.//--என்ற விஷயத்திற்காகவும்தான் இந்த போஸ்டை பப்ளிஷ் செய்தேன்.

ஆனாலும் உள்ளூர சிறு உறுத்தல் இருந்தது உண்மைதான். மேலும் இவ்விஷயம் குறித்து நன்கு அறிந்து கொண்டு திருத்தங்கள் செய்து திரட்டிகளில் இணைக்கலாம் என்று கிடப்பில் வைத்திருந்தேன். சில நாட்கள் இணையம் பக்கமே வரமுடியாமல் பிசி. ஆனால், அதற்குள் யாரோ எனக்குத்தெரியாமலேயே தமிழ்மணத்தில் இணைத்துவிட்டார்கள். அட? வியப்பாக இருக்கிறது! இது எப்படி சாத்தியம்? (இன்ட்லியில் அது முடியாது அல்லவா?)

ஆங்கில/தமிழ் மொழியாக்கங்களில் உள்ள வேறுபாடு குறித்து நிச்சயம் இது விவாதிக்கப்படவேண்டிய விஷயம்தான் என்பதில் ஐயம் இல்லை.

இவ்விஷயம் குறித்து நன்கு விபரம் அறிந்தவர்கள் (ஆலிம்கள்) தயவு செய்து பின்னூட்டம் இடுங்கள்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-82256398391534995652010-11-19T10:05:11.055+03:002010-11-19T10:05:11.055+03:00அஸ்ஸலாமு அலைக்கும்.
நல்ல சிந்தனை.
அரபியில் '...அஸ்ஸலாமு அலைக்கும்.
நல்ல சிந்தனை.

அரபியில் 'வரித்' என்றாலே இரத்தக்குழாய் என்று சொல்கிறார்களே? யாரேனும் அரபிப்புலமை பெற்ற ஆலிம்கள் இதற்கு விளக்கம் அளித்தால் இன்னும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.ஓர் இறையடியான்noreply@blogger.com