tag:blogger.com,1999:blog-7646950909716172211.post2158934700432038578..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: 26 / 1 : 'குடி' அரசு தினமா இனி...?~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-65847241185051657082011-01-24T09:52:10.176+03:002011-01-24T09:52:10.176+03:00@ சிந்தனை செய் said...
//ஆண்களுக்கு டாஸ்மாக் பெண்...@ சிந்தனை செய் said...

//ஆண்களுக்கு டாஸ்மாக் பெண்களுக்கு இது. சமநீதி!//
//மேலும், இதில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு{?} முப்பது அல்லது நாப்பது வயதிலிருந்தே பென்ஷன் தந்து விடுவார்களோ?//

நீங்க ரொம்ப ஓவரா சிந்திக்கிறீங்க சகோ. இது நல்லாயில்லை. அம்புட்டுத்தான் சொல்வேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-77013847487430850322011-01-24T09:29:52.781+03:002011-01-24T09:29:52.781+03:00@ Anonymous said... 9
வாங்க சகோ.குடிகாதவன்.பாமக. க...@ Anonymous said... 9
வாங்க சகோ.குடிகாதவன்.பாமக. குடியை எதிர்ப்பதில் உங்கள் காட்சி காட்டும் அக்கறை மீது என்றுமே எனக்கு ஒரு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு.

என்னை வீடு தேடி வந்து உதைப்பது இருக்கட்டும். இங்கே நான் ஒரு பதிவில் ஐடியா கொடுத்து... அதை உடனே அமல்படுத்தும் நிலையில்தான் அரசு இருக்கிறதோ? செம காமடி. இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயமே அரசிடமிருந்துதான் எனக்கு வந்தது. எப்படி?

அரசின் 'எய்ட்ஸ் விளம்பரம்' என்ன சொல்கிறது?
எய்ட்ஸ் பரவாமல் தடுக்க காண்டம் உபயோகிக்க அல்லவா சொல்கிறது? உண்மையில் 'எய்ட்ஸ் பரவாமல் தடுக்க விபச்சாரம் செய்யாதீர்கள்' என்றல்லாவா சொல்லியிருக்க வேண்டும்? இங்கே விபச்சாரத்துக்கு மறைமுக ஆதரவு அல்லவா அரசிடமிருந்து வருகிறது?

விபச்சார வழக்கில் கைது செய்து தண்டிப்பது பெண்களை மட்டும்தான். அதாவது அதில் சம்பாரிப்பது அவர்கள் மட்டும் என்பதால்..! (விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக ஏன் ஆண்களை கைது செய்வதுமில்லை, தண்டிப்பதுமில்லை என சிந்திக்கவும். ஒருவர் மட்டும் ஈடுபடும் குற்றமா விபச்சாரம்?)

இங்கே கூர்ந்து சிந்தித்தால், உங்களுக்கு ஒன்று விளங்கும். அதாவது அரசு, விபச்சாரத்தை ஒரு தொழிலாய்த்தான் பார்க்கிறதே அன்றி ஒழுக்கக்கேடாய் பார்க்கவில்லை... பார்க்கவில்லை... பார்க்கவில்லை...! அதனால்தான் பயப்படுகிறேன். பெருமளவில் தகுந்த ஊழியர்கள் மட்டும் கிடைத்துவிட்டால், இந்த 'பணம் கொழிக்கும் தொழிலையும்' விரைவில் அரசே நடத்த முன்வரப்போகிறதோ என்று..!

நான் உண்மையிலேயே ரொம்ப சீரியசாகத்தான் எழுதுகிறேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-35272770139625503762011-01-24T08:59:14.313+03:002011-01-24T08:59:14.313+03:00உங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பே...உங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக.

சகோ.உதயம்,
//நீங்கள் ஒரு நல்ல குடிமகன்//--சக பதிவரிடமிருந்து இதுதான் எனக்குக்கிடைத்த பெரிய விருது சகோ. தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

சகோ.Issadeen Rilwan - Changes Do Club said...
//சிந்திக்கட்டும் அரசாங்கங்கள்//--இனிமேலாவது...!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-67987289058334246092011-01-24T08:38:46.394+03:002011-01-24T08:38:46.394+03:00அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஆமினா & சகோ.ஆயிஷா ...அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஆமினா & சகோ.ஆயிஷா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//எப்ப கவிஞரானீங்க//
//கவிதை வரிகள் அருமை//
--நன்றி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-59392339539767992142011-01-24T08:12:13.364+03:002011-01-24T08:12:13.364+03:00சகோ.ஜபருல்லாஹ்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//அச்ச...சகோ.ஜபருல்லாஹ்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//அச்சச்சோ, அப்படி என்றால் தமிழகத்தை இனி ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாதே!//--இவ்வளவுதான் ஆண்டவனால் முடியும் என்று இறைசக்திக்கு வரையறை கூறும் ரஜினி பேசலாம் இந்த வசனத்தை...

ஆனால், நாமுமா சகோ.?

"உலகின் அனைத்து சீர்கேட்டிலும் தமிழகமே தலைகீழே புரண்டு கிடந்து மூழ்கி திளைத்தாலும் அடுத்த நொடியில் அனைத்தும் சரியாகும்... ஆண்டவன் நினைத்தால்..." இல்லையா சகோ.?

//சகோ.ஆஷிக், சரியான நேரத்தில் அருமையான பதிவிட்டு அசத்திவிட்டீர்கள். பாராட்டுக்கள்.//--வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-49831777749280144322011-01-24T07:39:09.187+03:002011-01-24T07:39:09.187+03:00அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஹைதர் அலி,
//சகோதர். ...அலைக்கும் ஸலாம் வரஹ்...

சகோ.ஹைதர் அலி,
//சகோதர். கவி முஹம்மது அஷிக்
கவிதை அருமை//--அங்கீகாரத்திற்கு(!?)ம் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.

சகோ.இளம்தூயவன்,
//அனல் பறக்கும் வரிகள்//
ஏதோ நம்மால முடிஞ்சுது.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-11628280826857834902011-01-24T07:03:14.921+03:002011-01-24T07:03:14.921+03:00சகோ கஸாலி,
உங்களுக்கு ஓரிறைவனின் சாந்தியும் சமாதான...சகோ கஸாலி,
உங்களுக்கு ஓரிறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
//மதுவிலும் சூதிலும் பெரும் தீமை இருக்கிறது. எனவே தவிர்த்துக்கொள்ளுங்கள் என்கிறது இறை வசனம்.//---சரியான கருத்தை இட்ட உங்களுக்கு மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-84609367044559683432011-01-23T17:07:30.226+03:002011-01-23T17:07:30.226+03:00அன்ன பேனா இருவரிடமிருந்தும் ஓட்டு வாங்க நல்ல திட்ட...அன்ன பேனா இருவரிடமிருந்தும் ஓட்டு வாங்க நல்ல திட்டம்{!} தானே?

திருத்தம்

\\அன்ன பேனா\\ ===தவறு.

ஆண் பெண் இருவரிடமிருந்தும் ஓட்டு வாங்க நல்ல திட்டம்{!} தானே?

== என்பதே சரி.ஒனக்கு வழிஞ்சா தக்காளி சாஸூhttps://www.blogger.com/profile/04640836330347392995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-66588651239809732942011-01-23T16:13:29.268+03:002011-01-23T16:13:29.268+03:00//பக்கத்திலே Bபார் திறந்துவிட்டு, இனி சொல்வாயோ
வெக...//பக்கத்திலே Bபார் திறந்துவிட்டு, இனி சொல்வாயோ
வெக்கமின்றி, 'பாரினிலே சிறந்தது நம் அரசு-Bபார்' என்று?//==என்றுதானே சொல்லி இருக்கிறீர்கள்? நல்ல சிந்தனை.

//அரசு போதைப்பொருள் விற்பனை மையம்
அரசு விபச்சாரவிடுதி - இப்படி எந்தக்கேவலத்தையும்
அரசே நடத்தத்துவங்கினால் 'இனி எதுவும் தவறில்லை' என்றாகிடுமே?//==மெய்தான். ஆண்களுக்கு டாஸ்மாக் பெண்களுக்கு இது. சமநீதி!

மேலும், இதில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு{?} முப்பது அல்லது நாப்பது வயதிலிருந்தே பென்ஷன் தந்து விடுவார்களோ? அடடா! அன்ன பேனா இருவரிடமிருந்தும் ஓட்டு வாங்க நல்ல திட்டம்{!} தானே? நல்ல யோசனை என்று இதையும் சீக்கிரமா ஆரம்பித்து விடுவார்களோ என்று உள்ளூர பயமாக உள்ளது. எங்க இப்படில்லாம் எழுதறீங்க?ஒனக்கு வழிஞ்சா தக்காளி சாஸூhttps://www.blogger.com/profile/04640836330347392995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-64601548728158297732011-01-23T14:41:29.032+03:002011-01-23T14:41:29.032+03:00மவனே நான் எவண்டா ஜெலளிதாக்கு டாஸ்மாக் ஐடியா குட்த்...மவனே நான் எவண்டா ஜெலளிதாக்கு டாஸ்மாக் ஐடியா குட்த்தான்ன்னு தேடிட்டு இருகேன். நீ எனடாண்டா இப்போ விபச்சார விடுதி, பிரவுன் சுகர் கஞ்சா விக்கேல்லாம் ஐடியா குட்கறே. இத மட்டும் அரசாங்கம் கொண்டு வந்தான்னா அப்புறம் வீடு தேடி வந்து ஓத இருக்குடி உனக்கு.

குடிகாதவன்.
பாமக.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-86574170727085046212011-01-23T10:45:39.948+03:002011-01-23T10:45:39.948+03:00சிந்திக்கட்டும் அரசாங்கங்கள்சிந்திக்கட்டும் அரசாங்கங்கள்Issadeen Rilwan https://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-48903109671656577612011-01-22T20:57:58.634+03:002011-01-22T20:57:58.634+03:00சகோதரர் ஆஷிக், உங்களுடைய இன்னொரு பரிமாணம் கவிதையாக...சகோதரர் ஆஷிக், உங்களுடைய இன்னொரு பரிமாணம் கவிதையாக விரிந்ததில் மகிழ்ச்சி. சும்மா "நச்". அரசாங்கத்திற்கு இல்லாத சமூக அக்கரையும் மக்கள் நலனையும் உங்கள் கருத்தில் பார்க்கும் போது நீங்கள் ஒரு நல்ல குடிமகன் என்பது விளங்குகிறது. தொடருங்கள்! பாராட்டி வரவேற்கிறேன்.உதயம்https://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-3712219013251370332011-01-22T19:47:55.345+03:002011-01-22T19:47:55.345+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
சகோ,கவிதை வரிகள் அருமை.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

சகோ,கவிதை வரிகள் அருமை.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-23427483143915393282011-01-22T18:32:23.440+03:002011-01-22T18:32:23.440+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ எப்ப கவிஞரானீங்க??...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ எப்ப கவிஞரானீங்க???????

நாட்டுக்கு வருமானம் சேர்க்க ஏற்படுத்தியிருக்கும் மதுகடைகளை நாட்டுக்கே அவமானகேடுஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-4903297093964032552011-01-22T15:55:00.199+03:002011-01-22T15:55:00.199+03:00'தமிழக அரசு பரிசுச்சீட்டு'-என நீ தந்ததால்
...'தமிழக அரசு பரிசுச்சீட்டு'-என நீ தந்ததால்
மிகுந்த கெளரவம் பெற்றது லாட்டரி சூதாட்டம்!

அரசு போதைப்பொருள் விற்பனை மையம்
அரசு விபச்சாரவிடுதி - இப்படி எந்தக்கேவலத்தையும்
அரசே நடத்தத்துவங்கினால் 'இனி எதுவும் தவறில்லை' என்றாகிடுமே?
அச்சச்சோ, அப்படி என்றால் தமிழகத்தை இனி ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாதே!

சகோ.ஆஷிக், சரியான நேரத்தில் அருமையான பதிவிட்டு அசத்திவிட்டீர்கள். பாராட்டுக்கள்.Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-91011976882762693512011-01-22T13:41:17.552+03:002011-01-22T13:41:17.552+03:00அஸ்ஸலாமு அலைக்கும்...
அனல் பறக்கும் வரிகள் .அஸ்ஸலாமு அலைக்கும்...

அனல் பறக்கும் வரிகள் .தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-43048318726323404112011-01-22T09:36:19.099+03:002011-01-22T09:36:19.099+03:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோதர். கவி முஹம்மது அ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோதர். கவி முஹம்மது அஷிக்
கவிதை அருமை

//அரசு போதைப்பொருள் விற்பனை மையம்
அரசு விபச்சாரவிடுதி - இப்படி எந்தக்கேவலத்தையும்
அரசே நடத்தத்துவங்கினால் 'இனி எதுவும் தவறில்லை' என்றாகிடுமே?//

இந்த வரிகளை ரசித்தேன்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-39983116869886271742011-01-22T07:10:08.647+03:002011-01-22T07:10:08.647+03:00மதுவிலும் சூதிலும் பெரும் தீமை இருக்கிறது. எனவே தவ...மதுவிலும் சூதிலும் பெரும் தீமை இருக்கிறது. எனவே தவிர்த்துக்கொள்ளுங்கள் என்கிறது இறை வசனம்.
மிக அருமையான பதிவு ஆஷிக். உங்களுக்கு ஓரிறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.com