tag:blogger.com,1999:blog-7646950909716172211.post2798273769717778900..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: இங்கிலாந்தின் இஸ்லாமோஃபோபியா..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-62515370480002587332012-01-16T18:24:25.779+03:002012-01-16T18:24:25.779+03:00ஒரு முக்கிய அறிவிப்பு:
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ந...ஒரு முக்கிய அறிவிப்பு:

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டு ஐபி-யில் ப்ராக்ஸி சாப்ட்வேர் மூலமும்,
பொய்யான அரபி புனைப்பெயரிலும் வந்து...
ஆரம்பத்தில் பின்னூட்டம் வெளியிட வேண்டாம் என்று கூறிவிட்டு...
கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல திராணியின்றி...
இறைவனை பழித்து ஆரம்பித்து பின்னர் என்னையும், இஸ்லாமையும் கண்ணா பிண்ணா என இட்டுக்கட்டி அவதூறு வார்த்தைகளுடன் பின்னூட்டம் இட்டுக்கொண்டு இருக்கும்...

'இப்ணு ஷாக்கிர்' ....என்ற உலகமகா 'தைரியசாலியே'...!

நீர் மனம் திருந்தி நல்ல பண்புள்ள மனிதனாக மாற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-65128828377110188582012-01-16T07:06:55.252+03:002012-01-16T07:06:55.252+03:00@Ibnu ShakirIbnu Shakir left a new comment....
ஹல...@Ibnu ShakirIbnu Shakir left a new comment....

ஹலோ...திருவாளர்.இப்புனு ஷாக்கிறு....

நீங்க சொல்லியும் கேட்காம, உங்க கமெண்டையும் வெளியிட்டு, அதுக்கு வரிக்கி வரி பதிலும் சொல்லி இருக்கேன். அதெல்லாம் கண்டுக்காம, அதுக்கெல்லாம் பதில் சொல்லும் வக்கோ... திராணியோ... நேர்மையோ இல்லாமல்... இப்ப்போது புதுசா இன்னொரு மொக்கை வாத கமென்ட் போட்டு உள்ளீரே... இது நியாயமா பொய்யரே..?

குமுதம் என்ற மஞ்சள் பத்திரிக்கைக்கு அதில் உள்ள ஆபாச படங்களுக்கு சவூதி கருப்பு மை அடிப்பதுதான் உமது தலை போற பிரச்சினையா..? என்னைக்கேட்டால், அந்த பத்திரிக்கையை சவூதியில் அனுமதித்து வெளியிடுவதே தப்பு..! அவ்வளோ ஏன்..? நம் நாட்டிலேயே கூட அதை தடை செய்தால் நம்ம இளம் சமுதாயம் உருப்படுமே..?

குடிமகனின் உரிமை பிரச்சினை பற்றி மாங்கு மாங்கு என்று அவ்ளோ கேள்வி கேட்டு இருக்கேன். ஆனால்.. நீரு...என்னடாவென்றால்... சம்பந்தம் இல்லாம... போயா நீரும் உம்ம வறட்டு வாதமும்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-56374021013631978772012-01-15T11:51:12.170+03:002012-01-15T11:51:12.170+03:00@Ibnu Shakirஒரு மதத்தின் நடைமுறைகளுக்கு மாற்றமான வ...@Ibnu Shakirஒரு மதத்தின் நடைமுறைகளுக்கு மாற்றமான வேறொரு நடைமுறைகளை பேணும் ஒரு நாட்டில் தன்னளவில் தன் மார்க்கத்தை பேணி ஒரு கொள்கைவாதி வாழ முடியும். அதற்கு அந்த நாட்டு அரசு தன் குடிமகனுக்கு அனுமதி அளித்தால் அதுதான் மத சகிப்புத்தன்மை. மதச்சார்பின்மை.

ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தின் நடைமுறைகளுக்கு/சட்டங்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் சட்டமிட்டு, அதன்மூலம் அந்த மதத்தில் உள்ளவர்களை அம்மதத்தின் சட்டங்களை பின்பற்றவிடாமல் அடக்குமுறை செய்தால் அதுதான் மதவெறி..! மதவிரோதம்..! அக்குறிப்பிட்ட மதஃபோபியா..! communalism..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-35861186728732709732012-01-15T11:41:50.129+03:002012-01-15T11:41:50.129+03:00@Ibnu Shakir
இதேபோலத்தான்...
மற்ற மதத்து பெண்கள்...@Ibnu Shakir

இதேபோலத்தான்...

மற்ற மதத்து பெண்கள் சவூதி வந்தாலும் அங்கே பின்பற்றவேண்டிய நடைமுறை என்று ஒன்று உள்ளது. உதாரணம் ஹிஜாப். கண்டோலிசா ரைஸ் சவூதி வந்தபோதும் கூட ஹிஜாப் அணிந்தே வந்தார். மேலோட்டமாக பார்க்கும்போது இது அராஜகம் போல தோன்றும். ஆனால் இல்லை.

ஏனெனில், கிருச்துவமோ, யூதமோ, சைவமோ, வைணவமோ, பவுத்தமோ, சீக்கியமோ, சொராச்ற்றியமோ மற்றும் ஏனைய நாத்திக இசமோ எந்த ஒன்றிலும், "ஹிஜாப் ஆடையை அணிய அந்த மதத்தில் தடை" என்று இருக்க...

அல்லது

"பெண்கள்... தொடை,மார்பு,இடுப்பு, அக்குள் ஆகியன தெரியாதபடி ஒருக்காலும் ஆடை அணியவே கூடாது" என்ற கெடுபிடி சட்டம் இருக்க...

அதற்கு எதிராக சவூதி சட்டம் போட்டு அதை தன நாட்டுக்கு வந்த விருந்தாளிகள் மீது திணித்து இருக்குமேயானால்... அது மத நிந்தனை சட்டம்..!

(எனக்கு பிடிக்காத காக்கி யுனிபார்ம் நிறத்தை, என் அரசு பள்ளி சீருடை சட்டத்தை பின்பற்றி ஐந்து வருடம் தொடர்ந்து அணிந்தேன்... எவ்வித எதிர்ப்பும் இன்றி..!இதற்கு என்ன சொல்கிறீர்கள்... மிஸ்டர்.இப்னு ஷாகிர்..?)

எது மத விரோதம்..? எது மத சகிப்புத்தன்மை..? இரண்டையும் குழப்பி என்னவொரு நயவஞ்சகமான எழுத்து உங்களுடையது...?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-60028976605368694112012-01-15T11:36:51.367+03:002012-01-15T11:36:51.367+03:00@Ibnu Shakirஅடடா ஒரு முக்கிய விஷயத்தை விட்டுட்டேனே...@Ibnu Shakirஅடடா ஒரு முக்கிய விஷயத்தை விட்டுட்டேனே...

எது மத விரோதம்..? எது மத சகிப்புத்தன்மை..?இரண்டையும் குழப்பி என்னவொரு நயவஞ்சகமான எழுத்து உங்களுடையது...?

//ரமதான்...காஃபிர்களுக்கும் உணவு உண்ண அனுமதி//---மறைவில் உன்ன அனுமதி இருக்கிறது..!

ஆனால் பப்ளிக்கில் உன்னத்தான் முஸ்லிம்களுக்கும் அனுமதி இல்லை.

99 % சாப்பிடாமல் இருக்க ஒரு சதவீதம் பேர் அவர்கள் முன்னிலையில் சாப்பிட்டால்... அது நோன்பிருப்போருக்கு அசூசையை ஏற்படுத்தும் என்பதால் பொது இடங்களில் சாப்பிட அனுமதி இல்லைதான். ஆனால், அவர்களின் வீட்டில் சமைத்து பலருடன் சேர்ந்து சாப்பிடலாமே..? இந்த சட்டம் நோன்பு வைக்காத முஸ்லிம்களுக்கும் பொருந்துமே..!
(முந்தைய நிறுவனத்தில் கேண்டினில் இருந்து வந்த சாப்பாடை புறக்கணித்து யூனியன் தொழிலாளர்கள் நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம். அப்போது, எங்கள் யூனியனில் இல்லாத பலரும் சாப்பிடாமல் புறக்கணித்தனர். கேட்டதற்கு பெரும்பாலானோர் நீங்கள் சாப்பிடாமல் பசியோடு வேலை செய்ய... உங்கள் கண்முன்னே நாங்கள் மட்டும் எப்படிப்பா சாப்பிடுவது..? என்றனர். சரி, பார்சல் வாங்கி தனியே எடுத்து சென்று வேறு ஒரு அறையில் அமர்ந்து சாப்பிட சொன்னோம். நாகரிகம் கருதி அதைக்கூட மறுத்து விட்டனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்... மிஸ்டர்.இப்னு ஷாகிர்..?)~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-60998575093343599022012-01-15T08:45:21.282+03:002012-01-15T08:45:21.282+03:00@Ibnu Shakir
Mr.Ibnu Shakir,
தப்பித்தவறி எப்படியோ ...@Ibnu Shakir
Mr.Ibnu Shakir,
தப்பித்தவறி எப்படியோ என் தளத்துக்கு வந்து விட்டீர்கள்...
உண்மைகளை அறிந்து கொள்ள வைக்காமல் உங்களை வெறுங்கையோடு அனுப்பினால் அது தவறல்லவா..?

இன்றைய உலகில், சிறுபான்மை குடிமக்களாக முஸ்லிம்கள் உள்ள நாடுகளில்தான்... அவர்களின் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்ற ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் இடையூறுகள் அந்தந்த பெரும்பான்மை மதத்து அரசால் அல்லது நாத்திக அரசால் போடப்படுகின்றன.

ஆனால், இன்றைய உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்து அவர்கள் ஆளும் எந்த ஒரு நாட்டிலும் சிறுபான்மை மதத்து குடிமக்களுக்கு அவர்களின் மத நடவடிக்கைகளுக்கு அது மற்றவர்களுக்கு ஆபத்தாகவும் (பட்டாசு வெடி வெடிப்பது, கலர் போடி தண்ணீர் அடிப்பது...) இருந்தாலுமே கூட எவ்வித எதிர்ப்போ முட்டுக்கட்டையோ இடப்படுவது கிடையாது.

இஸ்லாமோபோபியா இன்றி இதை சிந்தித்து பார்க்கவும்.

இன்னொன்றும் சொல்கிறேன்...!

உங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் காலை எழுந்தவுடன் எப்போதும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பார். மேலும், 'மதுவகை... போதை வஸ்து எல்லாம் ஹராம்' என்று அதன் வாசனை கூட இவருக்கு ஆகாது. இது அவரது வாழ்வியல் கொள்கை. 'அது அவரது உரிமைதான்' என்று மிகவும் பரந்த மனதுடன் நீங்கள் அதை அனுமதிக்கிறீர்கள்.

உங்களின் இன்னொரு மகன் எப்போதும் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் சாராயம் குடிப்பார். அப்புறம் தான் காபி டீ தண்ணீர் எதுவும் குடிப்பார். இது அவரது வாழ்வியல் கொள்கை. 'இது இவரது உரிமை' என்று அனுமதிக்கிறீர்கள்.

இந்நிலையில்....ஒருநாள்,
நீங்கள் 'சமநீதியோடு நடப்பவர்' என்று உலகுக்கு காட்டவிரும்பி... சாராயம் குடிக்கும் மகனின் கிளாசில் ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றுகிறீர்கள். அவர் ஏதேனும் எதிர்ப்பு தெரிவிப்பாரா..? மாட்டார் அல்லவா..?

சரி, இப்போது... தண்ணீர் குடிக்கும் மகனின் கிளாசில் ஒரு ஸ்பூன் சாராயம் ஊற்றுகிறீர்கள். அவர் ஏதேனும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பாரா..? சும்மா இருக்க மாட்டார் அல்லவா..? ஏன்.. இப்படி..?

இஸ்லாமோபோபியா இன்றி சிந்தித்து பாருங்கள் திரு.Ibnu Shakir~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-82667940026487265452012-01-15T07:52:55.445+03:002012-01-15T07:52:55.445+03:00//அதற்கு நாம் என்ன பதில் எழுதுவோம் என்று தெரியாத க...//அதற்கு நாம் என்ன பதில் எழுதுவோம் என்று தெரியாத காஃபிர்கள் எதாவது எழுதுவார்கள். அனுமதிக்க வேண்டாம்//

---தயவுசெய்து என்னை இந்த ஒருமுறை மட்டும் மன்னித்து விடுங்கள் திரு.Ibnu Shakir... உங்களை எல்லாம் ஒரு பொருட்டாக மதித்து பதில் சொன்னதுக்கு...~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-28842816972864603932012-01-15T07:52:38.018+03:002012-01-15T07:52:38.018+03:00///ஐரோப்பாவில் மசூதி கட்ட எவ்வளவு உரிமை அங்கு மதம்...///ஐரோப்பாவில் மசூதி கட்ட எவ்வளவு உரிமை அங்கு மதம் மாறக்கூடிய அல்லத் வந்தேறிய முஸ்லிம்களுக்கு இருக்குமோ அதே அளவுக்கு அரேபியாவிலும் கோவில் கட்டவோ சர்ச் கட்டவோ உரிமை இருக்க வேண்டும் இல்லையா?///

---ஹலால் உணவை சாப்பிட ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே உரிமை மறுக்கப்படுகிறது.. அவர் முஸ்லிம் என்பதால்..! நிகாப் அணிய ஒரு பிரான்ஸ் குடிமகளுக்கே உரிமை மறுக்கப்படுகிறது.. அவர் முஸ்லிம் என்பதால்..!

இந்த லட்ஷணத்தில்.... //வந்தேறிய முஸ்லிம்களுக்கு இருக்குமோ//---ஹா....ஹா....ஹா.... பொய்...! அண்டப்புளுகு...! உண்மை பேசுங்கள் பொய்யரே..! (my question is foolish logic... is it not..?)

ஆனால், சவூதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாத குடிமக்கள் இல்லை... ஓமான்...துபாய்.... போன்ற நாடுகளில் தங்கள் முஸ்லிம் அல்லாத குடிமக்களுக்காக கோவில்கள், சர்ச்கள் உள்ளன..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-32886553090471827682012-01-15T07:51:57.937+03:002012-01-15T07:51:57.937+03:00///ரமதான் காலத்தில் உணவு உண்ண விரும்பும் காஃபிர்கள...///ரமதான் காலத்தில் உணவு உண்ண விரும்பும் காஃபிர்களுக்கும் உணவு உண்ண அனுமதி இருக்க வேண்டும் இல்லையா? பர்தா போட விரும்பாத காபிர் பெண்களும் பர்தா போடாமல் வீதிகளில் நடக்க உரிமை இருக்க வேண்டும் இல்லையா?///

---ஹா....ஹா....ஹா.... முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட முஸ்லிம்கள் ஆளும் எந்த நாட்டில் தன் சிறுபான்மை மதத்து குடிமகனுக்கு இப்படி ஒரு அராஜக சட்டம் உள்ளது..? உண்மை பேசுங்கள் பொய்யரே..! (my question is foolish logic... is it not..?)~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-19979148699760219542012-01-15T07:51:23.669+03:002012-01-15T07:51:23.669+03:00@Ibnu Shakir
//என் பின்னூட்டத்தை அனுமதித்ததற்கு நன...@Ibnu Shakir
//என் பின்னூட்டத்தை அனுமதித்ததற்கு நன்றி மார்க்க சகோ.அதெ நேரத்தில் காஃபிர்கள் இப்படியெல்லாம் கேட்டுத்தொலைத்தால் அனுமதிக்க வேண்டாம். //

---சரி, சரி, இந்த ஒருமுறை தவிர்த்து நானும் இனிமேல் மற்றவர்கள் போலவே உங்களின் இதுபோன்ற அறிவற்ற வறட்டு மொக்கை வாதங்களை அனுமதிக்கப்போவதில்லை... இந்த ஒருமுறை தவிர்த்து..!

///அதே போல, ஹலால் உணவு உண்ண விரும்பாதவர்களுக்கும் ஹலால் அல்லாத உணவு கிடைக்க சவுதி அரேபியா போன்ற நாடுகள் வழி செய்துதரவேண்டும் இல்லையா?///----நிச்சயமாக..! இங்கிலாந்தில், Lord அஹமத் போன்று சவூதியிலும் ஒரு Lord
Mount Batton என்பவர், சவூதி அரசில் அமைச்சராக எல்லாம் இருக்கவேண்டாம்... அட்லீஸ்ட் ஒரு சாதாரண பிச்சை எடுக்கும் saudi citizen ஆவாவது இருந்தால் கூட, நிச்சயமாக அந்த ஒருவருக்கு அவர் கேட்கும் ஹாராமை பெற தக்க வாய்ப்பை ஏற்படுத்தத்தான் வேண்டும்..! மலேசியாவில் உள்ள சைவ மத தமிழர்களுக்காக (citizens) உலகப்பிரசித்தி பெற்ற பிரபல முருகன் கோவில் போலவும், ஓமானில் உள்ள வைணவ மத தமிழர்களுக்காக (citizens) பெருமாள் கோவில் போலவும்... சரி... இப்போதைக்கு இந்த இரண்டு உதாரணம் போதும்...~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-9318305348474206352012-01-15T02:27:45.157+03:002012-01-15T02:27:45.157+03:00என் பின்னூட்டத்தை அனுமதித்ததற்கு நன்றி மார்க்க சகோ...என் பின்னூட்டத்தை அனுமதித்ததற்கு நன்றி மார்க்க சகோ.
அதெ நேரத்தில் காஃபிர்கள் இப்படியெல்லாம் கேட்டுத்தொலைத்தால் அனுமதிக்க வேண்டாம். ”அதே போல, ஹலால் உணவு உண்ண விரும்பாதவர்களுக்கும் ஹலால் அல்லாத உணவு கிடைக்க சவுதி அரேபியா போன்ற நாடுகள் வழி செய்துதரவேண்டும் இல்லையா? ரமதான் காலத்தில் உணவு உண்ண விரும்பும் காஃபிர்களுக்கும் உணவு உண்ண அனுமதி இருக்க வேண்டும் இல்லையா? பர்தா போட விரும்பாத காபிர் பெண்களும் பர்தா போடாமல் வீதிகளில் நடக்க உரிமை இருக்க வேண்டும் இல்லையா? ஐரோப்பாவில் மசூதி கட்ட எவ்வளவு உரிமை அங்கு மதம் மாறக்கூடிய அல்லத் வந்தேறிய முஸ்லிம்களுக்கு இருக்குமோ அதே அளவுக்கு அரேபியாவிலும் கோவில் கட்டவோ சர்ச் கட்டவோ உரிமை இருக்க வேண்டும் இல்லையா? ”
அதற்கு நாம் என்ன பதில் எழுதுவோம் என்று தெரியாத காஃபிர்கள் எதாவது எழுதுவார்கள். அனுமதிக்க வேண்டாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-17146348542643789542012-01-13T23:07:33.000+03:002012-01-13T23:07:33.000+03:00@Ibnu Shakir
//நிச்சயமாக!//---ம்ம்ம்... அது..!
//ஆ...@Ibnu Shakir
//நிச்சயமாக!//---ம்ம்ம்... அது..!
//ஆதரிக்கிறேன்//---முதன்முறையாக (எனக்குத்தெரிந்தவரையில்) நீங்கள் உண்மையின் பக்கம் நின்று ஆதரவுக்குரல் எழுப்பியமைக்கும், தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி திரு.Ibnu Shakir.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-70738053749513160592012-01-13T20:33:53.614+03:002012-01-13T20:33:53.614+03:00ஹலால் உணவை உண்ணாதவர்களுக்கு மட்டும் அப்படி ஒரு வாய...ஹலால் உணவை உண்ணாதவர்களுக்கு மட்டும் அப்படி ஒரு வாய்ப்பிருப்பது போல்... ஹலால் உணவு மட்டுமே உண்ண விரும்புவோர்க்கும் ஒரு வாய்ப்பு இருக்க வேண்டாமா//
நிச்சயமாக!
ஆதரிக்கிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-84134016233487569582012-01-07T20:21:35.274+03:002012-01-07T20:21:35.274+03:00@Barariதங்கள் கருத்தே என் கருத்தும். வருகைக்கும் ப...@Barariதங்கள் கருத்தே என் கருத்தும். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.சகோ.பராரி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-10255972881455607722012-01-07T20:19:35.947+03:002012-01-07T20:19:35.947+03:00@ரியாஸ் அஹமதுஅலைக்கும் ஸலாம் வரஹ்... வருகைக்கும் ப...@ரியாஸ் அஹமதுஅலைக்கும் ஸலாம் வரஹ்... வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ரியாஸ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-14431940643206480742012-01-07T20:17:12.602+03:002012-01-07T20:17:12.602+03:00@உதயம்ஸலாம் சகோ.உதயம்,
வருகைக்கும் பின்னூட்டத்திற்...@உதயம்ஸலாம் சகோ.உதயம்,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

தங்கள் பதிவை படித்தேன். புது வரடம் அன்று இந்த நியூஸ் வந்த போதே எனக்கு இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சங்பரிவார வேலையாகத்தான் இருக்கும் என்று ஊகித்தேன்.

உயிரைப்பற்றி கொஞ்சமும் அஞ்சாது துப்பறிந்த உண்மையை ஊருக்கும் உலகுக்கும் உணர்த்திய அந்த உத்தமருக்கு என் கோடி நன்றிகள்.
ஹேமந்த் கார்கரேவின் நேர்மை இன்னும் வாழ்வது கண்டு மிகவும் மகிழ்ச்சி.

இறைவனுக்கே புகழனைத்தும்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-39665125755748249632012-01-07T20:11:20.214+03:002012-01-07T20:11:20.214+03:00@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
நீண்ட நாள...@NKS.ஹாஜா மைதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
நீண்ட நாள் கழித்து மீண்டும் வந்திருக்கிறீர்கள். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.அதிரடி ஹாஜா.

அல்ஹம்துலில்லாஹ் நலம். இறைவன் உதவியால் தாங்களும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். //இங்கிலாந்து அமெரிக்காவின் கைப்பாவைதானே..//---ஆமாம் சகோ. அப்புறம் அதிலென்ன ஆச்சர்யம் என்கிறீர்களா..? சர்தான்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-39306990716929330542012-01-07T10:10:30.987+03:002012-01-07T10:10:30.987+03:00சலாம் சகோ....
இறைவன் உதவியால் நலமாக இருப்பீர்கள் ...சலாம் சகோ....

இறைவன் உதவியால் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்...
இங்கிலாந்து அமெரிக்காவின் கைப்பாவைதானே ..NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-22694798657294132882012-01-07T00:26:19.036+03:002012-01-07T00:26:19.036+03:00அருமையான பதிவு . பாராட்டுக்கள் ஆஷிக். *
இதையும் ...அருமையான பதிவு . பாராட்டுக்கள் ஆஷிக். *

இதையும் படிங்க ..
காவி தீவிரவாதிகளின் கயவாளித்தனம்! http://meiyeluthu.blogspot.com/2012/01/blog-post.htmlஉதயம்https://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-71967505372357669672012-01-04T12:59:01.228+03:002012-01-04T12:59:01.228+03:00அஸ்ஸலாமு அழைக்கும் ...
நல்ல பதிவு சகோ ...நன்றி நன்...அஸ்ஸலாமு அழைக்கும் ...
நல்ல பதிவு சகோ ...நன்றி நன்றி
மாஷா அல்லாAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-54437537519431945442012-01-04T11:43:29.630+03:002012-01-04T11:43:29.630+03:00இங்கிலாந்தில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது.அதற்க்க...இங்கிலாந்தில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது.அதற்க்கு ஏதாவது ஒரு வகையில் இடையுறு ஏற்ப்படுத்த வேண்டும் அதுதான் அவர்களின் நோக்கம்.சத்திய ஒளியை வாயால் வூதி அணைக்க முயல்கிறார்கள்.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-54296762577718111252012-01-04T11:42:56.831+03:002012-01-04T11:42:56.831+03:00இங்கிலாந்தில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது.அதற்க்க...இங்கிலாந்தில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது.அதற்க்கு ஏதாவது ஒரு வகையில் இடையுறு ஏற்ப்படுத்த வேண்டும் அதுதான் அவர்களின் நோக்கம்.சத்திய ஒளியை வாயால் வூதி அணைக்க முயல்கிறார்கள்.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-80537873919076805542012-01-04T11:15:19.912+03:002012-01-04T11:15:19.912+03:00@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்.....@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்...வருகைக்கு நன்றி சகோ.முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-50549122402218564102012-01-04T11:13:36.638+03:002012-01-04T11:13:36.638+03:00@இப்னு காஜாவருகைக்கு நன்றி சகோ.இப்னு காஜா.@இப்னு காஜாவருகைக்கு நன்றி சகோ.இப்னு காஜா.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-91196498410039504912012-01-04T11:12:05.665+03:002012-01-04T11:12:05.665+03:00@ரஹீம் கஸாலி//இஸ்லாம் மீது இங்கிலாந்து மக்களுக்கு ...@ரஹீம் கஸாலி//இஸ்லாம் மீது இங்கிலாந்து மக்களுக்கு மேனியா வந்துவிடுமோ என்ற ஃபோபியா தான் எல்லாவற்றிற்கும் காரணம்.//---ஹி..ஹி.. ஃபோபியாகளுக்கு இஸ்லாமோஃபிலியா வர பிரார்த்திப்போம்..!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.கஸாலி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com