tag:blogger.com,1999:blog-7646950909716172211.post2946103037628464343..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: மனிதநேயத்தை போற்றுவோம்~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-73414765760115801082011-03-09T20:38:19.672+03:002011-03-09T20:38:19.672+03:00@Aashiq Ahamed
அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வர...@Aashiq Ahamed
அலைக்கும் ஸலாம் வரஹ்...

தங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துக்கும் மிக்க நன்றி சகோ. ஆஷிக் அஹ்மத்.

//இப்போ தான் இந்த ஊடகங்களுக்கு இது தெரியுது போல...// ---இதெல்லாம் புதுசா சகோ நமக்கு..?

"காலம் கடந்த ஞானோதயம்..."

"தும்பை விட்டு வாலை பிடித்தல்..."

"கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்..."

"நிலை தட்டி குனி..."

---இதுபோன்ற பல 'பெருமைமிகு' பழமொழிகளுக்கு சொந்தக்காரர்களாயிற்றே நாம்...?

..."பட்டுத்தானே திருந்துவோம்..?!"~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-72310027114140308532011-03-09T18:49:19.404+03:002011-03-09T18:49:19.404+03:00சகோதர/சகோதரிகள் அனைவருக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும்...சகோதர/சகோதரிகள் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அருணா அவர்கள் குணமடைய வல்ல இறைவனை பிரார்த்தித்தவனாய்...

நேற்று NDTVயில் ஒரு நிகழ்ச்சி...Death for rape? என்பதுதான் விவாத பொருள்.

இதில் என்ன கேள்வி

வன்***** போன்ற செயல்களில் ஈடுபடும் நா*களுக்கு என்ன இரக்கம் வேண்டியிருக்கின்றது? போட்டு தள்ள வேண்டியதுதான்.. இப்போ தான் இந்த ஊடகங்களுக்கு இது தெரியுது போல...

சரியான நேரத்தில் இடப்பட்ட பதிவுக்கு என்னுடைய நன்றிகள்..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-37035252632295984012011-03-09T15:32:15.759+03:002011-03-09T15:32:15.759+03:00@ஆயிஷா அபுல்.அலைக்கும் ஸலாம் வரஹ்... வருகைக்கும் எ...@ஆயிஷா அபுல்.அலைக்கும் ஸலாம் வரஹ்... வருகைக்கும் எண்ணங்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.ஆயிஷா அபுல்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-10886320675058937982011-03-09T08:43:35.577+03:002011-03-09T08:43:35.577+03:00அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
நேற்றைய செய்தி பேப்பரில...அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

நேற்றைய செய்தி பேப்பரில் இந்த செய்தி படித்தேன் சகோ.யாருக்கும் அந்த நிலைமையை வரக்கூடாது.அந்த கொடியவனுக்கு அல்லாஹ் தண்டனையை கொடுப்பானாக.அருணாவுக்கு நினைவ வருவதற்கு நாம் அனைவரும் துஆ செய்வோம்.ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-27431308033077124312011-03-08T23:07:58.176+03:002011-03-08T23:07:58.176+03:00@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்... தங்கள் வருகை...@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்... தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-87228557963540600792011-03-08T22:57:58.915+03:002011-03-08T22:57:58.915+03:00அஸ்ஸலாமு அலைக்கும்!
சிறந்த ஒரு மனித நேய பதிவை அள...அஸ்ஸலாமு அலைக்கும்!

சிறந்த ஒரு மனித நேய பதிவை அளித்தமைக்கு வாழ்த்துக்கள் சகோ.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-39164110955047184132011-03-08T22:56:08.663+03:002011-03-08T22:56:08.663+03:00@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்... இனியும் அவர்...@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்... இனியும் அவர்கள் சேவை மேலும் நன்கு ஜொலிக்கட்டும்... அவர்களின் விடாமுயற்சிக்கு சிஸ்டர் அருணா கோமா நிலையில் இருந்து திரும்பினால் அனைவருக்கும் மகிழ்ச்சியே. மகத்தான அவர்கள் மனிதநேயத்துக்கான பாராட்டே எனது இப்பதிவு சகோ. தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.ஜபருல்லாஹ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-11912040685984702832011-03-08T22:51:28.704+03:002011-03-08T22:51:28.704+03:00@anban அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹ்...@anban அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹ். சகோ.அன்பன், இதுபோன்ற ரகசியங்களை எல்லாம் வெளியே சொல்லாதீங்க. பாவம் அந்த அப்பாவி ஆசிரியர்..! தங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-86598225569778157002011-03-08T22:46:03.375+03:002011-03-08T22:46:03.375+03:00@Lakshmi தங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மிக்...@Lakshmi தங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி சகோ.லக்ஷ்மி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-31147120740899647192011-03-08T22:45:19.208+03:002011-03-08T22:45:19.208+03:00@ஹுஸைனம்மா தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ம...@ஹுஸைனம்மா தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ. ஹுசைனம்மா. நாம் நன்மையையே நாடுவோம்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-60966595658143505042011-03-08T20:42:19.541+03:002011-03-08T20:42:19.541+03:00சகோ.முஹம்மத் ஆஷிக்,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
37வர...சகோ.முஹம்மத் ஆஷிக்,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
37வருடங்களாக தன்னலம் பாராமல்,சேவைசெய்த மும்பை KEM மருத்துவமனையின் (முன்னாள் மற்றும் இந்நாள்) Dean-கள மற்ற பணிபுரியும் சக நர்சுகள் ம்ற்றும் ஊழியர்களின் பணி மகத்தானது. மனிதநேயம் ஜொலிக்கிறது.Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-24037493075939761632011-03-08T18:15:21.916+03:002011-03-08T18:15:21.916+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ். கண்ணுக்கு தொிய...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ். கண்ணுக்கு தொியாத அந்த சகோதாி நலம் பெற பிராா்த்திக்கும் சகோதரா்களுடன் நானும் ஒருவனாக. மற்றும் தங்களின் போன பதிவின் தலைப்பை பாா்தது தான் கமென்டினேன். இன்று படித்தால்!!!! கணக்கு என்றால் எனக்கு ஒவ்வாமை. பனிரென்டாம் வகுப்பு தோ்வில் என் நிலைமையை பாா்த்து அடுத்தவாின் பேப்பரை வாங்கிக் கொடுத்து தான் பாஸ் செய்ய வைத்தாா் ஆசிாியா். அதனால் சொல்லிப்போட்டேன் நான் இந்த வெளாயாட்டுக்கு வரலை வரலை வரலை.சகோதரன்anbanhttps://www.blogger.com/profile/08179486770361239011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-29859013788241106652011-03-08T18:02:10.698+03:002011-03-08T18:02:10.698+03:00அவங்களுக்கு அமைதியான, நிம்மதியான வாழ்க்கை அமைய ப்ர...அவங்களுக்கு அமைதியான, நிம்மதியான வாழ்க்கை அமைய ப்ரார்த்தனைகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-73222919375600425772011-03-08T17:33:14.569+03:002011-03-08T17:33:14.569+03:00பல வருடங்கள் கோமாவில் இருந்தவர்கள் பிழைத்திருப்பதை...பல வருடங்கள் கோமாவில் இருந்தவர்கள் பிழைத்திருப்பதைப் படித்திருக்கிறேன். ஆனாலும், அருணா விஷயத்தில் 37 வருடங்கள் கடந்த நிலையில், நம்பிக்கை தளர்கிறது. நினைத்துப் பார்க்கக்கூட முடியாத கொடூரத்திற்கு ஆளானதோடு, இந்தத் தண்டனையும்கூட!! அவரின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் மீதும் குற்றம் சொல்ல முடியவில்லை. ஏழை குடும்பத்தாருக்கு, ஒரு கோமா பேஷண்டை வீட்டில் வைத்துப் பராமரிப்பதென்பது பொருளாதார ரீதியில் சிரமமானதே. அவர்கள் அவரைப் போய்ப் பார்க்காததற்கும் காரணம், செலவு பிடிக்கும் பயணமும் காரணமாக இருக்கலாம் ஒருவேளை. பெற்றோர் அல்லது கணவன், பெற்ற பிள்ளைகள் அளவுக்கு சகோதர, சகோதரிகளிடம் பராமரிப்பை எதிர்பார்க்க முடியாதுதானே?
இறைவன் அவருக்கு விரைவில் சுகமளிக்க வேண்டும் - விரைவான மரணத்தைக் கொண்டாவது. இறைவன் மிக அறிந்தவன்.

ஆனால், அந்த கொடியவன் வால்மீகி (முழுப்பெயர் ஞாபகமில்லை)யை விட்டுவைத்திருப்பது கொடூரமானது. சொன்னதுபோல அவனுக்கு மரணதண்டனை கேட்டு ஏன் யாரும் வழக்குப் போடவில்லை என்ற கேள்விதான் எழுகிறது. ஆண்டவன் போதுமானவன். அவனுக்கு என்ன விதமான தண்டனைகள் அவன் வாழ்வில் கிடைத்ததோ?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-88601683135470782812011-03-08T13:44:46.646+03:002011-03-08T13:44:46.646+03:00@enrenrum16//அருணா விரைவில் நலம்பெற வேண்டுவோம்.//-...@enrenrum16//அருணா விரைவில் நலம்பெற வேண்டுவோம்.//---இன்ஷாஅல்லாஹ்..அவசியம் இறைவனிடம் துவா செய்வோம் சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-70449386569583325642011-03-08T13:42:50.730+03:002011-03-08T13:42:50.730+03:00@anban
அலைக்கும் ஸலாம் சகோ.அன்பன்,மிக்க நன்றி சகோ....@anban
அலைக்கும் ஸலாம் சகோ.அன்பன்,மிக்க நன்றி சகோ.

//நேற்றைய பதிவில் போகப்போகிறேன் என்று சொல்லி டாியல் கிளப்பாதீா்கள்// --ஆஹாஹா...அடாடா....நீங்க அந்த பதிவை படிக்கவே இல்லையா...?

நான் எங்கே எப்போது "போகப்போகிறேன்"(!?!?!) என்று சொல்லி இருந்தேன்...?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-4872466722919482192011-03-08T13:23:55.787+03:002011-03-08T13:23:55.787+03:00இந்த செய்தியை நானும் வாசித்தேன்...நீதிமன்ற தீர்ப்ப...இந்த செய்தியை நானும் வாசித்தேன்...நீதிமன்ற தீர்ப்பு இந்த பதிவில்தான் தெரிந்து கொண்டேன்... அருணா விரைவில் நலம்பெற வேண்டுவோம்.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-89814916537201886212011-03-08T13:02:07.578+03:002011-03-08T13:02:07.578+03:00அஸ்ஸலாமு அலைக்கும். மிக அருமையான மற்றும் தரமான ஆக்...அஸ்ஸலாமு அலைக்கும். மிக அருமையான மற்றும் தரமான ஆக்கம் சகோ. தொடருங்கள் தங்கள் பனியை. நேற்றைய பதிவில் போகப்போகிறேன் என்று சொல்லி டாியல் கிளப்பாதீா்கள். சகோதரன்anbanhttps://www.blogger.com/profile/08179486770361239011noreply@blogger.com