tag:blogger.com,1999:blog-7646950909716172211.post2055844090074767636..comments2023-12-30T14:34:40.272+03:00Comments on ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~: ' ஒரு நாள் = 24 மணி நேரம் ' : முதலில் சொன்னது யார்..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~http://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7646950909716172211.post-35228138642530554542011-12-18T02:56:27.224+03:002011-12-18T02:56:27.224+03:00@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் ஆர்...@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...

வருகைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி சகோ.குலாம்.

//சரி அந்த அறிவாளி யார்...?//---எனக்கு தெரியவில்லைன்னுதானே சகோ.கேட்கிறேன்..?

ஆளாளுக்கு ஒவ்வொரு கதை சொல்றாங்க.
படிக்க படிக்க சிரிப்பா இருந்தாலும்,
கடைசியிலே எவருமே உண்மையான ஆளையோ,
அறிவியல்பூர்வமான காரணத்தையோ,
லாஜிக்கோடு ஒரு வாதத்தையோ
காரணமாக சொல்லவில்லை.

கடவுளை ஏற்க
ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பவர்கள் எல்லாம்
இதுவரை இந்த 'வினாடி' பற்றி மட்டும்
மூச்சே விடவில்லை இந்த வினாடி வரை..!

இதுதான் சோகமான பியூட்டி..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-41606415245593390592011-12-18T02:54:29.234+03:002011-12-18T02:54:29.234+03:00@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும்...@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, சகோ.சுவனப்பிரியன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-85631011718226362022011-12-18T02:52:18.515+03:002011-12-18T02:52:18.515+03:00@zalhaஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இது வரை யோசிக்காம...@zalhaஅலைக்கும் ஸலாம் வரஹ்...

//இது வரை யோசிக்காம விட்டுட்டோமே//---அதான் இப்போ நாம் யோசிச்சிட்டோம்ல...?! :-) வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, சகோ.ழல்ஹா~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-76945808405015111962011-12-18T02:49:45.782+03:002011-12-18T02:49:45.782+03:00@Hajaஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இன்ஷா அல்லாஹ் விடை...@Hajaஅலைக்கும் ஸலாம் வரஹ்...

//இன்ஷா அல்லாஹ் விடைத் தெரிந்தால் தகவல் தருகிறோம்........//---அவசியம் தாருங்கள் சகோ.ஹாஜா. வருகைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-36316145594361346412011-12-17T17:07:16.159+03:002011-12-17T17:07:16.159+03:00அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோ CITIZEN உங்கள் ஆக்க...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோ CITIZEN உங்கள் ஆக்கம் மிக அருமையாக இருந்தது,நீங்கள் உங்கள் ஆக்கத்தில் எல்லாம் சொல்லிவிட்டு விடையை எங்களிடம் கேட்கிறீர்களே, இன்ஷா அல்லாஹ் விடைத் தெரிந்தால் தகவல் தருகிறோம்........
வஸ்ஸலாம்....Hajahttps://www.blogger.com/profile/16711399285952450006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-12601378825960426272011-12-17T15:37:55.974+03:002011-12-17T15:37:55.974+03:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ!
இது வரை யோசிக்காம விட்டுட்...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ!
இது வரை யோசிக்காம விட்டுட்டோமே என்று கவலை பட்டு, பரவால்ல friends கிட்ட சொல்லிக்காட்டி அறிவுப்புயல் பெயர் வாங்குவோமேன்னு கடைசி வரை வாசிச்சு விடை கிடைகாமலே போக உட்டுடிங்களே சகோ! அருமையான சிந்தனை. ஜசாக்கல்லாஹு கிரன்!.
தொடருங்க....zalhahttps://www.blogger.com/profile/13336279040260990335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-78681505154855194212011-12-17T12:51:02.831+03:002011-12-17T12:51:02.831+03:00அஸ்ஸலாமு அலைக்கும்!
சிந்திக்க வைக்கும் இடுகை.அஸ்ஸலாமு அலைக்கும்!

சிந்திக்க வைக்கும் இடுகை.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-5933051966089713432011-12-17T11:21:13.146+03:002011-12-17T11:21:13.146+03:00அஸ்ஸலாமு அலைக்கும் சலாம் வரஹ்
அன்பு சகோ சிட்டிசன...அஸ்ஸலாமு அலைக்கும் சலாம் வரஹ்

அன்பு சகோ சிட்டிசன்
தலைப்பின் ஆரம்பத்திலிருந்து... ஸாரி இறுதிலிருந்து.. ஒவ்வொரு பத்தியின் முடிவிலும் கேள்விக்குறிகள் (பத்தி 5, 7 , 8 , 9 மற்றும் 10 தவிர...சரியானு பாத்துகோங்க)

சரி விடை கிடைக்குமானு பார்த்தா...
இறுதிப்பத்தியிலும் மீண்டு(ம்) முளைத்த கேள்விக்குறி பார்த்ததும் என் எண்ணங்களில் ஆச்சரியக்குறி

அதிகமான தகவல்கள் ஆக்கம் முழுவதும்- பகிர்ந்தமைக்கு ஜஸாகல்லாஹ் கைரன்
சகோ

சரி அந்த அறிவாளி யார்...?G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-12193950385796763192011-12-17T09:03:01.272+03:002011-12-17T09:03:01.272+03:00@VANJOORவருகைக்கும், நவீன கடிகாரம் கண்டுபிடித்த 12...@VANJOORவருகைக்கும், நவீன கடிகாரம் கண்டுபிடித்த 12ஆம் நூறாண்டு விஞ்ஞானி அல்-ஜசாரி பற்றிய வரலாற்றுக்குறிப்புகளுக்கும் நன்றி சகோ.வாஞ்சூர்.

எனது பதிவு, இதைப்பற்றி அல்ல. அவரால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த நவீன பல்சக்கரம் (இதை கண்டுபிடித்தவர்... பொறியாளர் கலஃப் இப்னு அல் முராதி) பொருத்தப்பட்ட இயந்திர கடிகாரங்களுக்கு முன்னரே எப்படி 24 மணிநேரமும் 60 நிமிடங்களும் 60 நொடிகளும் இருந்து வந்தன, என்பதே..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-70246056308715109012011-12-17T08:37:19.114+03:002011-12-17T08:37:19.114+03:00Abū al-'Iz Ibn Ismā'īl ibn al-Razāz al-Jaz...Abū al-'Iz Ibn Ismā'īl ibn al-Razāz al-Jazarī 1136–1206) (Arabic: أَبُو اَلْعِزِ بْنُ إسْماعِيلِ بْنُ الرِّزاز الجزري) was a Muslim polymath: a scholar, inventor, mechanical engineer, craftsman, artist, mathematician and astronomer from Al-Jazira, Mesopotamia, who lived during the Islamic Golden Age (Middle Ages).

He is best known for writing the Kitáb fí ma'rifat al-hiyal al-handasiyya (Book of Knowledge of Ingenious Mechanical Devices) in 1206, where he described fifty mechanical devices along with instructions on how to construct them.

Clocks

al-Jazari constructed a variety of water clocks and candle clocks. These included a portable water-powered scribe clock, which was a meter high and half a meter wide, reconstructed successfully at the Science Museum (London) in 1976[22][38] Al-Jazari also invented monumental water-powered astronomical clocks which displayed moving models of the Sun, Moon, and stars.

Candle clocks T

The most sophisticated candle clocks known to date.

The candle, whose rate of burning was known, bore against the underside of the cap, and its wick passed through the hole.

As the candle burned away, the weight pushed it upward at a constant speed.

The automata were operated from the dish at the bottom of the candle. No other candle clocks of this sophistication are known.

al-Jazari's candle clock also included a dial to display the time and, for the first time, employed a bayonet fitting, a fastening mechanism still used in modern times.[39]

Elephant clock

The elephant clock was described by al-Jazari in 1206 is notable for several innovations.

It was the first clock in which an automaton reacted after certain intervals of time (in this case, a humanoid robot striking the cymbal and a mechanical robotic bird chirping) and the first water clock to accurately record the passage of the temporal hours to match the uneven length of days throughout the year.[40]

Automatic castle clock of al-Jazari, 12th century.

Programmable castle clock

al-Jazari's largest astronomical clock was the "castle clock",

which is considered to be the
**** f i r s t programmable analog c o m p u t e r. **** [8]

It was a complex device that was about 11 feet (3.4 m) high, and had multiple functions besides timekeeping.

It included a display of the zodiac and the solar and lunar orbits, and an innovative feature of the device was a pointer in the shape of the crescent moon which travelled across the top of a gateway, moved by a hidden cart, and caused automatic doors to open, each revealing a mannequin, every hour.[1][41]

Another innovative feature was the variable ability to re-program the length of day and night everyday in order to account for the changing lengths of day and night throughout the year.

Yet another innovative feature of the device was five robotic musicians who automatically play music when moved by levers operated by a hidden camshaft attached to a water wheel.[8]

Other components of the castle clock included a main reservoir with a float, a float chamber and flow regulator, plate and valve trough, two pulleys, crescent disc displaying the zodiac, and two falcon automata dropping balls into vases.[42]

Weight-driven water clocks

al-Jazari invented water clocks that were driven by both water and weights.

These included geared clocks and a portable water-powered scribe clock, which was a meter high and half a meter wide.

The scribe with his pen was synonymous to the hour hand of a modern clock.[22][38] al-Jazari's famous water-powered scribe clock was reconstructed successfully at the Science Museum (London) in 1976.

SOURCE:  Abū al-'Iz Ibn Ismā'īl ibn al-Razāz al-Jazarī (WIKIPEDIA) VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-32478051118309100362011-12-17T07:45:46.153+03:002011-12-17T07:45:46.153+03:00@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//தேடி பார்த...@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//தேடி பார்த்து விடை தெரிந்தால் சொல்கின்றேன்.//---ம்ம்ம்... ஹோம் வொர்க் கொடுத்திட்டேனா..!? பலே.. பலே... வெய்ட்டிங் ஃபார் யூர் ஆன்சர்..!

'எப்படித்தான் யோசிக்க போரீன்களோ?'

வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-72660714613091753962011-12-17T07:41:55.646+03:002011-12-17T07:41:55.646+03:00@சிந்தனை செய்அது கி.மு மூன்றாம் நூற்றாண்டில் எகிப்...@சிந்தனை செய்அது கி.மு மூன்றாம் நூற்றாண்டில் எகிப்தியர் உபயோகித்த தண்ணீர் கடிகாரம். இதில் வினாடி/நிமிடம் இல்லை. மணி மட்டுமே உள்ளதை கவனிங்க.

//clockwise-anti clock wise... ...இடமிருந்து வலமாக எழுதக்கூடிய ஒரு நபர்தான் இந்த கடிகாரத்தை உருவாக்கியுள்ளார்.//---ஆஹா..! you are really wise..!

வருகைக்கும் துப்பரிதலுக்கும் நன்றி சகோ.சிந்தனை.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-62502508322966895162011-12-17T07:32:40.935+03:002011-12-17T07:32:40.935+03:00@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//10 , 100 , என்ற...@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...

//10 , 100 , என்று கணக்கிட்டால் மிகவும் எளிமையாக இருக்கும்//---ஆமாம் சகோ.ரப்பானி.

அப்போதிருந்த அவுன்ஸ், பவுண்ட், கேலன், யார்ட், இன்ச் எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு... 10..100..1000 என, CGS system, MKS system என்று SI Unit கொண்டுவந்தார்கள். இவற்றில் செ.மீ-ஐ...மீட்டர் எனவும், கிராமை கிலோவாகவும் மாற்றியவர்கள்... second ஐ அப்படியே விட்டதை கவனிங்க.

இதெல்லாம் விட... second க்கு சொன்ன வரையறை தான் ஹைலைட்..! அதென்ன, 9,192,631,770 period கணக்கு..?

'வினாடிக்கி இத்தனை' என்பதை 'இத்தனைக்கு வினாடி' என்றால் அது definition-ஆ..?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.ரப்பானி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-43434512435828820092011-12-17T07:22:56.071+03:002011-12-17T07:22:56.071+03:00@ஜெய்லானிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
அறிவியல் ஆதாரம் ...@ஜெய்லானிஅலைக்கும் ஸலாம் வரஹ்...

அறிவியல் ஆதாரம் இல்லா விட்டாலும் கடவுளை மறுக்கும் வீம்புக்காக வேண்டி பரிணாமத்தை ஆதரிப்போர்... நிச்சயம் எவ்வித அடிப்படையிலும் அமையாத இவ்வினாடி விஷயத்தையும் குழம்(ப்)பிகிட்டு இல்லாமல் ஆதரிக்கத்தானே செய்வார்கள்..?

வருகைக்கும் வெளிக்குத்துக்கும் நன்றி சகோ.ஜெய்லானி.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-43333638232004809982011-12-17T07:16:32.410+03:002011-12-17T07:16:32.410+03:00@s.jaffer.khanஅலைக்கும் ஸலாம் வரஹ்...
என்னது..? பத...@s.jaffer.khanஅலைக்கும் ஸலாம் வரஹ்...
என்னது..? பதில் இல்லையா...? :( :( :( வருகைக்கும் பதில் இல்லை என்ற பதிலுக்கும் நன்றி சகோ.ஜாஃபர் கான்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-36314572246196285622011-12-17T06:47:55.327+03:002011-12-17T06:47:55.327+03:00அஸ்ஸலாமு அலைக்கும்....
இம்ம்...இன்ஷா அல்லாஹ் தேடி...அஸ்ஸலாமு அலைக்கும்....

இம்ம்...இன்ஷா அல்லாஹ் தேடி பார்த்து விடை தெரிந்தால் சொல்கின்றேன். எப்படித்தான் யோசிக்குரீன்களோ?

வஸ்ஸலாம்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-4379876148840364092011-12-17T00:09:52.521+03:002011-12-17T00:09:52.521+03:00நல்ல கேள்விதான். எதற்கு பத்து நூறு என்று எவருமே மு...நல்ல கேள்விதான். எதற்கு பத்து நூறு என்று எவருமே முயலவில்லை? நான் தேடியவரையில் எவரென்று பதில் கிடைக்க வில்லை. முதலில் காட்டி இருக்கும் படம் எந்த நூற்றாண்டு கடிகாரம்? ஒருவேளை அந்த கடிகாரம்தான் முதல் கடிகாரம் என்றால் தண்ணீர் ரொம்ப ரொம்ப மேலே மிதந்து உயரும் பல் அச்சு கொண்ட கம்பி ஒருவேளை இடது புறம் இருப்பதற்கு பதில் பல்சக்கரத்துக்கு வலது புறம் கோர்க்கப்பட்டு இருந்தால், கடிகாரம் எதிர்திசையில் (anti clockwise) சுற்றும். பின்னர் அதுவே clockwise என்றாகி இருக்கும். இதன்மூலம் தெரிவது என்னவென்றால் இடமிருந்து வலமாக எழுதக்கூடிய ஒரு நபர்தான் இந்த கடிகாரத்தை உருவாக்கியுள்ளார்.ஒனக்கு வழிஞ்சா தக்காளி சாஸூhttps://www.blogger.com/profile/04640836330347392995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-32892745801753059252011-12-16T21:45:52.846+03:002011-12-16T21:45:52.846+03:00அஸ்ஸலாமு அலைக்கும்
ரொம்ப சிந்திப்பது தெரிகிறது சக...அஸ்ஸலாமு அலைக்கும்

ரொம்ப சிந்திப்பது தெரிகிறது சகோ

நீங்கள் சொல்வது போல 10 , 100 , என்று கணக்கிட்டால் மிகவும் எளிமையாக இருக்கும்Rabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-83978136624198337972011-12-16T20:39:27.336+03:002011-12-16T20:39:27.336+03:00சலாம் சகோ
இத்தனை காலமும் நான் தான் குழம்(ப்)பிகி...சலாம் சகோ

இத்தனை காலமும் நான் தான் குழம்(ப்)பிகிட்டு இருந்தேன் . இப்போ நீங்களும் குழப்பி விட்டுட்டீங்களே....!!!.

பரிணாமவியாலர்கள் யாருக்காவது இதில உள்குத்து இருக்கா.???? ஹா..ஹா... :-)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7646950909716172211.post-74809946823391253462011-12-16T20:26:10.255+03:002011-12-16T20:26:10.255+03:00Assalamu alikum
good doubt! But i have not answer!...Assalamu alikum
good doubt! But i have not answer! :) :) :)Anonymoushttps://www.blogger.com/profile/00947981186238714695noreply@blogger.com